புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 11 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 11 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 11 Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram

49 Posts - 31%
i6appar

10 Posts - 6%
Anthony raj

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
T.N.Balasubramanian

5 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 14, 2011 5:11 pm

First topic message reminder :

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 11 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 7:50 pm

'ஆமை வடை  ' - கடலை  பருப்பு வடை !

ஆமை வடை என்பது 'கடலை பருப்பு ' வடை தான். இதை பண்டிகை நாட்களில் செய்வோம்.

தேவையானவை :

கடலை பருப்பு 1 கப்
துவரம் பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல் 4 - 6
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு  
பொரிக்க  எண்ணெய்  

செய்முறை:

கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி , ஒரு 1/2  மணி  ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்புறம், ஒருகை  பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாக்கி பருப்பை, மிளகாய் வற்றல் சேர்த்து கொஞ்சம் 'நர நர' வென்று  அரைக்கணும்.
தண்ணீர் மட்டாய் விடணும்.
அரைத்த மாவை ஒரு பேசினில்  போடணும்.
அதில் பெருங்காய  பொடி, எடுத்து வைத்திருந்த ஊறின பருப்பு, கறிவேப்பிலை  மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கணும்.
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும், ஒருவேளை கொஞ்சம் தளர இருந்தால், சிறிது அரிசிமாவு போட்டு கலந்துக்கலாம்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, உள்ளங்கை களுக்கு இடை இல் வைத்து அழுத்தி, ஓட்டை போடாமல் , தட்டி எண்ணெய் இல் போடணும்.
வடைகளை இருபுறமும் திருப்பி விட்டு, நன்கு  பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான பருப்பு வடை ரெடி!

குறிப்பு: இதில் வெங்காயம் சோம்பு சேர்த்து செய்தால் , 'மசால் வடை' ( முன்காலத்தில் எலி பிடிக்க கூட உபயோகித்தார்கள்  புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 7:51 pm

'மசால் வடை'

தேவையானவை :

கடலை பருப்பு 1 கப்
துவரம் பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல்  6 - 8
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்_ 10 அல்லது பெரிய வெங்காயம் 1 - பொடியாக  நறுக்கவும்.
இஞ்சி_ 1 துண்டு - தோல்சீவி, துருவி வைத்துக்கொள்ளவும்.
பூண்டு_ 2 - 3 - பொடியாக  நறுக்கவும்.
பச்சை மிளகாய் 2 - தேவையானால்
சோம்பு  1 டீஸ்பூன் -  தேவையானால் ஒன்றிரண்டாக  பொடித்து போடலாம்
கொத்துமல்லி
கறிவேப்பிலை
உப்பு  
பொரிக்க  எண்ணெய்  

செய்முறை:

கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி , ஒரு 1/2  மணி  ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்புறம், ஒருகை  பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாக்கி பருப்பை, மிளகாய் வற்றல் சேர்த்து கொஞ்சம் 'நர நர' வென்று  அரைக்கணும்.
தண்ணீர் மட்டாய் விடணும்.
அரைத்த  மாவை ஒரு பேசினில்  போடணும்.
அதில் பாக்கி சாமான்களை எல்லாம்  சேர்த்து நன்கு கலக்கணும்.
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும், ஒருவேளை கொஞ்சம் தளர இருந்தால், சிறிது அரிசிமாவு போட்டு கலந்துக்கலாம்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, உள்ளங்கை களுக்கு இடை இல் வைத்து அழுத்தி, ஓட்டை போடாமல் , தட்டி எண்ணெய் இல் போடணும்.
வடைகளை இருபுறமும் திருப்பி விட்டு, நன்கு  பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான மசால் வடை ரெடி!
'கரகர'பாக ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை

குறிப்பு : சாப்பிட்டு மீதம் இருந்தால் எலி பிடிக்க வைத்துக்கொள்ளலாம் .............. ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2016 11:15 am

DOWNLOAD

மேலே உள்ள குறிப்புகளின் டவுன்லோட் இங்கே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 11:37 am

மிக அருமை ,நன்றி அம்மா...இங்கும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே உள்ளது ,மழைக்கு மசால் வடை சாப்பிட்டா நன்றாக இருக்கும்...சூப்பருங்கசூப்பருங்க

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2016 11:45 am

Hari Prasath wrote:மிக அருமை ,நன்றி அம்மா...இங்கும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே உள்ளது ,மழைக்கு மசால் வடை சாப்பிட்டா நன்றாக இருக்கும்...சூப்பருங்கசூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1206734

மழை நல்லது, தொடர்ந்து பெய்யட்டும், கொஞ்சம் பெங்களுருக்கும் அனுப்பி வையுங்கள் ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
ஆமாம் மழை இன் போது, பக்கோடா, மசால்வடை என்று கொறித்தால் நல்லா தான் இருக்கும் ! நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 11:52 am

krishnaamma wrote:
Hari Prasath wrote:மிக அருமை ,நன்றி அம்மா...இங்கும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே உள்ளது ,மழைக்கு மசால் வடை சாப்பிட்டா நன்றாக இருக்கும்...சூப்பருங்கசூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1206734

மழை நல்லது, தொடர்ந்து பெய்யட்டும், கொஞ்சம் பெங்களுருக்கும் அனுப்பி வையுங்கள் ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
ஆமாம் மழை இன்  போது, பக்கோடா, மசால்வடை என்று கொறித்தால்  நல்லா தான் இருக்கும் ! நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1206739
பெங்களூரு குளுமையான பகுதிதானே அம்மா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2016 11:56 am

Hari Prasath wrote:
krishnaamma wrote:
Hari Prasath wrote:மிக அருமை ,நன்றி அம்மா...இங்கும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே உள்ளது ,மழைக்கு மசால் வடை சாப்பிட்டா நன்றாக இருக்கும்...சூப்பருங்கசூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1206734

மழை நல்லது, தொடர்ந்து பெய்யட்டும், கொஞ்சம் பெங்களுருக்கும் அனுப்பி வையுங்கள் ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
ஆமாம் மழை இன்  போது, பக்கோடா, மசால்வடை என்று கொறித்தால்  நல்லா தான் இருக்கும் ! நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1206739
பெங்களூரு குளுமையான பகுதிதானே அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1206741

ஆமாம் ஹரி, வருடத்தில் 10 மாதங்கள் fan கூட போடவேணாம் ஜாலி ஜாலி ஜாலி.............ஆனால் இந்த 2 மாதங்கள் வெயில் படுத்தி எடுத்துடும் சோகம்சோகம்சோகம்.........தொண்டை வரளும், சென்னை வெயில் போல இருக்காது, காற்றில் ஈரப்பதம் இல்லாததால் ரொம்ப கஷ்டமாய் இருக்கும் .............மழை வந்துவிட்டால் சூப்பர் வெதர் தான் புன்னகை .......ஆச்சு இப்போவே, வெயில் குறைந்து வானம் மேக மூட்டமா இருக்காம், கொஞ்சம் மழை வர ஆரம்பிக்கிறதாம், கிருஷ்ணா சொன்னான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 12:04 pm

krishna?

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2016 12:17 pm

Hari Prasath wrote:krishna?
மேற்கோள் செய்த பதிவு: 1206743

ஹோ, உங்களுக்குத் தெரியாதா?..............கிருஷ்ணா என் பிள்ளை, நான் அவன் அம்மா , ஸோ, என் புனைப்பேர் 'கிருஷ்ணாம்மா'.............என் உண்மையான பேர் சுமதிசுந்தர் புன்னகை சுந்தர் என் கணவர்,நானும் இவரும் இப்போ சௌதி இல் இருக்கோம், கிருஷ்ணாவும் அவன் மனைவி ஆர்த்தியும் பெங்களூரில் இருக்காங்க புன்னகை ...ஓகே வா ஹரி? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 12:30 pm

krishnaamma wrote:
Hari Prasath wrote:krishna?
மேற்கோள் செய்த பதிவு: 1206743

ஹோ, உங்களுக்குத் தெரியாதா?..............கிருஷ்ணா என் பிள்ளை, நான் அவன் அம்மா , ஸோ,  என் புனைப்பேர் 'கிருஷ்ணாம்மா'.............என் உண்மையான பேர் சுமதிசுந்தர் புன்னகை  சுந்தர் என் கணவர்,நானும் இவரும் இப்போ சௌதி  இல் இருக்கோம், கிருஷ்ணாவும் அவன் மனைவி ஆர்த்தியும் பெங்களூரில் இருக்காங்க புன்னகை ...ஓகே வா ஹரி? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206744
இதுநாள் வரை தெரியாது அம்மா ,நீங்க சவூதி இல் இருகிங்களா அப்போ வெயில் கடுமையா இருக்குமே

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக