புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_vote_lcapஇன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_voting_barஇன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_vote_lcapஇன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_voting_barஇன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_vote_lcapஇன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_voting_barஇன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_vote_lcapஇன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_voting_barஇன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ரக்ஷா பந்தன்....

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 13 Aug 2011 - 11:53

First topic message reminder :

இது ஒரு அன்பு பந்தம். சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டிப் போடும் ஒரு
அன்பு பாலம். இது சிராவண பூர்ணிமாவில் வருகிறது. இதற்கு வயதோ ஜாதி பேதமோ
கிடையாது. சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன. முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக்
போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன்
திரும்பி வா" என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம்
பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர்
துருதிராஷ்டருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை
கட்டிக்க சொல்கிறார்.

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Happy-raksha-bandhan-3

பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர். விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்
காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார். லட்சுமி தேவி
விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் தரித்து பலியிடம்
அடைக்கலம் புகுந்தாள். அப்போது பூர்ணிமா தினம். அன்று அவனைச் சகோதரனாக
பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும்
நல்லெண்ணம் வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே. இல்லையா?

- விசாலம்
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Raksha-bandhan-comment-003

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 13 Aug 2011 - 17:10

ரேவதி wrote:
kitcha wrote:இப்பதான் இந்த திரியைப் பார்த்தேன்.ஈகரை சகோதரிகளுக்கு இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்.

ரேவா எங்கே இருக்கே,

இங்கேதான் இருக்கேன் ஜாலி ஜாலி

என்ன, கையில எதாவது கயிறு கட்டிவிடுவ என்று பார்த்த சும்மா இப்படி கையை வீசிக்கிட்டு வந்திருக்க,
கோபம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 13 Aug 2011 - 17:12

வாழ்த்துடன் நல்ல செய்தியையும் பகிர்ந்த ரேவதிக்கு முத்தம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 13 Aug 2011 - 17:14

kitcha wrote:
ரேவதி wrote:
kitcha wrote:இப்பதான் இந்த திரியைப் பார்த்தேன்.ஈகரை சகோதரிகளுக்கு இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்.

ரேவா எங்கே இருக்கே,

இங்கேதான் இருக்கேன் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 755837 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 755837

என்ன, கையில எதாவது கயிறு கட்டிவிடுவ என்று பார்த்த சும்மா இப்படி கையை வீசிக்கிட்டு வந்திருக்க,
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 44296
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Raksha%2Bbandhan%2Brakhi%2Bgreetings

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 13 Aug 2011 - 17:21

அது எனக்கு,

இது உனக்கு
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 15sen1

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 13 Aug 2011 - 17:23

இப்படியே ஏமாதிட்டே இருங்க இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Cheveux-dresse இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Cheveux-dresse

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 13 Aug 2011 - 17:27

ரேவதி wrote:இப்படியே ஏமாதிட்டே இருங்க இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Cheveux-dresse இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Cheveux-dresse

அப்ப இது வேணுமா

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Goldjewellerydesign

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Image010ycm
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Sat 13 Aug 2011 - 17:41

ஈகரை சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்துக்கள்............ அன்பு மலர் அன்பு மலர்

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0011இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0001இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0010இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0005இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0014இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0020இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0008இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0009இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0014இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 13 Aug 2011 - 17:43

கஜேந்தினி wrote:ஈகரை சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்துக்கள்............ அன்பு மலர் அன்பு மலர்

உனக்கும் எனது ரக்சா பந்தன் வாழ்த்துகள் கஜு.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Image010ycm
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Sat 13 Aug 2011 - 17:54

kitcha wrote:
கஜேந்தினி wrote:ஈகரை சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்துக்கள்............ அன்பு மலர் அன்பு மலர்

உனக்கும் எனது ரக்சா பந்தன் வாழ்த்துகள் கஜு.

நன்றி அண்ணா உங்களுக்கும் எனது ரக்ஷாபந்தன் வாழ்த்துகள்.... அன்பு மலர்

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 13-raksha-bandhan300

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0011இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0001இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0010இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0005இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0014இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0020இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0008இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0009இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0014இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 13 Aug 2011 - 17:56

கஜேந்தினி wrote:
kitcha wrote:
கஜேந்தினி wrote:ஈகரை சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்துக்கள்............ அன்பு மலர் அன்பு மலர்

உனக்கும் எனது ரக்சா பந்தன் வாழ்த்துகள் கஜு.

நன்றி அண்ணா உங்களுக்கும் எனது ரக்சா பந்தன் வாழ்த்துகள்.... அன்பு மலர்

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 13-raksha-bandhan300

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று ரக்ஷா பந்தன்.... - Page 5 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக