புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
Page 15 of 16 •
Page 15 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)](https://www.filepicker.io/api/file/jirE768ZT5y9rnLMypJk+5esm(1).jpg)
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)](https://www.filepicker.io/api/file/jirE768ZT5y9rnLMypJk+5esm(1).jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜவ்வரிசி வடை !
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 7wymadMwSUu7iYx86qmt+IMG_20181211_185658](https://www.filepicker.io/api/file/7wymadMwSUu7iYx86qmt+IMG_20181211_185658.jpg)
தேவையானவை :
ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
அரிசி மாவு அல்லது அவல் (மிக்சி இல் பொடிக்கவும் ) 2 - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் பெரிசு ஒன்று
இஞ்சி துருவியது கொஞ்சம்
2 - 4 பச்சைமிளகாய்
அரை ஸ்பூன் சீரகம்
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க எண்ணெய்
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் (தேவையானால் )
செய்முறை :
ஊறவைத்து பிழிந்த ஜவ்வரிசி, உருளைகிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம், பச்சைமிளகாய் மற்றும் துருவின இஞ்சி, கொஞ்சம் உப்பு, அரிசி மாவு அல்லது பொடித்த அவல் எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
பெரிய பெரிய உருண்டைகளாக்கவும்.தனியே வைக்கவும்.
பிறகு அவற்றை கனமான வடைகள் போல தட்டி வைத்துக்கொள்ளவும்.
ஆழமான பரந்த வாணலி இல், எண்ணெய்யை காய வைத்து ஒவொரு வடையாக அதில் போடவும் .(பார்க்க படம் )
அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
மெதுவாக திருப்பிவிடவும்.
இரண்டு பக்கங்களும் நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்.

![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 QgrMCxqOR7yzqxStsxdQ+IMG_20181211_183719](https://www.filepicker.io/api/file/qgrMCxqOR7yzqxStsxdQ+IMG_20181211_183719.jpg)
வேகவைத்த உருளைக் கிழங்கு !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 MqdFsqzpTTCYMINW65It+IMG_20181211_183723](https://www.filepicker.io/api/file/MqdFsqzpTTCYMINW65It+IMG_20181211_183723.jpg)
ஊற வைத்த ஜவ்வரிசி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 OKyppLpwSRCom91LmfX9+IMG_20181211_183743](https://www.filepicker.io/api/file/OKyppLpwSRCom91LmfX9+IMG_20181211_183743.jpg)
எல்லாம் கலந்த மாவு....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 OjEDlBQC6vlriMp5uqwK+IMG_20181211_183748](https://www.filepicker.io/api/file/OjEDlBQC6vlriMp5uqwK+IMG_20181211_183748.jpg)
ஷாலோ fry ஆகும் ஜவ்வரிசி வடைகள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 VnIhjsWQRr2a5o9i0i0r+IMG_20181211_184458](https://www.filepicker.io/api/file/VnIhjsWQRr2a5o9i0i0r+IMG_20181211_184458.jpg)
பொறித்த ஜவ்வரிசி வடைகள் !
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உருளைக்கிழங்கு போஹா பிங்கர்ஸ் !
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 8JkigDfMS4WUqm3psLcN+94993ab9-2e27-4af7-8f64-0bcec4d6d704](https://www.filepicker.io/api/file/8JkigDfMS4WUqm3psLcN+94993ab9-2e27-4af7-8f64-0bcec4d6d704.jpg)
தேவையான பொருட்கள்:
போஹா - அவல் - 1 கப் (மெல்லிய)
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 2 (வேகவைத்த மற்றும் பிசைந்த)
பச்சை மிளகாய்– 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு கொஞ்சம்
பொறிக்க எண்ணெய்
செய்முறை:
மிக்சி கிரைண்டரில் அவலை போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
நல்லா மாவு போல அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில், பிசைந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை போடவும்.
அவற்றை நன்றாக கலக்கவும்.
சப்பாத்தி மாவைப் போல பிசையவும்.
உங்களுக்கு தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசையுங்கள்.
பத்து நிமிடம் அப்படியே அதை வைத்திருங்கள்.
பின்னர், மீண்டும் நன்கு பிசையவும்.
இந்த கட்டத்தில் நீங்கள் விரும்பினால் தண்ணீரை சேர்க்கலாம்.
ஏனெனில் போஹா தண்ணீரை எல்லாம் உறிஞ்சிவிடும்.
இப்போது கொஞ்சம் மாவை எடுத்து ஒரு குச்சியைப் போல ஆக்குங்கள். (படத்தைப் பார்க்கவும்) புன்னகை
எல்லா மாவுகளையும் அப்படி செய்துவைக்கவும்.
எல்லாவற்றையும் ஒரே நீளத்தில் செய்யுங்கள்.
இப்படி செய்வதால் அவை ஒன்று போல வேறுபடும். புன்னகை
இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அவற்றை வறுக்கவும்.
கொஞ்சநேரம் அப்படியே அவை பொறியட்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பி விடுங்கள்.
எண்ணெய் இல் அவை பொறியும் ஓசை நின்றதும் , உருளைக்கிழங்கு போஹா பிங்கர்ஸ் ஐ எண்ணெயிலிருந்து அகற்றவும்.
தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
இது வெளியில் இருந்து மிகவும் கர கரப்பாகவும் , உள்ளே மிகவும் மென்மையாகவும் இருக்கும்.
![மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 15 43tIKoouQdKes6TkFAWc+94993ab9-2e27-4af7-8f64-0bcec4d6d704](https://www.filepicker.io/api/file/43tIKoouQdKes6TkFAWc+94993ab9-2e27-4af7-8f64-0bcec4d6d704.jpg)

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
போஹா fingers என்பதும் French Fry என்பதும் ஒன்றுதானா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 15 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 16
|
|