புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_c10இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_m10இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_c10இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_m10இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_c10இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_m10இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_c10இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_m10இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ரக்ஷா பந்தன்....

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 13, 2011 10:23 am

First topic message reminder :

இது ஒரு அன்பு பந்தம். சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டிப் போடும் ஒரு
அன்பு பாலம். இது சிராவண பூர்ணிமாவில் வருகிறது. இதற்கு வயதோ ஜாதி பேதமோ
கிடையாது. சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன. முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக்
போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன்
திரும்பி வா" என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம்
பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர்
துருதிராஷ்டருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை
கட்டிக்க சொல்கிறார்.

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Happy-raksha-bandhan-3

பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர். விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்
காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார். லட்சுமி தேவி
விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் தரித்து பலியிடம்
அடைக்கலம் புகுந்தாள். அப்போது பூர்ணிமா தினம். அன்று அவனைச் சகோதரனாக
பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும்
நல்லெண்ணம் வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே. இல்லையா?

- விசாலம்
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Raksha-bandhan-comment-003

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 13, 2011 10:42 am

எனக்கு பிடிச்ச டைரி மில்க் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 13, 2011 10:43 am

ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944

எந்த வருசத்து டைரினு பார்த்தியா எக்ஸ்பைரி ஆகிருக்கபோகுது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 13, 2011 10:47 am

balakarthik wrote:
ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944

எந்த வருசத்து டைரினு பார்த்தியா எக்ஸ்பைரி ஆகிருக்கபோகுது இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 755837 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 755837 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 755837 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 755837

ஒரு சின்ன பரிசு கூட வாங்கி தராதவங்க பேச வேண்டியதில்லை இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 139731 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 139731 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 139731 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 246975 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 246975 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 246975 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 246975

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Aug 13, 2011 10:48 am

ஈகரை சகோதர சகோதரிகளுக்கு ............. என் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்துக்கள்............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 13, 2011 10:49 am

balakarthik wrote:சூப்பர் அக்கா கலக்கிட்டீங்க நான் கூட ரேவதிக்கு அல்வா குடுக்கலாமுணு நினைச்சிருந்தேன் அதுக்கு பதிலா இந்தா ரேவதி குளோப் ஜாமூன் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 Gulab2

ஏன் பாலா, எனக்கு கிடையாதா? நான் உகளுக்கு ராக்கி கூட அனுப்பி இருக்கேன் பாக்கலையா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 13, 2011 10:49 am

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:
ரேவதி wrote:
ரேவதி wrote:[size=18]சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன.

இதையும் கொஞ்சம் கவனியுங்கள் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 246975 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 246975

நாங்கதான் எங்கள் அன்பை முழுக்க கொடுக்கிறோமே அதவிட விலை மதிப்புள்ள பரிசு ஏதாவது இருக்கா என்ன - இவன் வெறும் கையில் முழம் போடும் முரட்டு காளை சங்கம் ஓமன் கிளை ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நீங்க கழுவின மீனுல நழுவின மீனா?

நோ மீன் ஐ யாம் ஒன்லி வெஜிடேறியன்

நீங்க தான் 'நழுவின மீன்' அப்புறம் எப்படி வெஜிடேறியன்? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 13, 2011 10:49 am

ரேவதி wrote:
balakarthik wrote:
ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944

எந்த வருசத்து டைரினு பார்த்தியா எக்ஸ்பைரி ஆகிருக்கபோகுது இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 755837 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 755837 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 755837 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 755837

ஒரு சின்ன பரிசு கூட வாங்கி தராதவங்க பேச வேண்டியதில்லை இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 139731 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 139731 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 139731 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 246975 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 246975 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 246975 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 246975

அப்போ பாடலாமா - இவன் பேச்சு கொடுத்து பதரவைக்கும் பரந்தாமன் சங்கம் ஓமன் கிளை ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 13, 2011 10:50 am

ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944

நன்றி நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 13, 2011 10:52 am

balakarthik wrote:
ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944 இன்று ரக்ஷா பந்தன்.... - Page 2 224747944

எந்த வருசத்து டைரினு பார்த்தியா எக்ஸ்பைரி ஆகிருக்கபோகுது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல கோபம்

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kaliyamurthi.g
kaliyamurthi.g
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 17/05/2010
http://kaliyamurthig86@gmail.com

Postkaliyamurthi.g Sat Aug 13, 2011 10:55 am

ஈகரை அணைத்து நண்பர்களுக்கும் எனது ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள் ........

By,உங்களின்
தோழன்
G.K.Moorthy

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக