புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_c10அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_m10அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_c10அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_m10அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_c10அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_m10அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_c10அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_m10அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு)

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sun Aug 14, 2011 12:12 pm

அம்மன் சன்னதி. பூவும் பொட்டுமாய் ஜொலிக்கிறது அம்மன் முகம். தீப ஆராதனை நடக்கிறது. சூடம் ஏற்றுகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அத்தனை சடங்குகளையும் செய்பவர் ஒரு முஸ்லிம் பெண். பெயர் பஷீரா. அம்மனுக்காக தன் சொந்த செலவில் கோயில் கட்டியவர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருக்கும் கிள்ளை என்கிற கிராமத்தில் இருக்கிறது `ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில். வேப்ப மரம், சூலாயுதம், சுற்றிலும் சிறுசிறு தெய்வங்களின் சிலைகள்… என கோயில் படுஅமர்க்களம்.

“பத்து வருஷத்துக்கு முன்னால என் கனவில் மாரியம்மன் வந்து எனக்குக் கோயில் கட்டணும்னு சொல்லிச்சு. ஆரம்பத்துல கருங்கல் லால் ஆன அம்மன் சிலை மட்டும்தான் வச்சிருந்தேன். அதுக்குப் பின்னாலதான் வெண்கலத்தால் ஆன அம்மன் சிலை வச்சேன். கோயில் இருக்கிற இந்த இடம் `பூராசாமி மானியம்ங்கிற இந்து அறக்கட்டளைக்குச் சொந்தமானது. நான் கோயில் கட்டறதைப் பார்த்துட்டு அவங்களே இந்த இடத்தை எனக்குக் கொடுத்துட்டாங்க என்று இயல் பாகச் சொல்லும் பஷீரா, முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு நிற பர்தாவோடுதான்(!) கோயிலுக்குள் போய் வருகிறார். பூஜை செய்கிறீர்கள் சரி. மந்திரங்கள் சொல்வதுண்டா?

“எனக்குப் பெரிய அளவில் மந்திரங்கள் தெரியாது. ஆனால் நான் கோயில் கட்டியிருப்பதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊர் குருக்கள் ஒருவர் எனக்குப் பூஜை செய்வதற்குரிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார். தினமும் காலை, மாலை பூஜைகள் செய்வேன். அப்போது அக்கம்பக்கத்து ஆண்கள், பெண்கள் எல்லோரும் வருவாங்க என்று சொல்லும் பஷீராவின் வீடு இருக்கும் தெரு முழுவதும் இந்துக்கள் மட்டும்தான். முஸ்லிம்களே இல்லை. ஓலை வேய்ந்த வீடு. ஏழ்மையான குடும்பம். கணவர் ஜின்னா அதே கிராமத்தில் பரோட்டா கடை நடத்தி வருகிறார்.

பஷீராவின் அபரிமிதமான அம்மன் வழிபாடு அவருக்குப் பெரும் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. முதல் மகனுக்கு பெண் பார்க்கப் போன போது பஷீரா அம்மன் கோயில் கட்டியிருப்பது தெரிந்து பெண் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். இரண்டாவது மகனுக்கு பெண் தேடும் போதும் அதே சிக்கல். நெருங்கியசொந்தங்கள் கோபமாக இருப்பதும், கொடுக்கல் வாங்கல் இல்லாததும் பஷீராவின் குடும்பத்தை ரொம்பவும் மனம் நோக வைத்திருப்பது பேச்சில் எதிரொலிக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் பஷீராவுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவதுண்டாம். அதைப் பற்றிக் கேட்டால், “ நான் பிறப்பால் முஸ்லிம்தான். ஆனால் அம்மன் மீது எனக்குப் பற்றுண்டு. உயிரைப் பற்றி எனக்குக் கவலையில்லை! என சற்றே உணர்ச்சிவசப்பட்டவராகப் பேசும் பஷீரா, அம்மன் படத்தை தனது வலக்கையில் `பச்சை குத்தி `அக்மார்க் அம்மன் பக்தையாகவேமாறியிருக்கிறார். மனைவி கோயில் கட்டி வழிபாடு நடத்துவது பற்றி கணவர் ஜின்னா என்ன சொல்கிறார்? “கோயில் கட்டியதிலிருந்து இன்றுவரை அவர் செய்கிற எந்த வேலைக்கும் நான் குறுக்கே நிற்பதில்லை என்கிறார்.

இந்தக் கோயில் பற்றி கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், “மதநல்லிணக்கத்திற்கு இந்த அம்மன் கோயில் ஒரு உதாரணம். இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. சொல்லப் போனால், பேரூராட்சி மூலம் கோயில் வளர்ச்சிக்கு முடிந்தவரை உதவி செய்கிறோம்! என்கிறார். “முஸ்லிம் பெண் கோயில் கட்டி கும்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. கடவுளின் அருளைப் பெறுவதில் இதுதான் வழிபாட்டு முறை என்று எதையும் வரையறுக்க முடியாது! `கோரஸாகச் சொல்கிறார்கள். கிள்ளையைச் சேர்ந்த முகமது உசேனும், பாஸ்கரும். கோயிலுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் கும்பாபி ஷேகத்திற்கு நாள் குறித்திருக்கிறார் பஷீரா!
அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்.!(படங்கள் இணைப்பு) 5253

Source:- http://puthiyaulakam.com/?p=6101

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக