புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 4:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 4:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 4:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 3:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 3:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 3:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 3:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 3:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 3:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 8:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 40 of 82 •
Page 40 of 82 • 1 ... 21 ... 39, 40, 41 ... 61 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார். (989)
எதிர்வரும் தீமைகளை எப்பொழுதும் எண்ணாது
மக்களவர் தம்சுயத்திற்கு நிலமகளை பழுதாக்க
என்றென்றும் பொறுத்து பொறுமைக் குவமையாக
நின்றிருக்கும் நிலமதும் தன்பொறுமை இழந்திடுமே
பிள்ளைகளால் தொல்லைபல அனுபவித்தும் அவள்
எள்ளளவும் பிள்ளைகளை திட்டாது அமைதிகாத்து
தாயென்ற பெயருக்கு ஏற்றபடி நடந்திடுனும்சிறிது
பொருமைதனை இழந்து கோவமதை கொள்வாள்
அமைதிக்கும் அழகுக்கும் உரிமைகொள்ளும் கடலே
தன்குணத்தை மாற்றிக்கொண்டு தடம்புரண் டோடும்
கடமைதனை கண்ணியமாய் செய்திடும் பெரியோர்
எந்நிலையிலும் சால்புமாறா கடலெனத் திகழ்வார்

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார். (989)
சிறந்த குறள்.சிறந்த கருத்து.
கடமை கண்ணியம் உள்ளோர் எத்தகு நிலையிலுமே நற்குணம் மாறாமல் திகழ்ந்துடுவார் என்பதை பூமியின் கோவம், தாய்மையின் சிறு கோவம் கடலின் ஆக்ரோஷம் இதனோடு ஒப்பிட்டு சொல்லியவிதம் அருமை தம்பி.
[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிறந்த குறள்.சிறந்த கருத்து.
கடமை
கண்ணியம் உள்ளோர் எத்தகு நிலையிலுமே நற்குணம் மாறாமல் திகழ்ந்துடுவார்
என்பதை பூமியின் கோவம், தாய்மையின் சிறு கோவம் கடலின் ஆக்ரோஷம் இதனோடு
ஒப்பிட்டு சொல்லியவிதம் அருமை தம்பி.
மிக்க நன்றிகள் அக்கா...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும்பிஜிராமன் wrote:
எதிர்வரும் தீமைகளை எப்பொழுதும் எண்ணாது
மக்களவர் தம்சுயத்திற்கு நிலமகளை பழுதாக்க
என்றென்றும் பொறுத்து பொறுமைக் குவமையாக
நின்றிருக்கும் நிலமதும் தன்பொறுமை இழந்திடுமே
பிள்ளைகளால் தொல்லைபல அனுபவித்தும் அவள்
எள்ளளவும் பிள்ளைகளை திட்டாது அமைதிகாத்து
தாயென்ற பெயருக்கு ஏற்றபடி நடந்திடுனும்சிறிது
பொருமைதனை இழந்து கோவமதை கொள்வாள்
தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத
கடலாகத் திகழ்வார்கள்.
குறளும், விளக்கமும் அருமை பிஜி [You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும்
தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத
கடலாகத் திகழ்வார்கள்.
குறளும், விளக்கமும் அருமை பிஜி [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் ரேவதி...... [You must be registered and logged in to see this image.]
தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத
கடலாகத் திகழ்வார்கள்.
குறளும், விளக்கமும் அருமை பிஜி [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் ரேவதி...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சான்றவர் சான்றாண்மைக் குன்றின் இருநிலத்தார்
தாங்காது மன்னோ பொறை. (990)
வருணபகவான் தன்பண்பான மழையை மறந்ததால்
அருமையாய் உழுந்து உலகமதற்கு உணவுதந்து
உடல்நலம் பெற்றுநாம் சிறந்திடவுதவும் மழைநீர்
குறைந்திட உழவரால் அதனை தாங்கிடமுடியாது
வழுக்குக் கம்பத்தில் கட்டிவிட்ட உரியினையே
எடுத்திடும் முடிவினிலே வாலிபர்கள் கூடிநின்று
ஒருவர்மேல் ஒருவரேற கீழுள்ளவர் பலங்குறைய
உரியினை எடுக்காமல் தரைத்தனில் வீழ்ந்திடுவர்
சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வலுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வலுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்

பொருட்பால் - பெருமை 98 ஆவது அதிகாரம்
முன்னுரை
இவ்வதிகாரத்தின்தலைப்பு பெருமை, அதாவது ஒருவர் எந்தெந்த செயல்களை செய்யும் பொழுது பெருமைக்குரியவர்ஆகிறார் என்பதை தன் குறள்கள் மூலம் நமக்கு வள்ளுவர் தெளிவுபடுத்துகின்றார்.
1 ஆம்குறளில் ஊக்கமொன்றே ஒருவற்கு ஒளிபோன்ற பெருமை தரும்எனவும
2 ஆம்குறளில் பிறப்பாலே அனைவரும் சமம், அவரவர் தம்தொழிலில் காட்டும் திறமையாலேயே வேறுபடுகின்றனர்எனவும்
3 ஆம்குறளில் பண்புடையவர் தாழ்ந்த இடத்தில் இருந்தும் தாழ்ந்தவர் அல்லர்எனவும்
4 ஆம்குறளில் கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் பெருமை தன்னைத் தானே காத்துக் கொள்ளும் மாந்தர்க்கும் கிடைக்கும்எனவும்
5 ஆம்குறளில் சிறந்த செயல்களை முறையோடு செய்து முடிபவர்கள் பெருமைக்குரியவர்கள்எனவும்
6 ஆம்குறளில் பெரியோர்களின் சிறப்பை உணராத சிறியோர் அவர்களை போற்றி வணங்க மாட்டார்எனவும்
7 ஆம்குறளில் தகுதியற்ற சிறியோர்க்கு சிறப்பான வொன்று கிடைக்குமாயின் என்செய்வதென்றறியாமல் அவர் வரம்பு மீறிடுவர்எனவும்
8 ஆம் குறளில் பண்புடைய பெரியோர்கள் அனைவரிடமும் எப்பொழுதும் பணிந்து பழகுவர்
9 ஆம்குறளில் எப்பொழுதும் ஆணவமின்றி அடக்கமுடன் இருப்பது பெருமை தரும் எனவும்
10 ஆவதுகுறளில்பிறர் குறையினை வெளிக்கூறாது மறைத்துக் கூறுவது பெருமைக்குரிய பண்பு எனவும்
தன்பத்துகுறள்களில்கூறுகிறார்.... இனிஒவ்வொருகுறளுக்கானவிளக்கத்தைகவிதை வடிவில்பார்க்கலாம்.....
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இழியொவற்
கஃதிறந்து வாழ்தும் எனல். (971)
உன்னத ஓவியத்தை நயம்படக் கொடுத்திட
வரைபவன் தன்னுள்ளே ஊக்கம் கொண்டிட
எத்தகைய சிக்கலும் எந்தவழி வந்திடினும்
முத்தென ஊக்கங்கொள்ள எளிதாய் முடிப்பர்
உலகில் நிறையப்பேர் கையின்றி காலின்றி
பலகலைகள் தன்னுள் கொண்டு பல்கலையாய்
எஞ்சிய அனைவருக்கும் காட்டாக திகழ்வாரே
இத்தகைய நற்பெருமைக்கு ஊக்கமே காரணமாம்
இருட்டில் இருந்தாலும் இமயத்தை தொட்டிட
பெருத்த ஊக்கமதை பக்குவமாய் கொண்டிடவே
தக்கஒளி தந்துவாழ்கை தரமுயர்த்தும் அஃதின்றேல்
மிக்க இழிவினையே அதுநல்கி சென்றிடும்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான், (972)
மழைத்துளி பிறக்கும் மழைமேகமதன் இடத்தே
எல்லாத் துளிகளுமே ஓரிடமிருந்து வந்தவையே
அதிற்சில கடற்சேரும் சிலசேகரிப்பு தொட்டிசேரும்
அதுசேரும் இடத்தாலே வேறுபடும் பிறப்பாலல்ல
கருங்கற்கள் எப்பொழுதும் வலிமை கொண்டதுவாம்
அக்கற்கள் தாமுருவான விதத்தினாலே ஒன்றுபடும்
உளிதாங்கும் கற்கள் சிலையாகும் இல்லையேவக்கல்
மிதிதாங்கும் படியாகும் இதனாலே இவைவேறுபடும்
இப்புவிதான் பெற்றெடுத்த அனைத்துயிரும் சமமாகும்
எவ்வுயிரும் தம்பிறப்பால் வேற்றுமை அடைந்திடாது
ஒவ்வோர் உயிரும்தாம் கொண்டதொழிலாலும், அதிற்
காட்டுந் திறமையாலும் வேருபடுமேயன்றி பிறப்பாலல்ல

பிஜிராமன் wrote:சான்றவர் சான்றாண்மைக் குன்றின் இருநிலத்தார்
தாங்காது மன்னோ பொறை. (990)
வருணபகவான் தன்பண்பான மழையை மறந்ததால்
அருமையாய் உழுந்து உலகமதற்கு உணவுதந்து
உடல்நலம் பெற்றுநாம் சிறந்திடவுதவும் மழைநீர்
குறைந்திட உழவரால் அதனை தாங்கிடமுடியாது
வழுக்குக் கம்பத்தில் கட்டிவிட்ட உரியினையே
எடுத்திடும் முடிவினிலே வாலிபர்கள் கூடிநின்று
ஒருவர்மேல் ஒருவரேற கீழுள்ளவர் பலங்குறைய
உரியினை எடுக்காமல் தரைத்தனில் வீழ்ந்திடுவர்
சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வழுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வழுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்
[You must be registered and logged in to see this image.]
ராமன், எனக்கு படித்ததும் அர்த்தம் புரிந்துவிட்டது.ஒரு சில வார்த்தைகள் .
வழுவளிக்கும் என்றால் வழு அதிகரிக்கும் என்று பொருளா.
இது மட்டும் தான் சந்தேகம். [You must be registered and logged in to see this image.]
எழுத்து பிழையாக இருக்க வேண்டும் இரண்டு இடங்களிலும் வலுவளிக்கும், வலுவிழந்து என்றுதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்உமா wrote:ராமன், எனக்கு படித்ததும் அர்த்தம் புரிந்துவிட்டது.ஒரு சில வார்த்தைகள் .பிஜிராமன் wrote:
சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வழுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வழுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்
வழுவளிக்கும் என்றால் வழு அதிகரிக்கும் என்று பொருளா.
இது மட்டும் தான் சந்தேகம். [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 40 of 82 • 1 ... 21 ... 39, 40, 41 ... 61 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 40 of 82