புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm
» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm
» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm
» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm
» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm
» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 71 of 82 •
Page 71 of 82 • 1 ... 37 ... 70, 71, 72 ... 76 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:பூனை நாய் கதை அருமை... உட்டான்ஸ் பார்டிகள் ஜாக்கிரதை..வெயிட்டான ஆளு வந்துட்டா நீங்க அம்பேலு. (சென்னை பாஷை)
ஷோக்கா சொன்ன அண்ணாத்த...........ரொம்ப தாங்க்ஸ் மா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உளரென்னும் மாத்திரையர் அல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர். (406)
காக்கி நிறத்தினிலே காவலர் உடையணிவர்
அவ்வுடையில் இருந்தாலே மக்களும் மதிப்பளிப்பர்
இத்தகைய நன்மதிப்பு வெறுமுடையால் வருவதில்லை
காவலர் தம்பணியைச் செம்மையாய் செய்திடவந்திடுமே
தம்பணியை செய்யாக்கால் உடையால் பயன்களேதுமிலை
இத்தகையோற்கு மக்களிடம் பயமிருக்கும் மதிப்பிருக்கா
உடலில் உயிரிருப்போர் வெறுமுயிரால் மதிக்கப்பெறார்
தாமுயிருடன் இருந்தவரை கற்பவையே அதையளிக்கும்
கற்பதுஎன்றவொரு நற்செயல் செய்யாத உடல்களிங்கு,
தனக்கும் பிறர்க்கும் பயன்களற்று தரிசாய்க்கிடந்திடும்
வளங்கள் எதுவுமற்ற நிலத்தையே ஒத்திருக்கும்

- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
என்றோ எழுதிய குறளுக்கு இன்றைய சூழலுக்கேற்ப விளக்கக்கவிதைகள் இயற்றிடும் தங்களுக்கு என் பாராட்டுகள்.
உளரென்னும் மாத்திரையர் அல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர் என கல்லாமை குறித்து இருவரியிற் சொன்னதை எல்லோருக்கும் புரியும் விதமாய் காவலர் உடைக்கு கிடைக்கும் மதிபபை உதாரணமாக்கி அவர் தம் பணியையும் சுட்டி இயற்றிய வித்தியாசமான சிந்தனைக்காய் என் வாழ்த்துகள்.
தொடரட்டும் தம் பணி.
உளரென்னும் மாத்திரையர் அல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர் என கல்லாமை குறித்து இருவரியிற் சொன்னதை எல்லோருக்கும் புரியும் விதமாய் காவலர் உடைக்கு கிடைக்கும் மதிபபை உதாரணமாக்கி அவர் தம் பணியையும் சுட்டி இயற்றிய வித்தியாசமான சிந்தனைக்காய் என் வாழ்த்துகள்.
தொடரட்டும் தம் பணி.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
hega wrote:என்றோ எழுதிய குறளுக்கு இன்றைய சூழலுக்கேற்ப விளக்கக்கவிதைகள் இயற்றிடும் தங்களுக்கு என் பாராட்டுகள்.
உளரென்னும் மாத்திரையர் அல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர் என கல்லாமை குறித்து இருவரியிற் சொன்னதை எல்லோருக்கும் புரியும் விதமாய் காவலர் உடைக்கு கிடைக்கும் மதிபபை உதாரணமாக்கி அவர் தம் பணியையும் சுட்டி இயற்றிய வித்தியாசமான சிந்தனைக்காய் என் வாழ்த்துகள்.
தொடரட்டும் தம் பணி.
மிக்க நன்றிகள் அம்மா..........ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கூடுகிறது உங்களின் இந்த சொற்கள்.........
மிக்க நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிகவும் அருமையான விளக்கம். உண்மையாக உழைக்கும் ஒருவனுக்கு மதிப்பிருக்கும், அது இல்லாதவன் மீது வெறும் பயமே மிஞ்சும். பாராட்டுகள்..
உடலில் உயிரிருப்போர் வெருமுயிரால் மதிக்கப்பெறார்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:மிகவும் அருமையான விளக்கம். உண்மையாக உழைக்கும் ஒருவனுக்கு மதிப்பிருக்கும், அது இல்லாதவன் மீது வெறும் பயமே மிஞ்சும். பாராட்டுகள்..உடலில் உயிரிருப்போர் வெருமுயிரால் மதிக்கப்பெறார்
மிக்க நன்றிகள் சார் பாராட்டுடன் கூடிய பகிர்தலுக்கு.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. (407)
எத்தனையோ மணம்வீசும் மகிமையான மலர்கள்
நம்முடைய பூமியிலே வர்ணங்கள் கொண்டதுண்டு
நிறமட்டு மில்லாமல் இழுக்கும்மணமு மதற்குண்டு
மூக்கினைத் துளைக்கின்ற நறுமணங்கள் எதுவுமற்று
காண்பதற்கு அழகாக செயற்கை வர்ணங்கள்கொண்ட
காகிதப் பூக்களை காணப்பிடிக்கும் சூடிடப்பிடிக்காதே
ஆயிரம்பேர்கள் இருந்தாலும் அழகாய் ஒருவன்வர
அனைவர் கண்களும் அவன்பக்கம் திரும்பிடுமே
நூல்கள்ஏதும் கற்காமல் அறிவைநாளும் பெருக்காமல்
அழகைமட்டும் கொண்டிருந்தால், மண்ணால் செய்த
பொம்மைக்கு, கிடைக்கும் மதிப்பையே அவர்பெறுவார்
மண்பொம்மை கீழேவிழுந்தாலே மதிப்பற்று நின்றிடுமே
கற்றோர்முன் அழகானோர் அறிவிருந்தால் நிலைப்பரே
அறிவற்று நின்றாலோ மண்பொம்மையாக உடைந்திடுவர்

அழகிய வரிகள் பிஜி. மண்குதிரை நடுஆற்றில் கரைந்துவிடும்னு சும்மாவா சொன்னாங்க.. பாராட்டுகள்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:அழகிய வரிகள் பிஜி. மண்குதிரை நடுஆற்றில் கரைந்துவிடும்னு சும்மாவா சொன்னாங்க.. பாராட்டுகள்.
ஆம், சார் அந்த காலத்து மண்குதிரை ஆத்துல போனா கரைஞ்சிரும், ஆனா இந்த காலத்து மண்குதிரை, கரையிறது ரொம்ப கஷ்டம், அந்த அளவு கெமிக்கல் சேத்துராங்க போல, பிள்ளையார் பொம்மையா திர்ஸ்டி பண்ணி, அந்த பொம்மையா கரைக்கும் போது அத கரைகிறேன் பேர்வழினு படுத்துர கொடுமை தாங்காது.........
மிக்க நன்றிகள் சார்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அட ஒரு பேச்சுக்கு சொன்னேன்பா! சரி கெமிக்கல் குதிரை போதுமா?பிஜிராமன் wrote:அசுரன் wrote:அழகிய வரிகள் பிஜி. மண்குதிரை நடுஆற்றில் கரைந்துவிடும்னு சும்மாவா சொன்னாங்க.. பாராட்டுகள்.
ஆம், சார் அந்த காலத்து மண்குதிரை ஆத்துல போனா கரைஞ்சிரும், ஆனா இந்த காலத்து மண்குதிரை, கரையிறது ரொம்ப கஷ்டம், அந்த அளவு கெமிக்கல் சேத்துராங்க போல, பிள்ளையார் பொம்மையா திர்ஸ்டி பண்ணி, அந்த பொம்மையா கரைக்கும் போது அத கரைகிறேன் பேர்வழினு படுத்துர கொடுமை தாங்காது.........
மிக்க நன்றிகள் சார்.........
- Sponsored content
Page 71 of 82 • 1 ... 37 ... 70, 71, 72 ... 76 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 71 of 82