புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 14, 2011 4:53 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே! சுதந்திர தின கவிதைகளை இங்கே ஓரிடத்தில் பதிவோம் நாம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 7:11 pm

மூன்று நல்ல கவிதைகளைத் தந்தவர்களுக்கு வாழ்த்துகள்.

சூப்பருங்க

சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Aசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Aசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Tசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Hசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Iசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Rசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Aசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 14, 2011 9:13 pm

மிக்க நன்றி கார்த்திக், அருண் மற்றும் ஆதிரா....... சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 14, 2011 11:30 pm

மகா பிரபு wrote:துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
தோழமைக்கு,
நன்றாக உள்ளது.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 14, 2011 11:53 pm

இருட்டகத்தான்
இருந்தது
அன்றய
இரவும்,
ஆங்காங்கே சில மூணு முணுப்புகள்
"உண்மையாகவே கிடைத்து விட்டதா?"
ஆம்,
சிலர் சொல்லி அனுப்பியதாக சொல்லின
சில கதர் சட்டைகள்.
நம்பிக்கை இன்றி காத்துக்கிடந்தோம்.
இரவின் மைய இருள் நகர்ந்த பின்
ஆதிகாரப் பூர்வ தகவல் வந்தது சிலர் மூலம்,
சொல்லில் அடங்கா மகிழ்வுடன்
குதுகளித்தோம் "சுதந்திரம் கிடைத்து விட்டது என்று".
இதை ஆண்டுக்கு இரு முறை சொல்லி இனிப்பு தரும் தாத்தா.
இப்போதெல்லாம் இதை
அந்த தாத்தா சொல்வதே இல்லை.
தான் தியாகி என்பதை நிரூபிக்க கூட 500 செலவானதில்
இருந்து.

என் பிரிய தோழமைகளே!
ஆகஸ்டு 15 சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
வாழ்க பாரதம்!
வந்தேமாதரம்.
ஊழல் ஒழிய இன்றாவது சூளுரைப்போம்.
இந்த இடுகையை துவங்கிய தோழமைக்கும் நன்றி.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Aug 15, 2011 7:42 am

கவிதைகள் அனைத்தும் அருமை.... சூப்பருங்க

நன்றி

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் :suspect:

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 15, 2011 1:29 pm

சுதந்திரம் துடிக்கிறது !

திலகரே நீர் ---
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை
என்றீர் ....

அரசு மருத்துவமனைகளில்
எங்கள் குழந்தைகள்
சுகமாய் ; சுயமாய்
பிறப்பதற்க்கு
உரிமை இல்லை என்பது
உனக்கு தெரியுமா ?

பதவி உயர்விற்காக
கற்பினிப் பெண்களின்
அடிவயிற்றில்
கத்தி வைக்கும்போது
கழுத்தருந்த சேவலாய்
சுதந்திரம் துடிக்கிறது !

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 15, 2011 4:16 pm

வெண்பனி கூட்டம் இயற்கையின் நாட்டம்
அருமையான காற்று அளவில்லா நீர் ஊற்று
பலவகை மக்கள் அவர்களைப் புரந்த மாக்கள்
உலகளாவிய புகழ் பல்தொழில் தேர்ச்சி
இவ்வனைத்து வளமும் குன்றா நாடு நமது பாரதம்

புகழும் பெருமையும் வளமும் கொண்டு
வறுமையும் எளிமையும் ஏழ்மையும் இணையாக கொண்டு
விளங்கும் பாரதம் என்று கூறுவதே உண்மை

உள்ளன உளபோல் இல்லாது உள்ளன
எல்லாம் வல்லன வாவது முன்னேற்றம்.

தாயின் பிள்ளைகள் பலவெனினும்
காட்டும் அன்பும் உரிமையும் ஒன்றே

அதேபோல்

பாரத மக்கள் பலரெனினும்
முன்னேற்றம் இவர்களுக்கு பொதுவானது

அவ்வாறெனில்

தொன்றுதொட்டு வழங்கி வரும் பழக்கம் போல
விடா பீடையாய்வரும் வறுமையும் பொது.

ஆனால்

அனைவரும் வறுமையில் வாடுவதில்லை
பாவத்திற்குரிய பாவிகளே வறுமையின் உரிமையாளர்களாகின்றனர்.
அவ்வாறு இராது
மிகையென உள்ள தொகையில் சிறிதை
ஈகையென கருதாது வழங்கி வறுமை
என்னும் சிறுமையை தகர்ப்போம்.

வறுமையில்லா வல்லரசு இவ்வரசாக முரசறைவோம்.................

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 15, 2011 4:18 pm

அடிமைகளாய்
அடுத்தவனிடம் சில நூறு ஆண்டுகள்
விடுதலை பெற்றுவிட்டோம்
அவனிடமிருந்துகூட...
உரிமைகள் இழந்து
உணர்வில் மட்டும் இந்தியனாய்...
எப்போது விடுதலை
இச் சாதி அரக்கனிடமிருந்து...?

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 15, 2011 4:45 pm

அனைத்து கவிதைகளும் அருமை.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 15, 2011 5:24 pm

T.N.Balasubramanian wrote:தமிழக செம்மல்கள் பலர் , இருந்தும்
மறைக்கப்பட்ட சரித்திரம் என்ன?
தெரியாத குறையா?
சரியாக வெளிபடுத்தாத முறையா?
கொடுக்கப்படவேண்டிய மரியாதை,
தென்னவருக்கு இல்லை என்பதே
என்னவர் போன்ற கருத்து.

உங்கள் ஆதங்கத்தை
சரியான நேரத்தில்
சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்;

ஜான்சி ராணிக்கு முன்னே
வீரத்தேவி வேலு நாச்சியார் வீரத்தோடு திகழ்ந்தார் ;

மகா வீரன் அசோகர் என்கிறார்கள் ! ஆனால்
அவரது பருப்பு தமிழ்நாட்டில் வேகவில்லை !
இந்தியாவையே ஆண்டவன் தமிழகத்தின் பக்கம்
தலை வைத்து கூட படுக்கவில்லை ;

காரணம் அவனுக்கு நிகராக தமிழகத்தில் கோச்செங்கசோழன் (கோச்செங்கணான்)
இருந்தான் ; இன்னும்ன் எத்ட்ய்கனை பேரோ ?

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக