புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 10 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 10 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 10 Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 10 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 10 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 10 Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 10 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 10 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 10 of 82 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 46 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 6:57 pm

சிவா wrote:திருக்குறளைக் கவிதையாக்கி
தினம் தினம் எங்கள் - அறிவுக்கு
விருந்தாக்கித் தரும் அன்பு சகோதரன்
பிஜிராமனுக்கு பாராட்டுக்கள்.

நேரமின்மையால் இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. படித்துக் களித்து மீண்டும் வருகிறேன்.

வணக்கம் அண்ணா.....

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பின்னூட்டதை கண்டதில்.....மிக்க நன்றிகள்..உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து கூறுங்கள்.... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 5:36 pm

பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
மேவார் இலாஅக் கடை

ஒன்றுண்டு அவ்வொன்றால் விளைந்திடுமே
மற்றொன்று அம்மற்றொன்று நிகழ வேண்டின்
அம்முதலாம் ஒன்று இருந்திடுதல் வேண்டும்

நோயுண்டு அதை போக்கிட மருந்துமுண்டு - அம்
மருந்து கண்டறிதலின் பின் பலர் உழைப்புண்டு
மருந்தின் மூலம் நோய் அந்நோயில்லையேல்
மருந்தும் அதுகண்டிட கொண்ட உழைப்பும்
வேண்டாது போகும்

இல்லையோர் பொருளென இரப்பார் இரந்திட
அவற்கு ஈவார் ஈந்திட அவ்வீதல் புகழினை
கொணர்ந்தளித்திடும் அவ்வீவாற்கு - மாறாய்
இரப்பார் எனவொருவர் இல்லையேல் அவற்கு
பொருளீர்ந்துப் புகழ் பெரும் வாய்ப்பு ஈவாற்கு
இல்லாது போகும்

ஈவார்கண்
என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை (1059)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 6:00 pm

இல்லையோர் பொருளென இரப்பார் இரந்திட
அவற்கு ஈவார் ஈந்திட அவ்வீதல் புகழினை
கொணர்ந்தளித்திடும் அவ்வீவாற்கு - மாறாய்
இரப்பார் எனவொருவர் இல்லையேல் அவற்கு
பொருளீர்ந்துப் புகழ் பெரும் வாய்ப்பு ஈவாற்கு
இல்லாது போகும்

இல்லை என்று வருவோற்கு பொருள் கொடுத்து உதபுவர்களுக்கு புகழ் வந்து சேரும்.இல்லை என்று வருபவர்கள் யாரும் இல்லை யென்றால் பொருள் கொடுத்து புகழ் பெறுபவர்கள் இல்லாமல் போவர்.

[You must be registered and logged in to see this image.]

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 7:58 pm

kitcha wrote:
இல்லையோர் பொருளென இரப்பார் இரந்திட
அவற்கு ஈவார் ஈந்திட அவ்வீதல் புகழினை
கொணர்ந்தளித்திடும் அவ்வீவாற்கு - மாறாய்
இரப்பார் எனவொருவர் இல்லையேல் அவற்கு
பொருளீர்ந்துப் புகழ் பெரும் வாய்ப்பு ஈவாற்கு
இல்லாது போகும்

இல்லை என்று வருவோற்கு பொருள் கொடுத்து உதபுவர்களுக்கு புகழ் வந்து சேரும்.இல்லை என்று வருபவர்கள் யாரும் இல்லை யென்றால் பொருள் கொடுத்து புகழ் பெறுபவர்கள் இல்லாமல் போவர்.

[You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி கிச்சா....... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 09, 2011 4:40 pm

பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
தானேயும் சாலும் கரி

துயறதும் தீயதும் பிறர் கொண்டு வருவதில்லை
நம் இப்பொழுது வினையாவும் இப்பொழுதில்
வந்ததில்லை; நாம் முற்பொழுதில் செய்திட்ட
கருமத்தின் பலனாக இப்பொழுது வந்தவையே

நாம் நினைத்திட்ட காரியம் நிகழாது கண்டு - உள்
சினமென்ற சிறுமையினைக் கொண்டிடுதல்
நல்லோர்க்கு அழகல்லவே

கொடுப்பார் என நினைந்து இருப்பாரிடம் சென்று
இல்லார் தன் குறைதீர்க்க இரந்திட- அவ்விருப்பார்
எனநினைத்தான் இல்லையென கைவிரித்திட - அவ்
விரப்பான் கோவந்தனை கொள்ளல் கூடாது - காரணம்
தான் தன் முற்பிறப்பில் தன்னிடம் இரந்தார்க்கு ஈயவில்லை
என்பதற்கு அவன் வறுமைத் துன்பமே சான்றாகும்

இரப்பான் வெகுளாமை வேண்டின் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி . (1060)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 09, 2011 5:03 pm

பிஜிராமன் wrote:பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
தானேயும் சாலும் கரி

துயறதும் தீயதும் பிறர் கொண்டு வருவதில்லை
நம் இப்பொழுது வினையாவும் இப்பொழுதில்
வந்ததில்லை; நாம் முற்பொழுதில் செய்திட்ட
கருமத்தின் பலனாக இப்பொழுது வந்தவையே

நாம் நினைத்திட்ட காரியம் நிகழாது கண்டு - உள்
சினமென்ற சிறுமையினைக் கொண்டிடுதல்
நல்லோர்க்கு அழகல்லவே

கொடுப்பார் என நினைந்து இருப்பாரிடம் சென்று
இல்லார் தன் குறைதீர்க்க இரந்திட- அவ்விருப்பார்
எனநினைத்தான் இல்லையென கைவிரித்திட - அவ்
விரப்பான் கோவந்தனை கொள்ளல் கூடாது - காரணம்
தான் தன் முற்பிறப்பில் தன்னிடம் இரந்தார்க்கு ஈயவில்லை
என்பதற்கு
அவன் வறுமைத் துன்பமே சான்றாகும்

இரப்பான் வெகுளாமை வேண்டின் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி . (1060)

அன்புள்ள ராமருக்கு வெகு நாட்களுக்கு பிறகு உங்களிடம் பேசுகிறேன், உங்கள் படைப்புகளுக்கு காத்துகிடக்கும் ரசிகரில் நானும் ஒருவன். உங்கள் சேவையை பலர் போல் நானும் வியந்து திகைக்கிறேன். இந்த குறள் தொடர்பாக எனக்கு சில வினவல்கள்... சந்தேகம் என்று கூட சொல்லலாம். இக்குறளின் பொருள் சற்று மாறியுள்ளதாய் எனக்கு தோன்றுகிறது. அது என் அறியாமையாய் கூட இருக்கலாம், சற்று தெளிவுபடுத்துங்களேன். நான் சிகப்பு நிறமிட்ட வரிகளில்தான் எனக்கு சந்தேகம், இக்குறள் முப்பிறவியின் பலனை பற்றி கூறுவாதாய் அமையவில்லை எனபது என் கருத்து. சற்று விளக்குங்கள்...

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 09, 2011 5:50 pm

ranhasan wrote:

அன்பு வணக்கம் ரன் ஹாசன்
எனக்கும் இந்த குறளின் பேரில் ஐயம் இருந்தது.......நான் இந்த குரலுக்கு தேவநேய பாவனார் கூறிய விளக்கத்தை உள் வாங்கி எழுதியுள்ளேன்.....அவரின் விளக்கமாவது

ஞா. தேவநேயப் பாவாணர்

இரப்பான் வெகுளாமை வேண்டும்- இரக்கப்பட்டவன் இரந்த பொருளை ஈயாவிடத்து
இரந்தவன் சினங்கொள்ளாதிருத்தல் வேண்டும்; நிரப்பிடும்பை தானேயும் சாலும்
கரி-முற்பிறப்பில் தானும் தன்னை இரந்தார்க்கு ஈயவில்லை என்பதற்குத் தன்
வறுமைத் துன்பமே போதிய சான்றாம்,

தான் அளந்த அளவே தனக்கும், ஆதலாற் சினத்திற்கிடமில்லை யென்பது கருத்து.
ஈயாத கஞ்சர் செல்வத்தைக் கள்வர் கவர்வதால் அவர் வறுமையடைவதும், அறநூற்
கூற்றும், பிற சான்றுகளாம்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 09, 2011 6:09 pm

பிஜிராமன் wrote:

விளக்கத்திற்கு நன்றி, எனக்குத் தெரிந்து திருக்குறள் விளக்கம் ஒவ்வொன்றும் தொகுப்பவரின் பொருட்டு சிறிது பொருள் மாறுகிறது, இதுவரை விளக்க குறள்கள் அளித்தோரின் எண்ணிக்கை எண்ணற்றது. ஒவ்வொரு விளக்கத்திலும் எனக்கு ஏற்படும் ஐயம் ஒன்றுதான்... விளக்கத்தின் காரணமாய் குறளின் பொருள் மாறுகிறதே, இது சரியா தவறா என்பதுதான். இது பெரிய தவறல்ல இருப்பினும் இதனை படித்து பின்பற்றுவோர் உண்மையான பொருளில் இருந்து சற்று விலகிவிடுவாரோ என்பதுதான் என் கேள்வி. நண்பரே என்பொருட்டு பேசிக்கொண்டே போகிறேன், நான் எது கூறினாலும் குறை கூறுவதாய் மட்டுமே அனைவரும் எண்ணுகின்றனர். நீங்களும் அவ்வாறு நினைத்துவிடாதீர்கள், உங்கள் கவியில் சிறு மாசும் இருந்துவிடக் கூடாது என்பது என் எண்ணம். ஒரே ஒரு அறிவுரை தயவு செய்து அறிவுரை கூறுகிறேன் என்று தவறாக எடுத்து கொள்ளாதீர், ஒரு குறளுக்கு குறைந்தது 5 விளக்க உரைகளை படியுங்கள், ஐந்தும் மாறுபட்டு இருக்கும், ஆனால் அதில் இருந்து உண்மையான பொருளை நீங்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்... உங்களுக்காக இந்த குறளுக்கு சிலரது விளக்க உரைகள்.

திரு மு.வரதராசனார் உரை
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

திரு மு.கருணாநிதி உரை
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.

திரு சாலமன் பாப்பையா உரை
பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.

திரு.பரிமேலழகர் உரை
இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி இவன் எனக்கு ஈகின்றிலன் என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும். (யாவர்க்கும் தேடவேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.)

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 09, 2011 9:15 pm

மன்னிக்கவும் நண்பா......

நான் ஒருவர் திருமண விழாவிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்ததால் என்னால்
சரியாக உங்கள் கேள்விக்கு விளக்கி கூற முடியவில்லை அதற்காக முதலில் மன்னியுங்கள்.......உங்கள் இது போன்ற
சந்தேகங்கள் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.....இது தான் ஒரு கவிஞனை வேறு
திசைக்கு இட்டுச் செல்லும் என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை
உண்டு..........

நீங்கள் கூறுவது போல் தான் நான் திருக்குறளுக்கான விளக்கத்தை ஒருவரின் விளக்கத்தை மட்டும் வைத்து எழுதுவதில்லை.......இந்த குறளுக்கு தான் எனக்கு எந்த விளக்கத்தை எடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.......காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக கூறி இருந்தனர்...அதானால் தான் நான் தேவநேயப் பாவனார் அவர்களின் உரையினை தேர்ந்தெடுத்தேன்.......ஒரு குறளுக்கு விளக்கக் கவிதையை முதலில் விளக்கதினை ஆராய்ந்து பின் யோசித்து எழுதுவது தான் என் வலக்கமாக கொண்டுள்ளேன்....அதனால் தான் நாள் ஒன்றுக்கு ஒரு குறளுக்கு விளக்கதினை எழுதுகிறேன்......

உங்கள் இது போன்ற சந்தேகங்கள் எழுந்தவுடன் கேட்டுவிடுங்கள்.....அது தான் உங்கள் வலக்கம் என்பதால் நான் அதை உங்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டியது இல்லை.......

மிக்க நன்றி நண்பா......... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 10, 2011 11:03 am

உங்களது கவிபோல் உங்கள் பதிலும் மென்மையாய் வருடுகிறது, தொடருங்கள் உங்கள் சேவையை... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 10 of 82 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 46 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக