புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !
Page 17 of 100 •
Page 17 of 100 • 1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக
யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா?
எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை

ரேவதி wrote:ஐயங்காரை பற்றி சொல்லி உள்ளார்
அது தான் கேட்கிறேன் ரேவதி தெரிஞ்சுக்கலாமே என்று தான் , சொல்லுங்கள்
உணவுகள் Index பார்த்தீர்களா ரேவதி ? உங்க கமெண்ட் என்ன?
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
krishnaamma wrote:ரேவதி wrote:ஐயங்காரை பற்றி சொல்லி உள்ளார்
அது தான் கேட்கிறேன் ரேவதி தெரிஞ்சுக்கலாமே என்று தான் , சொல்லுங்கள்
ஐயோ அம்மா...................உங்களுக்கு தெரியாததா
அவர்கள் எல்லாம் பெருமாளை தவிர்த்து வேறு எந்த தெய்வதியும் கும்புடா மாட்டாளாம் இந்த தசாவதாரம் படாதுள்ள காட்டுவாங்களே அதே மாதிரி இருபிங்கலாமே சொன்னாங்க....ஆனா வைணவம் சைவம் போன்ற வேறுபாடுகள் இப்போ குறைதுள்ளன போல ஆனா முன்னாடி ரொம்ப மோசம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அம்மா, தங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட உணவு போட்டக்களை நானும் கண்டு ரசித்தேன்.....
இப்படியெல்லாம் படத்தை மட்டும் போட்டு காட்டிட்டே இருந்த எப்படி...வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தால் நல்ல இருக்கும்...
பெர்ம்பூரில் தானே இருக்கீங்க ...
இப்படியெல்லாம் படத்தை மட்டும் போட்டு காட்டிட்டே இருந்த எப்படி...வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தால் நல்ல இருக்கும்...
பெர்ம்பூரில் தானே இருக்கீங்க ...
உமா wrote:அம்மா, தங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட உணவு போட்டக்களை நானும் கண்டு ரசித்தேன்.....
இப்படியெல்லாம் படத்தை மட்டும் போட்டு காட்டிட்டே இருந்த எப்படி...வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தால் நல்ல இருக்கும்...
பெர்ம்பூரில் தானே இருக்கீங்க ...
பெங்களூர் அல்ல்து ஃபரிதாபாத் என்று நினைக்கின்றேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:krishnaamma wrote:ரேவதி wrote:ஐயங்காரை பற்றி சொல்லி உள்ளார்
அது தான் கேட்கிறேன் ரேவதி தெரிஞ்சுக்கலாமே என்று தான் , சொல்லுங்கள்
ஐயோ அம்மா...................உங்களுக்கு தெரியாததா
அவர்கள் எல்லாம் பெருமாளை தவிர்த்து வேறு எந்த தெய்வதியும் கும்புடா மாட்டாளாம் இந்த தசாவதாரம் படாதுள்ள காட்டுவாங்களே அதே மாதிரி இருபிங்கலாமே சொன்னாங்க....ஆனா வைணவம் சைவம் போன்ற வேறுபாடுகள் இப்போ குறைதுள்ளன போல ஆனா முன்னாடி ரொம்ப மோசம்
அட, நீங்க ஏதாவது புது செய்தி சொல்வெளோ என்று பார்த்தேன் ரேவதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:அம்மா, தங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட உணவு போட்டக்களை நானும் கண்டு ரசித்தேன்.....
இப்படியெல்லாம் படத்தை மட்டும் போட்டு காட்டிட்டே இருந்த எப்படி...வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தால் நல்ல இருக்கும்...
பெர்ம்பூரில் தானே இருக்கீங்க ...
பெரம்பூரில் இருந்தோம் இப்ப பங்களூர் . கிட்டதானே ஒருநாள் வாருங்கோ இல்லாவிட்டால் நான் மெட்ராஸ் வரும்போது சொல்கிறேன் அந்த ஆத்துக்கு வாங்கோ சரியா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:உமா wrote:அம்மா, தங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட உணவு போட்டக்களை நானும் கண்டு ரசித்தேன்.....
இப்படியெல்லாம் படத்தை மட்டும் போட்டு காட்டிட்டே இருந்த எப்படி...வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தால் நல்ல இருக்கும்...
பெர்ம்பூரில் தானே இருக்கீங்க ...
பெங்களூர் அல்ல்து ஃபரிதாபாத் என்று நினைக்கின்றேன் ...
ஆம் பாலாஜி, பங்களூர் இல் இருக்கேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளமாறன் wrote:இவ்வளவும் விநாயக சதுர்த்தி விழாவுக்காகவா
நிறைய டிஷ்
இல்ல மாறன், நான் அளவும் டிஷும் குறைவாக செய்துள்ளேன். எங்க அம்மா 16 வித டிஷ் செய்வார்கள், விநாயகருக்கு 'ஷோடாச நாமங்கள் " எனவே 16 டிஷ், 16 எண்ணிக்கைகளில் செய்வார்கள். அது தவிரே கனி வர்கங்கள் கரும்பு, சோளம் பிரப்பம் பழம் முதலியன. நான் கிருஷ்ண ஜெயந்தி நல்லா செய்வேன். அந்த படம் பாருங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வின்சீலன் wrote:krishnaamma wrote:சாம்பார் by Krishna
அம்மா இது செய்வது எப்படி?
மன்னிக்கணும் சீலன், இந்த கேள்வியை நான் பார்க்கவே இல்லை
பருப்பு சாம்பார் :
சாதாரணமாக நம் வீடுகளில் தினசரி செய்யும் ஒன்று இது. சாம்பாரில் போடும் 'தான் 'களை மாற்றி போடுவதால் சாம்பாரின் சுவையையும் மாற்றலாம். உதாரணத்துக்கு, குடமிளகாய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைக்காய் சாம்பார். எனவே நான் சாம்பார் செய்முறை யை சொல்கிறேன் மற்றும் அதில் போடும் காய்களையும் சொல்கிறேன். பிறகு உங்கள் கைவண்ணம் தான்.
Here we go........
தேவையானவை:
1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்
உப்பு.
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
எந்த கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய் அல்லது ஆவக்காய் கூட போறும். ஜாலி
குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல
எங்க வீட்டு குழம்பு சாம்பார் வகைகள் இந்த லிங்க் இல் பாருங்கள், குழம்பு பொடி மற்றும் புளி பேஸ்ட் செய்யும் முறை கள் உங்களுக்குத தெரிய வரும்
- Sponsored content
Page 17 of 100 • 1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 100