புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
90 Posts - 78%
heezulia
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
255 Posts - 77%
heezulia
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_m10நிதானித்து விடையளி..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதானித்து விடையளி.....


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 14, 2011 5:39 pm

First topic message reminder :

நிதானித்து விடையளி..... - Page 2 4453
செய்த்தான் என்ற தீய சக்தி - இறைவனின்
படைப்புகளுள் வெறுக்கப்பட்டவன்
மனிதருள் அவனின் ஊடுருவலை - யாராலும்
தடுத்திட முடிவதில்லை

அன்றாடம் அவன் கடமை
மேதையானாலும் வழிகெடுத்திட
போதையோடலைகிறான்
சண்டைகள் மூட்டிவிட்டு
சந்தோசமடைகிறான்

மனங்களுக்கு இச்சையூட்டி
மதிகளை இவன்வென்று
தவறுகளுக்குள் நிலைத்திடச்செய்து
தங்க மனிதனையும் ஆழ்கிறான்

சூழலை தன்வசமாக்கி - அதில்
சூழ்ச்சிகளும் பல செய்து
சூட்சமமாக வெல்வதில்
சுகம் காண்கிறான் இப்லீஸ்(செய்த்தான்)

இப்படியானவனை வெல்வதும்
இவனுக்கு சாட்டையடி கொடுப்பதும்
உன்கையிலிருக்கிறது - மனிதா
உன்சக்கியை நீயுணர்த்த வேண்டாமா??

எழுகின்ற நிகள்வுகளோடாய்ந்து
எதிர்மறை உற்று நோக்கி
உணர்வுகளுக்கு கடிவாளமிடுவதோடு
திதானித்து நடந்துவிடு புனிதா
இறைதவிர்ந்த எந்த சக்தியும்
எட்டிநின்று உனைப்பார்க்கும்

சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்




நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 4:57 pm

இளமாறன் wrote: சூப்பருங்க சூப்பருங்க எல்லாமே உன் கையில் வாழ்வதும் புனிதம் அடைவதும் எல்லாம் உன் கையில் அருமை ஹாசிம்.. இவ்வுலகம் பொருள் சார்ந்தது அதை பெறவே பல தீய வழிகளில் செல்கிறார்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி இள...உங்களின் மனம்திறந்த கருத்தில் மகிழ்கிறது தோழா நன்றி



நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 4:58 pm

உமா wrote:
balakarthik wrote:அருமை அருமை தாங்கள் கூறியதுபோல் ஷைத்தான் மனிதருள் என்றோ இரண்டர கலந்துவிட்டான் அவன் சோம்பல், பகை பழி பொறாமை வஞ்சனை துரோகம் போன்ற பல ரூபங்களில் உள்ளான் மேலும் எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சைத்தானை விரட்ட நிதானம் மட்டுமல்ல அயராத உழைப்பும் ஆன்மிக சிந்தணயும் நெஞ்சில் துணிவும் கொண்டு விரட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
உண்மை... மனம் தெளிவு பெரும் வகையில் கவிதை எழுதுவது உங்கள் சிறப்பு அண்ணா.....


மிக்க நன்றி உமா அண்ணா சொன்னவுடன் தேடிச்சென்று அழைத்து வந்தீர்கள் நன்றி நன்றி உங்களின் மறுமொழியில் மிக்க மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 5:04 pm

அண்ணா, தங்களின் இந்த கவிதைகளை நான் படிக்காமல் போனதற்க்கு வருந்துகிறேன்..... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 5:06 pm

உமா wrote:அண்ணா, தங்களின் இந்த கவிதைகளை நான் படிக்காமல் போனதற்க்கு வருந்துகிறேன்..... சோகம்

வருத்தம் வேண்டாம் என்றோவெருநாள் தேடலில் இவை அகப்படும்போது அன்று பெருமையாக இருக்கும் இவ்வவாறு எழுத முடிந்திருக்கிறதே என்று நன்றி சகோ



நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 5:09 pm

ஹாசிம் wrote:
உமா wrote:அண்ணா, தங்களின் இந்த கவிதைகளை நான் படிக்காமல் போனதற்க்கு வருந்துகிறேன்..... சோகம்

வருத்தம் வேண்டாம் என்றோவெருநாள் தேடலில் இவை அகப்படும்போது அன்று பெருமையாக இருக்கும் இவ்வவாறு எழுத முடிந்திருக்கிறதே என்று நன்றி சகோ

சியர்ஸ் சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 17, 2011 5:13 pm

அருமையான கவிதை சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 5:15 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான கவிதை சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி பானு



நேசமுடன் ஹாசிம்
நிதானித்து விடையளி..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக