புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த மாத குணாதிசியங்கள்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அஸ்ட்ரோ சூப்பர் என்ற தளத்தில் இருந்து கண்டெடுத்த முத்து. நன்றி.
துல்லியமாக உள்ளது.
ரமணீயன்.
ஜனவரி ;
January
இம்மாதம் பிறந்தோர் கலைகளில் அதிக ஈடுபாடும் சொந்த தொழில் செய்வதில் அதிக விருப்பம் உள்ளவர்களாகவும், சுறுசுறுப்பு மிக்கவர்களாகவும் காணப்படுவார்கள். கற்பனா சக்தி அதிகம் காணப்படும். கவர்ச்சி மிக்கமானவர்களாக தென்படுவார்கள். அழகிய தோற்றப் பொலிவு கொண்டவர்கள்.
பிறந்த தேதி 5 ஆக இருந்தால் இந்த குண நலன்கள் அதிகம் காணப்படும். காதலில் களிப்புறுபவர்களாகவும், எழுத்தாளர்களாகவும், புலவர்களாகவும் நடிக நடிகையர்களாகவும், பத்திரிக்கையாளர்களாகவும் சினிமா தொழில் சம்பந்தமிக்கவர்களாகவும் இருப்பர்.
நகைச்சுவை உணர்வு சிறுவயதிலிருந்தே காணப்படும். பெரும்பாலும் இவர்களது வாழ்க்கை கற்பனை சஞ்சாரத்தில் கழியும்.
நல்லநேரம் www.astrosuper.com
பிப்ரவரி;
February
சுதந்திர எண்ணம் அதிகம் உடைய இம்மாதத்தில் பிறந்தோர் இலாபம் நஷ்டம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். ஜோதிடம், வேதாந்த கலைகளில் ஆர்வம் உண்டாகும். எல்லாம் தெரிந்தவர்களாக இவர்கள் இருந்தாலும், பிறருக்கு அடங்கியே வாழ நேரிடும்.
சிலர் மிக்க பிரசித்தியையும் வசீகரத்தையும் பெற்றிருப்பர். மத அபிமானம் அதிகமிருக்கும்.
கஷ்டப்பட்டாலும் முன்னேறுவதில் அதிக விருப்பமுடன் இருப்பர். தன் மானத்தையும் குணத்தையும் உயிரென மதிப்பர். வாதம் அதிகம் செய்வார்.
நல்லநேரம் www.astrosuper.com
மார்ச்
March
நிமிர்ந்த நடையும், ஏற்ற உடை, இரக்க குணம் கொண்ட இவர்கள் பிறருக்கு உதவி செய்ய தயங்காதவர்கள். பார்புகழும் அரசியல்வாதியாகவும், மின்னிடும் கலைத்தாய் புதல்வர்களாகவும் இருப்பர்.
தம்மையும் சுற்றுப்புறத்தையும் அழகு செய்வதில் வல்லவர்கள். ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் காட்ட மாட்டார்கள். எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் வசப்படுத்தி ஆளும் தன்மை கொண்டவர்கள்.
ஏப்ரல்
April
வாழ்க்கையில் வெற்றி பெற கடும் உழைப்பை மேற்கொள்வர். நண்பர்களே துரோகியாகும் சூழ்நிலை இவர்களுக்கு அதிகம். கோழை மனமும், இரட்டை சிந்தனையும் உண்டாகும். சொந்த தொழில் செய்வதில் அதிக விருப்பம் கொண்டிருப்பர். சிறு துன்பம் வந்தால் இடியே விழுந்தால் போல கவலைப்படுவதும், மகிழ்ச்சியென்றால் வானம் அளவு குதிப்பதும் இவர்களது குணம். மனஉறுதி குறைவென்றாலும் தன்னம்பிக்கை இவர்கள் ஆயுதமாக இருக்கும்.
நல்லநேரம் www.astrosuper.com
மே
May
துன்பங்களும், கவலைகளும் இவர்களை அச்சுறுத்தினாலும் அன்பெனும் ஆயுதத்தால் முறியடிப்பர். வாழ்க்கையில் எதிர்நீச்சல் அதிகம் போட வேண்டியிருக்கும். முற்கள், கற்கள் நிறைந்த இவர்கள் பயணம் முடியுமிடம் நல்ல கொள்கை எனும் பூஞ்சோலையாகத்தான் இருக்கும்.
அன்பை பிரதானமாக கொண்டால் வாழ்க்கை சுலபமாக கழியும். வெற்றி வீராயர் கழியும். குடும்பத்தில் அன்னியோன்யம் நிகழும். முரட்டு சுபாவம் கொண்டவர்கள் தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எனினும் தன் காரிய வெற்றிக்கே தெய்வத்தை துணைக்கு அழைப்பவர்களாக இருப்பர்.
நல்லநேரம் www.astrosuper.com
ஜூன்
June
தர்ம காரியங்கள் ஆலய பணிகள் பொதுப்பணிகள் செய்வதில் நாட்டம் கொண்டவர்கள். சிறிது உற்சாகமூட்டினாலும் துணிந்து எந்த காரியத்தையும் செய்வர். மகான்களாகவும், மேதைகளாகவும் சுய உழைப்பினால் மேலான நிலைக்கு வருவர்.
திருமண பந்தம் சரிவர இவர்களுக்கு அமைவதில்லை. என்றாலும் கடவுள் வழிபாடு குறைகளை நீக்கும் யாரிடமும் அதிகம் பழகாமல் சாந்த சொரூபிகளாக காணப்படுவர். இம்மாதத்தில் பிறந்தோருக்கு பாதி பேருக்கு தான்வாழ்க்கை உற்சாகமாக போவதாக தோன்றும். சிலர் வாழ்க்கையில் விரக்தி உண்டானதை போல வெறுப்பர். தன்னம்பிக்கை சத்து இவர்களுக்கு அதிகம் தேவை.
நல்லநேரம் www.astrosuper.com
ஜூலை
July
கோழை மனம் கொண்டவர்களாக காணப்படுவா. எளிதில் உணர்ச்சி வசப்படுவா. வாழ்க்கையை எதிரியாய் நினைப்பா. இன்பம் என்றால் வாழ்க்கை மிக சுகமானது என்று மகிழ்வர். அடிமைத்தொழிலே இவர்களுக்கு வாய்க்கிறது. உழைத்து மேன்மையுறுவதில் விருப்பம் இல்லாமை. தன் கடமையை மட்டும் செய்தால் போதுமானது என்று இத்தேதியினர் பாதிப்பேர் இருப்பர். இல்லறவாழ்க்கை இருளும் ஒளியுமாய் இருக்கும். மந்த புத்தியும் காணப்படும். வாழ்க்கையில் வெற்றி கடினமாக காணப்படும் என்றாலும் நடுவயதில் இவர்களுக்கு வெற்றிகள் குவியும். இறைவனை முழுமையாய் நம்பி எக்காரியத்தில் இறங்கினாலும் வெற்றி இவர்களுக்கே.
நல்லநேரம் www.astrosuper.com
ஆகஸ்ட்
August
சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் இவர்களிடமும் 24 மணி நேரமும் காணப்படும். வாழ்க்கை மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கும். நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள இவர்கள் அனைவரையும் அரவணைத்துக் செல்வர். வாழ்க்கையில் அதிக வருடம் யாரிடமாவது உபயோகமில்லாது அடிமைத் தொழிலில் இருந்திருப்பர். நடுவயதிற்கு மேற்பட்டு வெற்றிகள் குவியும். இவர்களது எண்ணங்கள், செயல்கள், அனைத்தும் வெற்றி மீது இருப்பதை விட, கேளிக்கை பொழுது போக்குகளில் தான் லயித்திருக்கும். சூதாட்டம் போன்ற காரியங்களில் ஈடுபடாதிருத்தல் நல்லது.
செப்டம்பர்
September
படிப்படியான பல வெற்றிகளை குவித்துக்கொண்டு முன்Nனுறுவர். குடும்பத்தில் சுபிட்சம் காணப்படும். மகிழ்ச்சியில் திளைப்பர். நிறைய சம்பாதிப்பர். நடுவயதிற்கு மேற்பட்டல்ல சிறுவயதிலிருந்தே வெற்றிகளை குவிப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவில்லை.
சொந்த தொழிலில் ஈடுபட்டால் நிறைய முன்னேற்றம் உண்டு. வாழ்க்கை இன்னும் சிறக்கும். நண்பர்களை அதிகம் சேர்த்தக் கொள்வர். நண்பர்கள் வட்டாரம் எப்போதும் இவர்களை சுற்றிக் கொண்டே இருக்கும். நண்பர்களுக்கு உதவி செய்வதில் அதிக விருப்பம் உடையவர்களாக இருப்பர். கடவுள் வழிபாடு இவர்களிடம் அதிகம் இல்லையென்பதால் அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அக்டோபர்
October
மிகப்பெரிய பதவிகளை மிகச் சுலபமாய் அடைவர். அந்தஸ்துக்கு மீறிய வண்ணம் வாழ்க்கைத் துணை அமையும். சாதாரண ஊழியர்களுக்கு வேலைக்கு சேர்ந்தாலும் மேலதிகாரி ஆகுமளவு அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. கடுமையான உழைப்பாளிகள் எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும், துரோகிகள் முளைத்தாலும் தன் காரியத்தை செவ்வனே செய்து முடிப்பதில் கில்லாடி. குணத்தில் சிறந்த சீலர்களாக இருப்பர்.
தான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என கவலைப்பட மாட்டார். நீண்ட மூக்கும் அழகான பல்வரிசையும் திடீரென உயர்ந்த நிலைக்கும் திடீரென தாழ்ந்த நிலைக்கும் செல்வார். எனினும் சமாளித்துக் கொள்ளும் சாமார்த்திய சாலிகள்.
நல்லநேரம் www.astrosuper.com
நவம்பர்
November
இவர்கள் அமைதியையும் செல்வத்தையும், கலாரசிகத்தன்மையும், சாந்தமான சுபாவம், ஆழ்ந்த அறிவையும் பெற்றிருப்பர். வாக்கு வன்மையும், வாதத்திறமையும் பெற்றிருப்பர். இவர்களது வாக்கில் கலைவாணி வீற்றிருப்பாள். மனத்திருப்திக்காக பணத்தை அள்ளி வீசுவார்கள். பேச்சிலே இணையற்றவர்களாக விளங்குவர். அதிக சமயப் பற்றும், ஆசார நம்பிக்கையும் உடையவர்கள்.
சதாசிந்தனையும், உணர்ச்சிவேகமும், சோர்வையே அறியாத உழைப்பும் உடையவர்களாக இருப்பார்கள்.
டிசம்பர்
December
வசீகரம் மிக்கவர்கள், நண்பர்கள், வியாபார கூட்டாளிகள் இவர்களுக்கு சிறப்பாக அமைவர். வாக்கு சாதூர்யம், சுகம் சிறப்பான வாழ்க்கை இவர்களுக்கு கிடைக்கும். போட்டி, சிரமங்கள் அதிகளவில் இவர்களுக்கு ஏற்படினும், இடர்பாடுகளை சூரியனாய் சுட்டெரித்து பிரகாசிப்பார்கள்.
மனோபலமும், சூட்சும அறிவு அதகளவில் இவர்களிடம் காணப்படும்.
ஒரு காரியத்தை தொடங்கிவிட்டால் அதில் வெற்றிகிட்டும் வரை ஓயாத கடும் உழைப்பாளிகள் இவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
அதிர்ஷ்டம் தரும் நவரத்தினங்கள்;
பிறந்த மாதத்திற்குரிய நவரத்னங்கள், குணங்களை முதலில் பார்ப்போம்.
ஜனவரி - இருண்ட சிவப்பு - கார்னெட்
பிப்ரவரி - பர்ப்பிள் - அமிதிஸ்ம்
மார்ச் - வெளிர்நீலம் - அக்வாமெரின்
ஏப்ரல் - நிறமற்றது - வைரம் அல்லது பாறை படிகம்
மே - நல்ல பச்சை - எமரால்டு அல்லது க்ரேஸ் பிரேஸ்
ஜூன் - க்ரீம் - மூத்த அல்லது சந்திர காந்தம்
ஜூலை - சிவப்பு - ரூபி அல்லது கார்னிலியன்
ஆகஸ்ட் - வெளிர் பச்சை - பெரிடெட் அல்லது சார்டானிக்ஸ்
செப்டம்பர் - ஆழ்ந்த நீலம் - சஃபயர் அல்லது லெபிஸ்லசூலி
அக்டோபர் - பல கலர்கள் - ஓபல்
நவம்பர் - மஞ்சள் - டோபாஸ்
டிசம்பர் - ஊதா - டர்காயில்

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்லத் தகவல்.
- Sponsored content
Similar topics
» பிறந்த தேதி குணாதிசியங்கள்
» 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» கமலவதாரம்- பிறந்த நாளில்... புதிதாய்ப் பிறந்த உலக நாயகன்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|