புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
44 Posts - 59%
heezulia
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
3 Posts - 4%
viyasan
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
236 Posts - 42%
heezulia
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
13 Posts - 2%
prajai
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்களைத் தொடாத நகை மோகம் !

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Aug 11, 2011 7:16 am

கால்களைத் தொடாத நகை மோகம் ! Indian+latast+golds+jewalary
இன்றைய காலை பதிவு ஈகரை நண்பர்களுக்கு
கைகள்
அணிவது இந்திய கலாச்சாரத்தின் மிக உயர்ந்த பண்பாகும். இந்தியனது கலைத்
திறமைக்கு நகைகளின் நூண்ணிய வேலைப்பாடுகள் தக்க சான்றுகளாகும்.
பெண்கள் மட்டும் தான் நகைகளை விரும்புகிறார்கள் என்று சொல்லி விட முடியாது.

பண்டைய காலம் தொட்டே ஆண்களும் நகைகள் மீது காதல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

பழங்கால அரசர்களின் ஓவியங்களை பார்த்தால் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கண்டு நமக்கு மூச்சே நின்று விடும்.

கோட்டு போட்டு உடலில் மேற்பகுதியை மறைப்பது போல பல வித ஆரங்களையும் அட்டியல்களையும் அவர்கள் அணிந்திருக்கிறார்கள்.

அந்த நகைகளின் மேல் பதித்திருக்கும் நவரத்தினங்களை எண்ண ஆரம்பித்தால் கண்கள் சுளுக்கிக் கொள்ளும்.

அக்கால ஆண்களே இப்படி என்றால் பெண்களின் நிலையை நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.

இடுப்புக்கு ஒட்டியாணம், கைகளுக்கு வங்கி, தோளுக்கு வளைவு, நெற்றிக்கு
சுட்டி, தலைக்கு கிரீடம், கொண்டைக்கு தங்கப் பூ தவிர விதவிதமான மோதிரங்கள்
வளையல்கள், காது தோடுகள், மூக்குத்திகள், புல்லாக்குகள், டோலாக்குகள்,
காலுக்கு தண்டை, கொலுசு, நாக்குக்கு மட்டும் தான் நகையில்லை.

இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து நடந்து எப்படித் தான்
வேலைகளை கவனிப்பார்களோ, கவனித்தார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அந்த காலத்தில் அரசர்களின்

செருப்புகளும் பட்டத்து யானையின் முகப்படாகமும் ஏன் இராஜா பவனி வரும்
குதிரையின் லாடமும் கூட தங்கத்தால் செய்யப்பட்டது.

ஆனால் எந்த சீமானும், சீமாட்டியும் கால் கொலுசுகளையும், தண்டைகளையும்
தங்கத்தில் செய்யவில்லை. அதாவது கால்களில் தங்க நகைகளை அக்காலத்திலும்
இக்காலத்திலும் யாரும் அணிய வில்லை

அதற்கு காரணம் அவர்கள் பொன்னை சொர்ண லஷ்மியாக மதித்தார்கள். வழிபட்டார்கள்.

வழிபடக் கூடியதை காலில் அணிந்து அவமானப்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை.

ஆனால் காலில் தங்கம் போடாததற்கு இது மட்டுமல்ல காரணம்.

தங்கத்தை நமது உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது.

காதில் தங்கம் இருந்தால் பின் கழுத்து நரம்பு வலுவாகயிருக்கும். மூக்கில் தங்கமிருந்தால் கண்பார்வை வலுவடையும்.

மோதிர விரலில் தங்கமிருந்தால் கருப்பையும், விந்துபையும் வலுவடையும்.

ஆனால் காலில் தங்கம் அணியும் போது வாத நரம்புகள் தூண்டி விடப்பட்டு உடலில்
வீக்கமும் வலியும் ஏற்படும் என மருத்துவ சாஸ்திரம் சொல்லுகிறது.

அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும்
வெள்ளியை காலில் அணிந்தார்கள் இது தான் நமது முன்னோர்கள் கால்களில் தங்கம்
அணியாததின் ரகசியமாகும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_11.html

சதீஷ்குமார்
கால்களைத் தொடாத நகை மோகம் ! Eegarai.net_medium
கால்களைத் தொடாத நகை மோகம் ! 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! 230655
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 8:35 am

ஆனால் எந்த சீமானும், சீமாட்டியும் கால் கொலுசுகளையும், தண்டைகளையும்
தங்கத்தில் செய்யவில்லை. அதாவது கால்களில் தங்க நகைகளை அக்காலத்திலும்
இக்காலத்திலும் யாரும் அணிய வில்லை
அதற்கு காரணம் அவர்கள் பொன்னை சொர்ண லஷ்மியாக மதித்தார்கள். வழிபட்டார்கள்.
வழிபடக் கூடியதை காலில் அணிந்து அவமானப்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை.

ஆனால் இப்ப மெட்டி கூட தங்கத்தில் போடுகிறார்கள் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அதை கேட்ட போது. ஒவ்வொரு மெட்டியும் 2 பவுன் அதாவது 16 கிராம் , ஸோ 16 * 4 = 64 கிராம் காலில். தவிர கொலுசும் தங்கத்தில் அணிகிறார்கள் சோகம் விலை ஏறாமல் என்ன செய்யும்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Aug 11, 2011 10:48 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா

கால்களைத் தொடாத நகை மோகம் ! Uகால்களைத் தொடாத நகை மோகம் ! Dகால்களைத் தொடாத நகை மோகம் ! Aகால்களைத் தொடாத நகை மோகம் ! Yகால்களைத் தொடாத நகை மோகம் ! Aகால்களைத் தொடாத நகை மோகம் ! Sகால்களைத் தொடாத நகை மோகம் ! Uகால்களைத் தொடாத நகை மோகம் ! Dகால்களைத் தொடாத நகை மோகம் ! Hகால்களைத் தொடாத நகை மோகம் ! A
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Thu Aug 11, 2011 10:53 am

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கால்களைத் தொடாத நகை மோகம் ! 0011கால்களைத் தொடாத நகை மோகம் ! 0001கால்களைத் தொடாத நகை மோகம் ! 0010கால்களைத் தொடாத நகை மோகம் ! 0005கால்களைத் தொடாத நகை மோகம் ! 0014கால்களைத் தொடாத நகை மோகம் ! 0020கால்களைத் தொடாத நகை மோகம் ! 0008கால்களைத் தொடாத நகை மோகம் ! 0009கால்களைத் தொடாத நகை மோகம் ! 0014கால்களைத் தொடாத நகை மோகம் ! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 10:54 am

உதயசுதா wrote: அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

சுதா, கலை எழுதின அந்த 'அல்விதா' கவிதை யும் அதற்க்கு மஞ்சுவின் பின்னூட்டமும் பார்த்தீர்களா? சோகம் ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 11, 2011 10:57 am

இங்கே கழுத்தில் போடவே நகைகளை காணோம்...இதுல காலுல வேற போட முடியுமா

அறியாத தகவல் அறிய தந்தமைக்கு நன்றி அருமையிருக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 11:16 am

இந்த செய்தி Feb.12 The Hindu வில் வந்தது , இப்படி பெருமாளுக்கு பண்ணி நால் ஓகே ! பெண்களுக்கு பண்ணினால் ? அதிர்ச்சி

கால்களைத் தொடாத நகை மோகம் ! 12vzviskreg1anklet44760

A pair of gold kadiams (anklets) weighing about 1.2 kg and valued approximately at Rs.30 lakh, to be presented to Lord Venkateswara of Tirupati, is ready at the G.R. Thanga Maligai Jewellers here. The anklets were made by the GRT at the behest of a devotee in the city who did not wish to disclose his name, according to GRT local manager G. Gurumurthy. “The gold kadiams will be presented to Sri Kalyana Venkatesa Perumal at Srinivasa Mangapuram in Tirupati on February 18. GRT has been manufacturing a lot of gold and silver ornaments for idols of famous temples over years. Our Vizag showroom also delivered a 250 gm gold crown worth Rs.7 lakh for Sri Lalithambika in city only ten days back,” he said.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 11:23 am

சில தங்க கொலுசு படங்கள் உங்கள் பார்வைக்கு புன்னகை புன்னகைகால்களைத் தொடாத நகை மோகம் ! 1002821wu

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 11:28 am

கால்களைத் தொடாத நகை மோகம் ! Goldanklets2

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 11:29 am

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி கால்களைத் தொடாத நகை மோகம் ! Indianpayalgoldankletsc

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக