புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 38 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 38 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 38 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 38 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 38 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 38 Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 38 of 82 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 60 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 16, 2011 8:05 am

சதாசிவம் wrote:சான்றாண்மை குறளுக்கு நல்ல விளக்கம்.

தொடர்க உங்கள் மகத்தான பணி.
[You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 16, 2011 7:53 pm

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. (984)

ஓரிடம் தானமர்ந்து ஊருடன் தள்ளியிருந்து
வேறிடம் சென்றிடாது வேட்கையுந் தனிந்திடாது
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பது
வே சான்றோரின் தவமாகும்

தன்வழி தானறிந்து தெள்ளியநீர்போல செல்வர்
பல்கலை கைக்கொண்டு பவ்வியமும் கொள்வர்
புறம்பேசி பிறரிழுக்கு பிறரறிய புறங்கூறாமல்
அறம்வழியே நிற்பதுவே சான்றோரின் குணம்

தவமென்ற பெருஞ்செயல் தலைதூக்கி நின்றிடவே
தவறியும் பிறவுயிர் தலைக்கொய்யா திருந்திடனும்
சால்பென்ற பண்பிற்கு அடிபோன்று நிற்பதுவாம்
பிறர்தீமை பலர்முன் சுட்டிக்காட்டா திருப்பதுவாம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Nov 16, 2011 8:31 pm

குறளுக்கு அருமையான விளக்கம்.

தொடர்க உங்கள் பணி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 16, 2011 9:01 pm

சதாசிவம் wrote:குறளுக்கு அருமையான விளக்கம்.

தொடர்க உங்கள் பணி [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள் ஐயா.. [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
ஸ்ரீதரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 05/06/2009

Postஸ்ரீதரன் Thu Nov 17, 2011 8:23 am

பிஜிராமன் wrote:
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பது
வே சான்றோரின் தவமாகும்

அடுத்த உயிர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் மிகப்பெரிய தவம் என்று நாம் புரிந்துகொண்டால் நன்மை விளையும்.

கவிஞருக்கு என் வாழ்த்துகள் !

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 17, 2011 8:56 am

ஸ்ரீதரன் wrote:
பிஜிராமன் wrote:
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பது
வே சான்றோரின் தவமாகும்

அடுத்த உயிர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் மிகப்பெரிய தவம் என்று நாம் புரிந்துகொண்டால் நன்மை விளையும்.

கவிஞருக்கு என் வாழ்த்துகள் !

மிக்க நன்றிகள் ஸ்ரீதரன்......... [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 17, 2011 4:02 pm

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)

மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்

எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்

காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவி
யென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 17, 2011 4:09 pm

[quote="பிஜிராமன்"]ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)

மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்

சில நேரம் நன்மை.சில நேரம் கெடுமை.இவைதான் அவற்றின் செயல்களே.

எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்

உண்மை ..உண்மை... யாரும் இறுதி வரை கேட்டவர்களாக இருப்பது இல்லை. கண்டிப்பா சில நல்லவர்களால் மாற்றம் ஏற்படும். மாறுவார்கள்.

காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவி
யென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்

நல்லவர் தீயவர் இருவர் இருந்தாலும் நம்முடைய பண்பு எப்போதும் ஒரே மாதிரி தான் இருத்தல் வேண்டும்...இருவரிடமும் ஒரே பண்பை வெளிபடுத்த வேண்டும். நல்லவரிடம் அப்பண்பு காரியத்தை வெற்றியாக முடிக்க.தீயவரிடம் அப்பண்பு அவர்களின் குணத்தை மாற்றிட.
சிறந்த கருத்து ராமன். நன்றி.
[You must be registered and logged in to see this image.]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 17, 2011 6:39 pm

நல்லவர் தீயவர் இருவர்
இருந்தாலும் நம்முடைய பண்பு எப்போதும் ஒரே மாதிரி தான் இருத்தல்
வேண்டும்...இருவரிடமும் ஒரே பண்பை வெளிபடுத்த வேண்டும். நல்லவரிடம்
அப்பண்பு காரியத்தை வெற்றியாக முடிக்க.தீயவரிடம் அப்பண்பு அவர்களின்
குணத்தை மாற்றிட

அருமை அக்கா, மிக சிறப்பாக கூறிவிட்டீர்கள்.....மிக்க நன்றிகள்.......அக்கா.... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 18, 2011 7:51 am

பிஜிராமன் wrote:ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)

மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்

எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்

காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவி
யென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
மிகவும் அருமையாக உள்ளது இராமன் அவர்களே.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 38 of 82 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 60 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக