புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_lcapமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_voting_barமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_rcap 
54 Posts - 44%
ayyasamy ram
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_lcapமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_voting_barமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_rcap 
51 Posts - 42%
T.N.Balasubramanian
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_lcapமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_voting_barமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_rcap 
3 Posts - 2%
mohamed nizamudeen

Balaurushya
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_lcapமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_voting_barமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_rcap 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_lcapமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_voting_barமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_lcapமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_voting_barமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_rcap 
417 Posts - 48%

290 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_lcapமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_voting_barமாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 14, 2011 5:11 pm

First topic message reminder :

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 02, 2017 2:58 pm

சூப்பர்மா செய்து பார்க்கிறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 03, 2017 12:20 am

ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா செய்து பார்க்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1235234

நன்றி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 10:47 am

ஜவ்வரிசி வடை !

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 7wymadMwSUu7iYx86qmt+IMG_20181211_185658

தேவையானவை :

ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
அரிசி மாவு அல்லது அவல் (மிக்சி இல் பொடிக்கவும் )  2  - 4  டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் பெரிசு ஒன்று
இஞ்சி துருவியது கொஞ்சம்
2 - 4 பச்சைமிளகாய் 
அரை ஸ்பூன் சீரகம் 
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க எண்ணெய்
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் (தேவையானால் )

செய்முறை :

ஊறவைத்து பிழிந்த ஜவ்வரிசி, உருளைகிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம், பச்சைமிளகாய் மற்றும் துருவின இஞ்சி, கொஞ்சம் உப்பு, அரிசி மாவு அல்லது பொடித்த அவல் எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
பெரிய பெரிய உருண்டைகளாக்கவும்.தனியே வைக்கவும்.
பிறகு அவற்றை கனமான வடைகள் போல தட்டி வைத்துக்கொள்ளவும். 
ஆழமான பரந்த வாணலி இல், எண்ணெய்யை காய வைத்து ஒவொரு வடையாக அதில் போடவும் .(பார்க்க படம் )
அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
மெதுவாக திருப்பிவிடவும்.
இரண்டு பக்கங்களும் நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 10:48 am

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 QgrMCxqOR7yzqxStsxdQ+IMG_20181211_183719

வேகவைத்த உருளைக் கிழங்கு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 10:49 am

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 MqdFsqzpTTCYMINW65It+IMG_20181211_183723
ஊற வைத்த ஜவ்வரிசி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 10:50 am

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 OKyppLpwSRCom91LmfX9+IMG_20181211_183743
எல்லாம் கலந்த மாவு....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 10:52 am

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 OjEDlBQC6vlriMp5uqwK+IMG_20181211_183748
ஷாலோ fry ஆகும் ஜவ்வரிசி வடைகள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 10:53 am

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 VnIhjsWQRr2a5o9i0i0r+IMG_20181211_184458
பொறித்த ஜவ்வரிசி வடைகள் ! ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2019 7:31 pm

உருளைக்கிழங்கு போஹா பிங்கர்ஸ் !

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 8JkigDfMS4WUqm3psLcN+94993ab9-2e27-4af7-8f64-0bcec4d6d704

தேவையான பொருட்கள்:

போஹா - அவல் - 1 கப் (மெல்லிய)
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 2 (வேகவைத்த மற்றும் பிசைந்த)
பச்சை மிளகாய்– 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு கொஞ்சம்
பொறிக்க எண்ணெய்

செய்முறை:

மிக்சி கிரைண்டரில் அவலை போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
நல்லா மாவு போல அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில், பிசைந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை போடவும்.
அவற்றை நன்றாக கலக்கவும்.
சப்பாத்தி மாவைப் போல பிசையவும்.
உங்களுக்கு தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசையுங்கள்.
பத்து நிமிடம் அப்படியே அதை வைத்திருங்கள்.
பின்னர், மீண்டும் நன்கு பிசையவும்.
இந்த கட்டத்தில் நீங்கள் விரும்பினால் தண்ணீரை சேர்க்கலாம்.
ஏனெனில் போஹா தண்ணீரை எல்லாம் உறிஞ்சிவிடும்.
இப்போது கொஞ்சம் மாவை எடுத்து ஒரு குச்சியைப் போல ஆக்குங்கள். (படத்தைப் பார்க்கவும்) புன்னகை
எல்லா மாவுகளையும் அப்படி செய்துவைக்கவும்.
எல்லாவற்றையும் ஒரே நீளத்தில் செய்யுங்கள்.
இப்படி செய்வதால் அவை ஒன்று போல வேறுபடும். புன்னகை
இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அவற்றை வறுக்கவும்.
கொஞ்சநேரம் அப்படியே அவை பொறியட்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பி விடுங்கள்.
எண்ணெய் இல் அவை பொறியும் ஓசை நின்றதும் , ​​உருளைக்கிழங்கு போஹா பிங்கர்ஸ் ஐ எண்ணெயிலிருந்து அகற்றவும்.
தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
இது வெளியில் இருந்து மிகவும் கர கரப்பாகவும் , உள்ளே மிகவும் மென்மையாகவும் இருக்கும்.

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 43tIKoouQdKes6TkFAWc+94993ab9-2e27-4af7-8f64-0bcec4d6d704

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Dec 01, 2019 7:11 am

போஹா fingers என்பதும் French Fry என்பதும் ஒன்றுதானா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக