புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
Page 14 of 16 •
Page 14 of 16 • 1 ... 8 ... 13, 14, 15, 16
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்

ரவா உளுந்து போண்டா !
தேவையானவை :
1 கப் பாம்பே ரவா
3 - 4 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவு அல்லது அரைத்த உளுந்து ஒரு கை
( இட்லிக்கு அரைக்கும்போது கொஞ்சம் எடுத்துக்கோங்கோ )
வெங்காயம் - தேவையானால்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்
உப்பு
செய்முறை:
ரவை இல் உளுத்தம் மாவு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு எல்லாம் போட்டு மட்டா தண்ணீர் விட்டு பிசையவும்.
ஒரு அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய்வைத்து அது சுட்டதும், மாவை உருட்டி போண்டாக்கள் போடவும்.
தேவையானவர்கள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
ரவை இருப்பதால் மொறுமொறுப்பாகவும், உளுந்து என்பதால் உள்ளே மெத் என்றும் அருமையாக இருக்கும்.
வெறுமனையே நல்லா இருக்கும், வேண்டுமானால் தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறலாம்.

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
செய்து பார்த்து உண்டு பார்த்து சொல்லுகின்றேன் கிருஷ்ணம்மா>>>நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212282P.S.T.Rajan wrote:செய்து பார்த்து உண்டு பார்த்து சொல்லுகின்றேன் கிருஷ்ணம்மா>>>நன்றி.
உங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன் ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புளி அவல்!
இது ஒரு சுவையான சிற்றுண்டி, செய்வதும் மிக சுலபம். குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய, அருமையான டிபன் இது
தேவையானவை:
கெட்டி அவல் - இரண்டு கப்,
புளிஜலம் - ஒரு கப்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன் (optional )
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஆறு அல்லது ஏழு
உப்பு
தாளிக்க:
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு
கறிவேப்பிலை
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயப் பொடி - கொஞ்சம்
நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கெட்டி அவலை நன்கு இரண்டு மூன்று முறை அழுக்கு போக அலசி , பிழிந்து, தயாராக வைத்துள்ள புளி கரைசலில் ஊற வைக்கவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல்போன்றவற்றை வறுத்து, பொடி செய்து, அவலுடன் சேர்க்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி,பெருங்காயப் பொடி என எல்லாம் போட்டு தாளித்து, அதில் அவல் கலவையை சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் கிளறினால் போதுமானது

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சில மாதங்களுக்கு முன்பு திருவிடந்தை பெருமாள் கோவிலுக்குச் சென்றேன் . அங்கு புளியோதரை கொடுத்தார்கள் ; அமிர்தமாக இருந்தது . சிவன் கோவில் புளியோதரை அவ்வளவு சுவையாக இருப்பதில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1235092M.Jagadeesan wrote:சில மாதங்களுக்கு முன்பு திருவிடந்தை பெருமாள் கோவிலுக்குச் சென்றேன் . அங்கு புளியோதரை கொடுத்தார்கள் ; அமிர்தமாக இருந்தது . சிவன் கோவில் புளியோதரை அவ்வளவு சுவையாக இருப்பதில்லை .
அது என்னவோ தெரியவில்லை கோவில் பிரசாதங்களுக்கு தனி சுவை உண்டு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235092M.Jagadeesan wrote:சில மாதங்களுக்கு முன்பு திருவிடந்தை பெருமாள் கோவிலுக்குச் சென்றேன் . அங்கு புளியோதரை கொடுத்தார்கள் ; அமிர்தமாக இருந்தது . சிவன் கோவில் புளியோதரை அவ்வளவு சுவையாக இருப்பதில்லை .
.........பெருமாள் கோவில் புளியோதரை அமிர்தம் தான் ஐயா ! ..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235093பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235092M.Jagadeesan wrote:சில மாதங்களுக்கு முன்பு திருவிடந்தை பெருமாள் கோவிலுக்குச் சென்றேன் . அங்கு புளியோதரை கொடுத்தார்கள் ; அமிர்தமாக இருந்தது . சிவன் கோவில் புளியோதரை அவ்வளவு சுவையாக இருப்பதில்லை .
அது என்னவோ தெரியவில்லை கோவில் பிரசாதங்களுக்கு தனி சுவை உண்டு
கண்டிப்பாக பாலாஜி, அதில் அந்த கோவில் இறைவனின் அருளும் கலந்து இருப்பதால் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவல் வேர்க்கடலை பக்கோடா !
தேவையான பொருட்கள்:
அவல் - 200 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்க
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் நறுக்கியது - 2
மிளகாய் பொடி தேவையான அளவு
செய்முறை:
அவலை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையையும் மிக்சி இல் ஒண்டிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
பிறகு, அரிசிமாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் பொடி, , பெருங்காயம், சோடா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும், பிசைந்தமாவை கிள்ளிப்போட்டு, கரகரப்பாக பொரிந்ததும் எடுத்தால் அவல் வேர்க்கடலை பக்கோடா ரெடி.
நல்ல 'கரகரப்பாக' இருக்கும்.
குறிப்பு : அவல் சீக்கிரம் ஊறிவிடும் , அதனால், நேரம் ஆக ஆக, பக்கோடா மாவு கெட்டியாகும். எனவே, அவ்வப்போது தண்ணீர் தெளித்து தளர்த்திக் கொள்ளவும்

- Sponsored content
Page 14 of 16 • 1 ... 8 ... 13, 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 16