புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
61 Posts - 48%
heezulia
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
176 Posts - 41%
heezulia
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
9 Posts - 2%
prajai
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆகஸ்ட் -15 Poll_c10ஆகஸ்ட் -15 Poll_m10ஆகஸ்ட் -15 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகஸ்ட் -15


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 14 Aug 2011 - 21:52

நாட்காட்டி
ஞாபகப் படுத்தும்
மற்றும் ஒருநாள்
!

புதிய சபதங்கள் !
கம்பங்களின்
ஏறும் வண்ணங்கள்

காற்றில் ஆடும்
தோரணங்கள்

ஊழல் விற்பன்னர்கள்
நினைவுகூரும்
தியாகத்தின் வரலாறுகள்

எல்லாம்
மறக்கப் படும்
எப்போதும் போல !


எங்களை
சுரண்டும்
ஊழல் பெருச்சாளியிடம்
இருந்து
இன்னொரு
சுதந்திரம் !
எப்போது
கிடைக்கும் ?????



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun 14 Aug 2011 - 21:57

புதிய சபதங்கள் !
கம்பங்களின்
ஏறும் வண்ணங்கள்
காற்றில் ஆடும்
தோரணங்கள்
ஊழல் விற்பன்னர்கள்
நினைவுகூரும்
தியாகத்தின் வரலாறுகள்
எல்லாம்
மறக்கப் படும்
எப்போதும் போல !

நல்ல கவிதை, சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
அருமையான, உண்மையை உணர்த்தும் வரிகள், நன்றி





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆகஸ்ட் -15 Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 14 Aug 2011 - 22:16

நன்றி கிச்சா நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 14 Aug 2011 - 22:33

அன்னியரிடம் இருந்து பெற்றார்கள் சுதந்திரத்தை
மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒருமனதாக
கிடைத்தும் விட்டது சுதந்திரம் நமக்கு - நமை
அடிமைபடுத்தியது அந்நியர்கள் என்பதால்

இன்றும் நாம் அடிமை பட்டிருக்கிறோம்
ஊழலும் சுயநலமும் கொண்ட அரகர்களால்
மக்கள் ஒற்றுமையே இதற்கும் மருந்து
நம் ஒற்றுமையே பெற்றுத்தரும் இச்சுதந்திரத்தையும்

இது நடந்திடும் வாய்பு மிகக்குறைவே
மக்களில் இவரும் ஒருவராதலால்

பாலா ஸார்.........உங்கள் கவிதை உண்மையை காட்டிடும் கண்ணாடி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun 14 Aug 2011 - 22:35

எங்களை
சுரண்டும்
ஊழல் பெருச்சாளியிடம்
இருந்து
இன்னொரு
சுதந்திரம் !
எப்போது
கிடைக்கும் ?????
அருமையான வரிகள் அண்ணா... சூப்பருங்கஅருமையிருக்குசூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 15 Aug 2011 - 11:58

நன்றி நண்பர்களே ! நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon 15 Aug 2011 - 12:03

இனி ஒரு விதி செய்வோம் என்றது போல்
இனி ஒரு சுதந்திரம் பெறுவோம் என்பது
காலத்தின் கட்டாயம் தான் நீங்கள்
சொல்வது போல் பாலா



நட்புடன் - வெங்கட்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 15 Aug 2011 - 12:40

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆகஸ்ட் -15 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Mon 15 Aug 2011 - 12:43

ஆகஸ்ட் 16 அண்ணா ஹசாரேக்கு ஆதரவு தந்து பார்ப்போம்...
ஏதாவது வழி கிடைக்கும்.....

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 15 Aug 2011 - 23:42

நட்புடன் wrote:இனி ஒரு விதி செய்வோம் என்றது போல்
இனி ஒரு சுதந்திரம் பெறுவோம் என்பது
காலத்தின் கட்டாயம் தான் நீங்கள்
சொல்வது போல் பாலா
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக