புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:13 am

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Yesterday at 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 3:55 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
17 Posts - 57%
ayyasamy ram
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
2 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
1 Post - 3%
mini
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
1 Post - 3%
King rafi
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
1 Post - 3%
Barushree
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
53 Posts - 38%

6 Posts - 4%
சுகவனேஷ்
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
3 Posts - 2%
prajai
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
2 Posts - 1%

1 Post - 1%
Guna.D
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_m10மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்?

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Aug 13, 2011 9:00 am

மருத்துவர்களுக்கு நம்மிடையே எப்போதும் தனி மதிப்பு உண்டு.உயிர் காக்கும் கடவுள் அவர்கள்.பேராசையும் சுயநலமும் பெருகி விட்ட இன்றைய சூழலில் அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? பணம் சம்பாதிக்க என்னென்ன வித்தைகளை கையாளுகிறார்கள்? பத்ம பூஷண் விருது பெற்ற பேராசிரிய புகழ்பெற்றர் பி.எம்.ஹெக்டேவின் பகிர்வை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.மருத்துவர்கள்,மருத்துவமனைகளுடன் சாட் செய்து தான் அறிந்து கொண்ட்தை தருகிறார்.

1. பரிசோதனைகளில் 40-60 சதவீத கமிஷன்.
உடல்நிலை சரியில்லாமல் சென்றவுடன் ரத்தம்,சிறுநீர் பரிசோதனை,ஸ்கேன் செய்ய வைப்பதில் மட்டும் மேற்கண்ட தொகை.500 ரூபாய் பரிசோதனைக்கு கொடுத்தால் பாதி மருத்துவருக்கு சென்றுவிடும்.இதில் அவசியமானதும் உண்டு,சில நேரங்களில் கமிஷனுக்காக தேவையில்லாத டெஸ்டுகளும் இருக்கும்.

2. பரிந்துரை செய்வதில் 30-40 சதவீதம்.
சில நேரங்களில் சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.உதாரணமாக தைராய்டு தொடர்பான நோயென்றால் அதற்கான மருத்துவருக்கு பரிந்துரைத்தால் ஸ்பெஷலிஸ்ட்டிடம் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் அனுப்பி வைக்கும் மருத்துவருக்கு 30-40 சதவீதம் வந்து சேர்ந்துவிடும்.

3. மருத்துவமனை கட்டணத்தில் 30-40 சதவீதம்.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உங்களிடம் வசூல் செய்யும் கட்டணங்களில் மேற்கண்ட தொகை குறிப்பிட்ட மருத்துவருக்கு கிடைக்கும்.

4. நெஞ்சுவலி என்று போனால்,

சாதாரண வலியாக இருக்கும்.அனைத்து பரிசோதனை,சிறப்பு மருத்துவர்கள் அழைப்பது என்று பணம் பிடுங்குவது.நான்கு நாட்களுக்கு அட்மிட் செய்து கறந்து விடுவார்கள்.

மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்து விடுவார்கள்.ஆனால் சுத்தமில்லாத ,விஷயம் தெரியாத பத்தாம் வகுப்பு படித்தவன் நர்சிங் வேலை செய்வார்கள்.குறைந்த சம்பள்த்திற்கு பணியாட்கள் வைத்துக்கொள்வதில் லாபம்.தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன் செய்வது, சினிமாவில் வருவது போல பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது ,விளம்பரம் கொடுத்து காஸ்மெடிக் சர்ஜரி செய்வது,பணத்திற்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது போன்றவை மற்ற வழிகள்.

மருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போல தோன்றுகிறது. சேவை மனப்பான்மையுள்ள நல்ல மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இப்போது படித்து முடித்து வந்தவுடன் நிறைய கடன்வாங்கி நர்சிங்ஹோம் கட்டி விடுகிறார்கள்.கடனை அடைக்க அப்பாவிகள் கிடைத்து விடுகிறார்கள்.ஊழலில் எத்தனையோ வகை இருக்கிறது .அதில் இது ஒரு வகை.

இருபது ரூபாய்க்கு,முப்பது ரூபாய்க்கு கிராமங்களில் சென்று மருத்துவம் செய்யும் எளிய மருத்துவர்களும் இருக்கிறார்கள்.நல்ல டாக்டர்கள் கிடைத்துவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி!
counsel for any

மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Pமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Oமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Sமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Iமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Tமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Iமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Vமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Eமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Emptyமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Kமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Aமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Rமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Tமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Hமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Iமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? Cமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 13, 2011 10:11 am

நல்ல கட்டுரை கார்த்திக் புன்னகை மற்றும் ஒரு பாயிண்ட் சேர்க்க ஆசைப்படுகிறேன். இந்த பெரிய ஹோஸ்பிடல்களில் வித விதமாக ரூம் கள் இருக்கு, அதாவது General ward, one bedroom ward, A/C ward,two bed room ward.....இப்படி. நீங்களே உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செயலாம். அதை செய்ததும் தான் உங்களுக்கு ஆபரேஷன் காஸ்ட் டே சொல்வார்கள். சோகம் தனி ரூம் எடுத்தால் 30% - 40 % எல்லா charges ம அதிகமாகும். Doctor fees m அதிகமாகும்.
Treatement என்னவோ same thaan சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக