புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 67 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 67 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 67 Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 67 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 67 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 67 Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 67 of 82 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 74 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 3:26 pm

அசுரன் wrote:இதை முதல்ல செய்தி ஊடகங்களுக்கு சொல்லுங்க.... யார் யாரையோ கொண்டுவந்து தமிழ் வளர்ச்சி பற்றியும், நாட்டு நடப்பு பற்றியும் பொய்யுரைப்பதையே இந்த ஊடகங்கள் தொழிலாக கொண்டுள்ளது... அருமை அருமை

சிமென்ட் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடம் போல...

மிக்க நன்றிகள் சார்.......அவங்க கிட்டைலாம் சொல்லி எந்த பயனும் இல்லை. சார்.........அதனால விற்றுவோம்........ புன்னகை புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 7:37 pm

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. (402)

சக்கரமில்லா வண்டியிலே பாய்ந்துசெல்ல நினைப்பதும்
கைகளற்றவன் காதலியைக் கட்டித்தழுவ நினைப்பதும்
காதுகள் கேளாதான் இசையினைக்கேட்டிட நினைப்பதும்
இறுமாப்பு கொண்டவன் இனியசொல்லை எதிர்பார்ப்பதும்
இப்பொழுதும் முப்பொழுதும் எப்பொழுதும் நடக்காது

குழந்தைக்கு பாலூட்டும் மார்பகங்கள் இல்லாதவொருத்தி
பாலூட்டி பெண்தன்மையினை அடைந்திட வெண்ணுவதும்
சொற்பொழிவு ஆற்றிட இன்றியமைந்திடா நூற்கல்வியை
எள்ளளவும் கற்கவேண்டுமென எண்ணாத மூடனொருவன்
மேடையேறி கருத்துரைக்க எண்ணித்துணிவதும் ஒன்றாகும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 27, 2012 7:55 pm

நன்றி ராமன், வள்ளுவன் கூற வந்ததை தழுவி கூறியது நன்று.

தொடருங்கள்.
சூப்பருங்க

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 8:00 pm

சதாசிவம் wrote:நன்றி ராமன், வள்ளுவன் கூற வந்ததை தழுவி கூறியது நன்று.

தொடருங்கள்.
சூப்பருங்க

மிக்க நன்றிகள் ஐயா......... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 8:17 pm

பிஜிராமன் wrote:கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. (402)

சக்கரமில்லா வண்டியிலே பாய்ந்துசெல்ல நினைப்பதும்
கைகளற்றவன் காதலியைக் கட்டித்தழுவ நினைப்பதும்
காதுகள் கேளாதான் இசையினைக்கேட்டிட நினைப்பதும்
இறுமாப்பு கொண்டவன் இனியசொல்லை எதிர்பார்ப்பதும்
இப்பொழுதும் முப்பொழுதும் எப்பொழுதும் நடக்காது

குழந்தைக்கு பாலூட்டும் மார்பகங்கள் இல்லாதவொருத்தி
பாலூட்டி பெண்தன்மையினை அடைந்திட வெண்ணுவதும்
சொற்பொழிவு ஆற்றிட இன்றியமைந்திடா நூற்கல்வியை
எள்ளளவும் கற்கவேண்டுமென எண்ணாத மூடனொருவன்
மேடையேறி கருத்துரைக்க எண்ணித்துணிவதும் ஒன்றாகும்

இன்றைய நாட்டு நடப்பில் நிறைய தற்குறிகள் தலைகால் தெரியாமல் ஆடுகின்ற நிகழ்வுகள் தான் இந்த விளக்கவுரையை படிக்கையில் ஞாயபகத்துக்கு வருகிறது.

அருமையான விளக்கம் பிஜிராமன். பாராட்டுகள்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jan 27, 2012 8:39 pm

விளக்கங்கள் அருமை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 9:08 pm

இன்றைய நாட்டு நடப்பில் நிறைய தற்குறிகள் தலைகால் தெரியாமல் ஆடுகின்ற நிகழ்வுகள் தான் இந்த விளக்கவுரையை படிக்கையில் ஞாயபகத்துக்கு வருகிறது.

அருமையான விளக்கம் பிஜிராமன். பாராட்டுகள்

மிக்க நன்றிகள் சார்....... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 9:09 pm

அதிபொண்ணு wrote:விளக்கங்கள் அருமை

மிக்க நன்றிகள் அதிபொண்ணு புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 4:40 pm

கல்லா தவரும் நனிநல்லார் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். (403)

நன்மைகள் செய்யோம் பலதீமை தினஞ்செய்வோம்
மக்கள் பிழைத்திடும் நல்வழியினை உண்டாக்கோம்
மக்கள் பணத்தினை தினஞ்சுருட்டி உண்டுவாழ்வோம்
என்றெண்ணம் கொண்டோர்கள் மக்கள் பணிதனில்
சேருதல்தனை தவிர்த்தாலே நல்லோர் எனவாகிடுவர்

நூற்கற்றலே மூச்சென வாழ்ந்துவரும் பெரியோர்கள்
கருத்துப் பரிமாற ஒன்றாய்ச்சேர்ந்துள்ள அவையினிலே
கற்பதன் இன்றியமையாமையும் சிறப்பையும் அறியாது
கற்பதை வாழ்நாளில் சிறுதுளியும் செய்யாக்கல்லாதார்
ஏதும்பேசாது இருந்தாலே நல்லோரெனக் கொள்ளப்படுவர்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 4:43 pm

பிஜிராமன் wrote:கல்லா தவரும் நனிநல்லார் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். (403)

நன்மைகள் செய்யோம் பலதீமை தினஞ்செய்வோம்
மக்கள் பிழைத்திடும் நல்வழியினை உண்டாக்கோம்
மக்கள் பணத்தினை தினஞ்சுருட்டி உண்டுவாழ்வோம்
என்றெண்ணம் கொண்டோர்கள் மக்கள் பணிதனில்
சேருதல்தனை தவிர்த்தாலே நல்லோர் எனவாகிடுவர்

நூற்கற்றலே மூச்சென வாழ்ந்துவரும் பெரியோர்கள்
கருத்துப் பரிமாற ஒன்றாய்ச்சேர்ந்துள்ள அவையினிலே
கற்பதன் இன்றியமையாமையும் சிறப்பையும் அறியாது
கற்பதை வாழ்நாளில் சிறுதுளியும் செய்யாக்கல்லாதார்
ஏதும்பேசாது இருந்தாலே நல்லோரெனக் கொள்ளப்படுவர்
சூப்பர் பிஜி எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல அழுகை

அருமையா எழுதி இருக்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 67 of 82 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 74 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக