புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !
Page 51 of 100 •
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக
யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா?
எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1080881krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1080880ஜாஹீதாபானு wrote:பட்சணங்களைப் பார்க்கும்போதே நாக்கில் நீர் ஊறுகிறது
மில்கி மிஸ்ட் தயிர் பக்கெட் பக்கெட்டா வாங்குவிங்க போல
ஒவ்வொரு பண்டிகை இன் போது பெருமாளுக்கு பண்ண வாங்குவேன் பானு இங்கு தயிர் நல்லா தோயாது எனவே நான் தினமும் வீட்டு உபயோகத்துக்கு 'நந்தினி' ( நமக்கு 'ஆவின்' போல இங்கு 'நந்தினி' ) curd cover வாங்கிவிடுவேன். ஆனால் பெருமாளுக்கு 'கட்டி தயிர்' வேண்டுமே என்று அப்போ மட்டும் வாங்குவது வழக்கம். நேற்று பக்ஷணம் போட வசதியாக இருந்ததா ......அது தான் அதில் போட்டுவிட்டேன்.
கொழுப்பு சத்து அதிகம் உள்ள பால் வாங்கி ஊத்தினால் தயிர் கெட்டியா கிடைக்குமே. நான் அப்படித்தா வாங்கி ஊத்தி வைப்பேன் . நல்லா கெட்டியா இருக்கும். கட் பண்ணி எடுப்பது போல இருக்கும்.
அந்த பக்கெட் அழகா இருக்கு. அது எவ்வளவு கொள்ளளவு?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1080885ஜாஹீதாபானு wrote:
கொழுப்பு சத்து அதிகம் உள்ள பால் வாங்கி ஊத்தினால் தயிர் கெட்டியா கிடைக்குமே. நான் அப்படித்தா வாங்கி ஊத்தி வைப்பேன் . நல்லா கெட்டியா இருக்கும். கட் பண்ணி எடுப்பது போல இருக்கும்.
அந்த பக்கெட் அழகா இருக்கு. அது எவ்வளவு கொள்ளளவு?
ம்....மெட்ராஸ் ல அப்படித்தான்.......இங்கு பெங்களூரில் கொஞ்சம் தோய்வது கஷ்டம், ரொம்ப chill weather என்பதால்
அந்த பக்கெட் 1 kg பானு, கடைசி வரை கட்டியாகவே இருக்கும், துளிக் கூட புளிக்காது சூப்பர் ஆக இருக்கும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1080890krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1080885ஜாஹீதாபானு wrote:
கொழுப்பு சத்து அதிகம் உள்ள பால் வாங்கி ஊத்தினால் தயிர் கெட்டியா கிடைக்குமே. நான் அப்படித்தா வாங்கி ஊத்தி வைப்பேன் . நல்லா கெட்டியா இருக்கும். கட் பண்ணி எடுப்பது போல இருக்கும்.
அந்த பக்கெட் அழகா இருக்கு. அது எவ்வளவு கொள்ளளவு?
ம்....மெட்ராஸ் ல அப்படித்தான்.......இங்கு பெங்களூரில் கொஞ்சம் தோய்வது கஷ்டம், ரொம்ப chill weather என்பதால்
அந்த பக்கெட் 1 kg பானு, கடைசி வரை கட்டியாகவே இருக்கும், துளிக் கூட புளிக்காது சூப்பர் ஆக இருக்கும்
என்ன விலை? எவ்ளோ நாள் வச்சுக்கலாம்? ஏன்னா நான் ஊத்தின தயிர் ஒரு வாரம் வரை தான் தாங்குது தேவை இல்லனா என்ன செய்யனும்னு தயிருக்காகவே ஏதாவது செய்ய வேண்டியதா இருக்கு
கொஞ்சம் தயிர் இருக்கு கெட்டுருமோனு பால் பாக்கெட் வைக்கிற இடத்துல வச்சிருக்கேன் ஓரளவு பரவாயில்ல புளிக்காம இருக்கு.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
புகைப்படங்களை மட்டுமே தருகிறீர்கள், எப்பொழுது சாப்பிடத் தரப்போகிறீர்கள்!
அனைத்தும் அருமையாக உள்ளது அக்கா!
புகைப்படங்களும் மிகத் தெளிவாக உள்ளது!
அனைத்தும் அருமையாக உள்ளது அக்கா!
புகைப்படங்களும் மிகத் தெளிவாக உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கிருஷ்ணா கிருஷ்ணா,
என்னே உன் மகிமை !
க்ரிஷ்ணனுக்குகாக கிருஷ்ணனால் !!
ஆர்த்தி எடுக்கவேண்டியது தான் பாக்கி !!!
ரமணியன்
என்னே உன் மகிமை !
க்ரிஷ்ணனுக்குகாக கிருஷ்ணனால் !!
ஆர்த்தி எடுக்கவேண்டியது தான் பாக்கி !!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[
என்ன விலை? எவ்ளோ நாள் வச்சுக்கலாம்? ஏன்னா நான் ஊத்தின தயிர் ஒரு வாரம் வரை தான் தாங்குது தேவை இல்லனா என்ன செய்யனும்னு தயிருக்காகவே ஏதாவது செய்ய வேண்டியதா இருக்கு
கொஞ்சம் தயிர் இருக்கு கெட்டுருமோனு பால் பாக்கெட் வைக்கிற இடத்துல வச்சிருக்கேன் ஓரளவு பரவாயில்ல புளிக்காம இருக்கு.
15 நாள் வைத்திருக்கலாம் பானு, சிலசமையம் நான் 20 days கூட வெச்சிருந்திருக்கேன் நல்லா தான் இருக்கும் விலை 100 ருபாய் ; கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் ரொம்ப நல்லா இருப்பதால் எப்போதாவது வாங்குகிறோம். அதாவது பண்டிகை பருவம் எனும்போது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
போட்டோ வே பார்த்துக்கொண்டிருங்கள்.....உங்க ட்ரிப் போது பெங்களூர் வாங்கோ , கிருஷ்ண ஜெயந்தி இலல்விட்டால் கூட சீடை பண்ணித்தருகிறேன். இல்ல சிவாவை ஒரு மீட் பெங்களூரில் என்காத்தில் வைக்க சொல்லி ...எல்லோருமா வந்துடுங்கோ ஜமாய்த்துவிடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:புகைப்படங்களை மட்டுமே தருகிறீர்கள், எப்பொழுது சாப்பிடத் தரப்போகிறீர்கள்!
அனைத்தும் அருமையாக உள்ளது அக்கா!
புகைப்படங்களும் மிகத் தெளிவாக உள்ளது!
என்ன பண்ணலாம் சொல்லுங்கோ இங்கு நம் தளத்தில் 'virtual treat ' தான் தர முடிகிறது..............நேரில் வந்தால் தான் சாப்பிடலாம். பொண்ணோட ஆண்டு நிறைவுக்கு வரும்போது குடும்ப சமேதராய் இங்க வந்துட்டு போங்கோ பண்ணித்தருகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:கிருஷ்ணா கிருஷ்ணா,
என்னே உன் மகிமை !
க்ரிஷ்ணனுக்குகாக கிருஷ்ணனால் !!
ஆர்த்தி எடுக்கவேண்டியது தான் பாக்கி !!!
ரமணியன்
மேலே உள்ளது எல்லாம் 'சாக்ஷாத் க்ருஷ்ணருக்காக' நான் நேற்று செய்தது லண்டனில் ஆர்த்தியும் கிருஷ்ணாவும் செய்தது இனி போடுகிறேன் பாருங்கோ அவாளும் சூப்பராக செய்துவிட்டார்கள்.
- Sponsored content
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 51 of 100
|
|