புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
மங்காத்தா படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் பிரமாண்டமாக நடக்கவில்லை. இப்படத்திற்காக நடந்த பிரஸ்மீட்டிலும் கூட த்ரிஷா, லட்சுமிராய், அர்ஜுன் ஆகியோரின் தலைகளை காணாதது சப்பென்று ஆக்கியது நிகழ்ச்சியை. தல...? அவர்தான் ஐதராபாத்தில் இருக்கிறாரே. ஆனால் இவர்கள் எல்லாம் இருந்திருந்தார் எவ்வளவு பேசியிருப்பார்களோ, அவ்வளவு பேசினார் வெங்கட்பிரபு.
சென்னை 28 லிருந்து மங்காத்தா வரை மிக நீண்ண்ண்ண்ட பேச்சு அது. பிரஸ்மீட்டின் ஸ்பெஷல் அட்ராக்ஷன் யுவன் ஷங்கர் ராஜாதான். ம்... என்னத்தை சொல்றது என்று மிக சுருக்கமாக பேச ஆரம்பித்த யுவன், அஜீத் பற்றி பேசிய விஷயங்கள் அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும்.
அஜீத் சார் இன்றைக்கு சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயரத்திலிருக்கிறார். இந்த கேரக்டரில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் என்பதுதான் யுவன் பேச்சின் ஸ்பெஷல் வார்த்தைகள்.
இந்த படத்தில் எப்படி அஜீத் வந்தார் என்பதையே ஒரு ஸ்கீரின் பிளே போல சொன்னார் வெங்கட்பிரபு. முதலில் இந்த கதையில் அஜீத் சார் நடிப்பதாகவே இல்லை. சத்யராஜ் மற்றும் சிலரை வைத்துக் கொண்டு சின்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். க்ளவுட் நைன் சுஷாந்த்திடம் கதையை சொல்லி படம் இயக்க சம்மதம் வாங்கியாகிவிட்டது. அந்த நேரத்தில் அஜீத் சாரிடமிருந்து போன் வந்தது. அண்ணா சொல்லுங்கண்ணா... என்றேன்.
இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க, என்ன படம் பண்ணப் போறீங்க? என்றார். நான் சின்னதா ஒரு லைனை சொன்னேன். அந்த கதையில் வரும் ஹீரோவுக்கு நெகட்டிவ் ரோல். இதுக்குதான் ஹீரோவை தேடிட்டு இருக்கேன் என்று நான் சொன்னதும் எதிர்முனையில் சில வினாடிகள் மவுனம். சட்டென்று நானே நடிக்கிறேன்... என்றார். அப்படிதான் இந்த படம் வந்துச்சு. இது கெட்டவங்களோட கதை. அஜீத் சார் முதன் முறையா நெகட்டிவ் ரோல் பண்றார்.
சென்னை 28 படத்தில் யுவனுக்கு ஒரு பைசா கூட கொடுக்கல. அதுக்கு பிறகு சரோஜா படத்துக்கும் அவர் பணம் வாங்கல. ஏன்னா படத்தின் தயாரிப்பாளர் சிவாதான் இவரை முதன்முதலில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அதனால் வாங்கல. கோவா படத்திலிருந்துதான் அவருக்கு சம்பளம்னு கொடுக்க ஆரம்பிச்சோம். இந்த படத்தின் பாடல்களை பிரமாதமா கொடுத்திருக்கும் யுவன், பேக்ரவுண்ட் மியூசிக் போடுற பணியில் இருக்கார். இந்த மாதம் இறுதியில் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்றார் வெங்கட்பிரபு.
முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரிலும் பாடல் காட்சிகளும் அல்டிமேட்டாக அசத்தியிருந்தார் அஜீத். பொதுவாகவே பாடல் காட்சிகளில் பரபரப்பான மூவ்மென்ட்டுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதவர், இந்த படத்தில் ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு இணையாக ஆடியிருந்ததுதான் ஆச்சர்யம்
தமிழ் சினிமா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ரேவதி wrote:பெருமாளே.....பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுணு கேள்வி பட்டு இருக்கேன்......இந்த பயபுள்ள என்னமா பொய் சொல்லுதுbalakarthik wrote:பாடல்கள் கேட்டேன் மூன்று பாடல்கள் அருமை மீதி தெருவது கஷ்டம் தான் ஆனால் டிரெயிலார் பார்த்தவர்கள் அனைவருக்குமே இந்த படம் மிகவும் பிடித்துள்ளது சூப்பர் டூபராக உள்ளது டிரெயிலார் நிச்சயம் படமும் மெகா ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
எல்லா பாட்டும் நல்ல இருக்குன்னு சொல்ல வாரிய தாயி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ரபீக் wrote:ரேவதி wrote:பெருமாளே.....பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுணு கேள்வி பட்டு இருக்கேன்......இந்த பயபுள்ள என்னமா பொய் சொல்லுதுbalakarthik wrote:பாடல்கள் கேட்டேன் மூன்று பாடல்கள் அருமை மீதி தெருவது கஷ்டம் தான் ஆனால் டிரெயிலார் பார்த்தவர்கள் அனைவருக்குமே இந்த படம் மிகவும் பிடித்துள்ளது சூப்பர் டூபராக உள்ளது டிரெயிலார் நிச்சயம் படமும் மெகா ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
எல்லா பாட்டும் நல்ல இருக்குன்னு சொல்ல வாரிய தாயி !!
அதே அதே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009
thiva
balakarthik wrote:வை.பாலாஜி wrote:இத்திரை காவியம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் .[/b
அண்ணே [b]வெள்ளி விழா ரொம்ப பழய படம் இத்திரைபடம் மாங்காத்தாவே கானட்டுமே
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கமுடியல...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இதுக்குத்தான் வானமே எல்லயாக இருக்கக்கூடாதுவை.பாலாஜி wrote:balakarthik wrote:வை.பாலாஜி wrote:இத்திரை காவியம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் .[/b
அண்ணே [b]வெள்ளி விழா ரொம்ப பழய படம் இத்திரைபடம் மாங்காத்தாவே கானட்டுமே
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கமுடியல...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|