புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
83 Posts - 43%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
2 Posts - 1%
jairam
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
2 Posts - 1%
kargan86
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
83 Posts - 34%

10 Posts - 4%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
8 Posts - 3%
Jenila
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
3 Posts - 1%

Baarushree
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 64 of 82 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 73 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 11:47 am

பிஜிராமன் wrote:
RaRa3275 wrote:மணற்பாங்கான இடத்தில் தோண்டத் தோண்ட நீர் வற்றாமல் ஊறும்.அதைப்போல எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் படிக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல அறிவும் ஊறும்-பெருகும் என்பதே இக்குறளின் அர்த்தமென படித்தது ஞாபகம்...ஒரே புத்தகத்தைப் பலமுறைப் அடிப்பது என்பது அதன் அர்த்தம் அல்ல என்று நினைக்கிறேன்...

நாம், மனர்பாங்கான இடத்தில், சிறிது ஆழம் குழி தோண்டினால், கொஞ்சம் தண்ணீர் ஊறும், அதே போல அதே இடத்தில், அதிகமாய் தோண்டிக்கொண்டே இருந்தால், மேலும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும், அதே போல நாம் ஒரு புத்தகத்தை ஒரு முறை காற்றோம் என்றால், கொஞ்சம் அறிவை பெறலாம், அதையே திரும்ப திரும்ப காற்றோம் என்றால், அந்த புத்தகத்தில் கூறி இருப்பதை பல கோணங்களில் நம்மால் புரிந்து கொள்ள இயலும், இது நம் அறிவை மேலும் பேருக்கும் என்ற யோசனையில் எழுதினேன், ஆனால், குறளில் இருந்து வேறுபட்டு விடும் எனப்தால், அதை மாற்றி பல புத்தகங்களை பன்முறை படித்தால் என்றால் அமைத்துவிட்டேன் ரா ரா, இப்பொழுது சரியாக இருக்கும்.
திருத்தம் ஏற்றதற்கு நன்றி பிஜி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:49 am

திருத்தம் ஏற்றதற்கு நன்றி பிஜி...

மிக்க நன்றிகள் ரா ரா............ புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:53 am

உமா wrote:நன்றி ரா ரா அவர்களே... நன்றி
என் தம்பி ஈகரையின் கவி தாமரை. ஜாலி
அன்பு மலர்

எப்டிலாம் பேரு வைக்கிறாங்க பாருங்கப்பா........ ஜாலி ஜாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 11:54 am

பரிமேலழகர்,மு.வ.,கலைஞர் உள்ளிட்ட பலர் குறளுக்கு எழுதியுள்ள உரைகளை முடிந்தவரைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதித்தீர்களெனில் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.பெரியார் தாசன் அவர்கள் கூட முப்பாலில் மூன்றாவது பாலுக்குப் புதுக்கவிதையில் உரை எழுதியிருக்கிறார்...அதுபோல் தேடிப் படித்து எழுதுங்கள் பிஜி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 12:01 pm

RaRa3275 wrote:பரிமேலழகர்,மு.வ.,கலைஞர் உள்ளிட்ட பலர் குறளுக்கு எழுதியுள்ள உரைகளை முடிந்தவரைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதித்தீர்களெனில் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.பெரியார் தாசன் அவர்கள் கூட முப்பாலில் மூன்றாவது பாலுக்குப் புதுக்கவிதையில் உரை எழுதியிருக்கிறார்...அதுபோல் தேடிப் படித்து எழுதுங்கள் பிஜி...

ரா ரா, நான்

பரிமேழலகர், மு. வரதராசனார் உரை, தேவனேய பாவனார் உரை, மனக்குடவார் உரை, மற்றும் கலைஞர் உரை இவற்றையெல்லாம், படித்து ஆராய்ந்து விட்டு, என் கருத்தையும் சேர்த்து தான் ஒவ்வொரு குறளுக்கும் கவிதை எழுத ஆரம்பிப்பேன். ஒரு சில சமயங்களில், ஏதாவது ஒரு இடத்தில் தவறாக சென்று விடுகிறது, தவறாக இருக்காது, ஆனால், கொஞ்சம் கருத்தில் மாறி இருக்கும், ஆனால், அதை அன்றைய நாளே திருத்திக் கொள்வேன்.

இந்த கவிதையை பொறுத்தவரை, ஒரே ஒரு புத்தகம் என்ற வார்த்தை மாறி இருக்க வேண்டும், ஒரே ஒரு க்கு பதிலாக எந்தவொரு என்று இருந்திருந்தால், இன்னும் பொருத்தமாய் இருக்கும், ஆனால், ஒரு புத்தகத்தை திரும்ப திரும்ப படித்தாலும், நாம் பெரும் அறிவில் மிக பெரிய மாற்றம் ஏற்படும் எனபது மறுக்க முடியாத உண்மையாக தான் இருக்கும்.

மிக்க நன்றிகள் ரா ரா புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 9:33 pm

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (397)

என்னுடைய ஊரினிலே பணம்படைத்தோர் இருந்தார்
கல்வியென்ற ஒன்றினையவர் கற்பதற்கு மறந்தார்
காலம்வரை கூடவரும் கல்வியைக்கல்லாத அவரை
கண்முன்னே புகழ்ந்தமக்கள் பின்சென்று இகழ்ந்தார்

ஏதோவொரு காரணத்தால் வெளியூர்செல்ல விழைந்தார்
தான்சென்ற வழியினிலே பொருளனைத்தும் இழந்தார்
உள்ளூரில் மக்களாலே அறியப்பட்டவர், வெளியூரில்
தன்னை அடையாளப்படுத்த ஒன்றுமின்றி அலைந்தார்

பலநூலைக் கற்றுத்தினம் கல்வியிற்சிறந்த ஒருவர்
கையிலே காசுமின்றி வழிமாறி வேறுவூரையடைந்தார்
சந்தையிலே கேள்விச்சவால் விட்டவனைக் கண்டார்
கேள்விகேட்ட மாத்திரத்தில் பதில்கூறி பரிசும்வென்றார்

கற்றவனாய் இருந்தாலே எவ்வூரும்நாடும் நமதே
சென்றிடும் இடமெல்லாம் செழிப்பினையும் பெறலாம்
இத்தனை மகத்துவத்தை கொண்டயிக் கல்வியை
வாழ்நாள் முழுவதும் கல்லாமல் இருப்பதுமேனோ?

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 9:50 pm

கற்றவனாய் இருந்தாலே எவ்வூரும்நாடும் நமதே
சென்றிடும் இடமெல்லாம் செழிப்பினையும் பெறலாம்
இத்தனை மகத்துவத்தை கொண்டயிக் கல்வியை
வாழ்நாள் முழுவதும் கல்லாமல் இருப்பதுமேனோ?
சூப்பருங்க

அதுக்கு தான் சொல்றது நல்ல படிங்கணு சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 9:54 pm

இளமாறன் wrote:
கற்றவனாய் இருந்தாலே எவ்வூரும்நாடும் நமதே
சென்றிடும் இடமெல்லாம் செழிப்பினையும் பெறலாம்
இத்தனை மகத்துவத்தை கொண்டயிக் கல்வியை
வாழ்நாள் முழுவதும் கல்லாமல் இருப்பதுமேனோ?
சூப்பருங்க

அதுக்கு தான் சொல்றது நல்ல படிங்கணு சிரி

எங்கங்க கேக்குறாங்க...........நல்லத யாருதான் கேக்குறாங்க.........சரி விடுங்க........

நன்றிகள் இளா புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 3:07 pm

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (398)

இருநாட்டின் போரினிலே தாய்நாட்டின் சார்பாக
போர்க்கலையில் சிறந்தவீரர் களத்திலே முன்நின்று
போரிட்டு எதிரிநாட்டு வீரர்தலையும் கொய்திட்டு
பெற்றாரே விழுப்புண்கள் உடம்பினிலே, அவர்பெற்ற
விழுப்புண்கள் எழுபிறப்பும் அவர்புகழை கூறிடுமே

ஏட்டிலே பொறிக்கப்பட்ட பொருள்பொதிந்த எழுத்தினை
நாட்டிலே பிறந்தோரெல்லாம் நலமுடனே தினம்பயின்று
போட்டியான உலகத்திலே பொருட்செரிவுடன் வாழ்ந்துவர
இப்பிறப்பில் நமையண்டும் சவாலையும் உடைத்திடலாம்
எழுபிறப்பும் நமைக்காக்க அதையுதவியாக கொண்டிடலாம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 23, 2012 3:15 pm

பிஜிராமன் wrote:ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (398)

இருநாட்டின் போரினிலே தாய்நாட்டின் சார்பாக
போர்க்கலையில் சிறந்தவீரர் களத்திலே முன்நின்று
போரிட்டு எதிரிநாட்டு வீரர்தலையும் கொய்திட்டு
பெற்றாரே விழுப்புண்கள் உடம்பினிலே, அவர்பெற்ற
விழுப்புண்கள் எழுபிறப்பும் அவர்புகழை கூறிடுமே

ஏட்டிலே பொறிக்கப்பட்ட பொருள்பொதிந்த எழுத்தினை
நாட்டிலே பிறந்தோரெல்லாம் நலமுடனே தினம்பயின்று
போட்டியான உலகத்திலே பொருட்செரிவுடன் வாழ்ந்துவர
இப்பிறப்பில் நமையண்டும் சவாலையும் உடைத்திடலாம்
எழுபிறப்பும் நமைக்காக்க அதையுதவியாக கொண்டிடலாம்
நல்லா எழுதி இருக்க கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கொஞ்சம் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு படித்தேன் மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 64 of 82 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 73 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக