புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
25 Posts - 69%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
361 Posts - 78%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 4 of 82 Previous  1, 2, 3, 4, 5 ... 43 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 17, 2011 6:54 pm

ராமன் மேலும் தொடருங்கள்.... 1330 குறளையும் கவிதை வடிவில் கொண்டுவர மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 17, 2011 6:57 pm

dsudhanandan wrote:ராமன் மேலும் தொடருங்கள்.... 1330 குறளையும் கவிதை வடிவில் கொண்டுவர மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்...
மேலும் தனி நூலாக வெளியிட வேண்டுகிறேன் ! ஈகரை நண்பர்களை வெளியீட்டு விழாவிர்க்கு அழையுங்கள் புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 17, 2011 7:32 pm

dsudhanandan wrote:ராமன் மேலும் தொடருங்கள்.... 1330 குறளையும் கவிதை வடிவில் கொண்டுவர மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்...

மிக்க நன்றி சுதானந்தன்.......என் இலக்கும் 1330 தான்....உங்கள் அனைவரின் ஆசியுடன் முடிப்பேன் என்று நம்புகிறேன் [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 17, 2011 7:38 pm

கே. பாலா wrote:
dsudhanandan wrote:ராமன் மேலும் தொடருங்கள்.... 1330 குறளையும் கவிதை வடிவில் கொண்டுவர மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்...
மேலும் தனி நூலாக வெளியிட வேண்டுகிறேன் ! ஈகரை நண்பர்களை வெளியீட்டு விழாவிர்க்கு அழையுங்கள்

ஸார்......நானே ஏதோ கிரிக்கிட்டு இருக்கேன்......நீங்க புத்தகம் வேற வெளியிட சொல்றீங்க....அவ்ளோ தான்....நன்றி ஸார்.... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Aug 18, 2011 5:23 pm

வடுக்காண வற்றாகும் கீழ்

தன் புறம் தெரியாததாலே
பிறர் புறம் கண்டிடுமே கண்

கயவர்க்கு கண்ணதன் வழியேறி
அடுத்தவர் இன்புறுதல் - மூளையின்
உள்நுழைந்து பொறாமையை தூண்டிடுமே

வல்லவராய் திகழ்ந்திடுவர் - கயவர்
குறை கூறுவதில் - நித்தமும்
பொறாமை கொண்டிடுவார் - அடுத்தவர்
உண்பதையும் உடுப்பதையும் கண்டு

உடுப்பதூஉம் உண்பதூஉம் பிறர் மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். (1079)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 18, 2011 5:25 pm

மிக நல்ல முயற்சி வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 18, 2011 5:25 pm

நல்ல பதிவு.....வாழ்த்துக்கள்......
தொடருங்கள் பிஜிராமன்.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Aug 18, 2011 5:32 pm

[quote="ரேவதி"]மிக நல்ல முயற்சி வாழ்த்துக்கள் குஓட்டே

மிக்க நன்றி ரேவதி [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Aug 18, 2011 5:34 pm

உமா wrote:நல்ல பதிவு.....வாழ்த்துக்கள்......
தொடருங்கள் பிஜிராமன்.....

மிக்க நன்றி உமா.....உங்கள் பாராட்டுகளுடனும் ஊக்கதுடனும் தொடருவேன் என்று நம்புகிறேன்..... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Aug 19, 2011 5:33 pm

விற்றற்கு உரியர் விரைந்து

எல்லையிலே நின்றிடுவர் மறவர்
நாட்டிற்கு தீங்கொன்று வந்திட்டால்
தன்னுயிர் தந்தேனும் காத்திடுவார்
நாட்டினையே

கற்பிற்கு கலங்கமென்று வந்திட்டால்
தன்னுயிர் விட்டேனும் காத்திடுவார்
பெண்டிர்
அக்கற்பிற்கு இழுக்கொன்று வரவிடார்

தனக்கு துன்பமொன்று வந்திட்டால்
தன்னையே பிறருக்கு விற்றிடுவர்
கயவர்
அத்தகுதியே கயவர்க்கு உரிய
தகுதியாகும்

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து. (1080)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 4 of 82 Previous  1, 2, 3, 4, 5 ... 43 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக