புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
69 Posts - 36%
heezulia
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
2 Posts - 1%
prajai
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
320 Posts - 48%
heezulia
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
3 Posts - 0%

JGNANASEHAR
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Page 16 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 14, 2011 5:11 pm

First topic message reminder :

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 01, 2019 9:43 pm

M.Jagadeesan wrote:போஹா fingers என்பதும் French Fry என்பதும் ஒன்றுதானா ?
மேற்கோள் செய்த பதிவு: 1308726

வாருங்கள் ஐயா, வெகுநாட்கள் ஆயிற்று உங்களை சந்தித்து புன்னகை....நலமா ஐயா? புன்னகை
.
.
.
இல்லை ஐயா, இது அவலும் உருளைக்கிழங்கும் சேர்ந்தது.... பிரெஞ்சு பிரைஸ் என்பது வெறும் உருளை கிழங்கால் செய்யப்பட்டது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 03, 2019 5:52 pm

நான் நலமே ! நான் அவ்வப்போது வந்து போகிறேன் . நீங்கள்தான் நீண்ட நாட்களாகக் காணவில்லை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 05, 2019 8:45 pm

M.Jagadeesan wrote:நான் நலமே ! நான் அவ்வப்போது வந்து போகிறேன் . நீங்கள்தான் நீண்ட நாட்களாகக் காணவில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1308866

ஆமாம் ஐயா, இனி தொடர்ந்து வருவேன் புன்னகை ......
.
.
.
உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 05, 2019 10:11 pm

பனீர் பகோடா !

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 16 AuUy8HAVThyXkjIl1V34+8672d868-d243-4fe8-8d26-36dfb87f8dcb

தேவையானவை:

பனீர் 200 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது)
கடலைமாவு  100 கிராம்
அரிசி மாவு 100 கிராம்
சிவப்பு கலர் பொடி ஒரு சிட்டிகை
கொத்தமல்லி பொடி  1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா (விரும்பினால்) 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் பொடி  1 டீ ஸ்பூன்
கருப்பு மிளகு பொடி  (விரும்பினால்) ஸ்பூன்
உப்பு
பெருங்காயப்பொடி  ஒரு சிட்டிகை
ஓமம்  1 டீ ஸ்பூன்
பொறிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பனீர் துண்டுகளை போட்டு, கொத்தமல்லி பொடி, கரம் மசாலா, சிவப்பு மிளகாய் பொடி, கருப்பு மிளகு பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்.
பனீர் துண்டுகளை உடைக்காமல் மென்மையாக கலக்கவும்.
ஓரமாக வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு , அரிசி மாவு, உப்பு, ஓமம், பெருங்காய பொடி மற்றும் ஒரு சிட்டிகை சிவப்பு நிறத்தை போடவும்..
தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
அது ஓரளவு 'திக்' ஆக இருக்கட்டும்.
இப்போது இந்த மாவில்  பனீர் துண்டுகளை போட்டு நன்றாக ஆனால் மெதுவாக கலக்கவும்.
பனீர் துண்டுகள் மீது இந்த மாவுக்கலவை அடர்த்தியாக  'கோட்' ஆகும்படி  சமமாக கலக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய்விட்டு  சூடாக்கி,  பனீர் துண்டுகளை அதில் மெதுவாக போடவும்.
அவற்றை மெதுவாக புரட்டி, எண்ணெய் அதன் ஒலியைக் குறைக்கும் வரை வறுக்கவும்.
அவை பொன்னிறமாகும் வரை அனுமதிக்கவும்.
அதை எண்ணெயிலிருந்து அகற்றி தக்காளி சாஸுடன் சூடாக பரிமாறவும்.
மிகவும் அருமையான பனீர் பக்கோடாக்கள் தயார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2020 6:51 pm

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 1 கப்,
சற்று புளித்த தயிர் - அரை கப் - ஒரு கப்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன் ( தேவையானால் )
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - ருசிக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.

* பிறகு அத்துடன் தயிர், உப்பு, சோடா உப்பு, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.

* தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரைக்கவும். கை இல் எடுத்து உருட்டிப்போடும் அளவிற்கு தளர்வான மாவு நமக்குத் தேவை. நமக்கு பதம் முக்கியம், மாவு இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். புன்னகை

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, அது சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக உருட்டிப் போடவும்.

* நன்கு உப்பிக்கொண்டு குண்டு குண்டாக வரும்.

* சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.

* சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா ரெடி.

* தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 16 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக