புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_c10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_m10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_c10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_m10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_c10 
3 Posts - 8%
heezulia
உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_c10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_m10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_c10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_m10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_c10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_m10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Page 16 of 100 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 58 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 13, 2011 8:45 am

First topic message reminder :

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவைபுன்னகை உங்களின் பார்வைக்காக புன்னகை

யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? புன்னகை

எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை  நன்றி  அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 4:25 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:நன்றி ரேவதிபுன்னகை தனி மடல் பார்க்கவும் புன்னகை

சோகம் சோகம்
ஏன் இந்த சோகம் :suspect: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 02, 2011 4:34 pm

ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:நன்றி ரேவதிபுன்னகை தனி மடல் பார்க்கவும் புன்னகை

சோகம் சோகம்
ஏன் இந்த சோகம் :suspect: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சும்மா ?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 4:35 pm

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Vil-crazy

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 02, 2011 4:40 pm

ரேவதி wrote:உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Vil-crazy
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Fri Sep 02, 2011 4:42 pm

ரேவதி wrote:உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 16 Vil-crazy
கொடுக்கமா சாப்பிட்ட வயிறு வலிக்கும்... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 5:05 pm

வை.பாலாஜி wrote:ஐயங்கார் விநாயக சதுர்த்தி கொண்டமாட்டாங்களா ஏன் ? ஏன் ?? ஏன் ???
ஒரு தடவை ஏன் என்று கேட்டாலே நான் பதில் சொல்வேன் பாலாஜி, எதுக்கு இவ்வளவு ஏன்? ம..?

ஐயங்கார் என்றால், விஷ்ணு வை வணங்குபவர்கள் என்று அர்த்தம்புன்னகை சாதாரணமாக பிள்ளையார் என்று சொல்ல க்கூடமாட்டா சோகம் 'தும்பிக்கை ஆழ்வார்' என்று தான் சொல்வார்கள். வீர வைஷ்ணவர்கள் , ச ,சா என்று கூட உச்சரிக்காமல் ஷ, ஷா என்று உச்சரிப்பார்கள். சாப்பிடும் போது, 5 எண்ணுடன், அதாவது 5 தோசை, 5 இட்லி என்று இல்லாமல் 4 சாப்பிட்டதும் 5 வதை இரண்டாக பிச்சு போடுவா சோகம் விபூதி வெச்சுக்க மாட்டா, சிவன் கோவில் போக மாட்டா.... இப்படி நிறைய ..... ரொம்ப மோசம் தான், இப்ப அப்படி இருக்க மாட்டா என்றே எண்ணுகிறேன். புன்னகை

கூடாது கூடாது கூடாது நான் அப்படி இல்லப்பா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 5:07 pm

krishnaamma wrote:

உண்மைதான் அம்மா என்னுடைய பெரியம்மா கூட ஐயங்காரைதான் கல்யாணம் பண்ணிஉள்ளார் அவர் சொல்லி நான் கேள்விபட்டூள்ளேன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 5:09 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:நன்றி ரேவதிபுன்னகை தனி மடல் பார்க்கவும் புன்னகை

சோகம் சோகம்

சோகம் வேண்டாம் பாலாஜி, உங்களுக்கும் அனுப்பறேன் புன்னகை ரேவதி, எங்க பூஜை ரூம் போட்டோ கேட்டா, தளத்தில் வேண்டாம் தனிமடலில் அனுப்பறேன் என்று அனுப்பினேன். உங்களுக்கும் அனுப்பறேன் ஓகே? சிரியுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 5:10 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:ஐயங்கார் விநாயக சதுர்த்தி கொண்டமாட்டாங்களா ஏன் ? ஏன் ?? ஏன் ???
ஒரு தடவை ஏன் என்று கேட்டாலே நான் பதில் சொல்வேன் பாலாஜி, எதுக்கு இவ்வளவு ஏன்? ம..?

ஐயங்கார் என்றால், விஷ்ணு வை வணங்குபவர்கள் என்று அர்த்தம்புன்னகை சாதாரணமாக பிள்ளையார் என்று சொல்ல க்கூடமாட்டா சோகம் 'தும்பிக்கை ஆழ்வார்' என்று தான் சொல்வார்கள். வீர வைஷ்ணவர்கள் , ச ,சா என்று கூட உச்சரிக்காமல் ஷ, ஷா என்று உச்சரிப்பார்கள். சாப்பிடும் போது, 5 எண்ணுடன், அதாவது 5 தோசை, 5 இட்லி என்று இல்லாமல் 4 சாப்பிட்டதும் 5 வதை இரண்டாக பிச்சு போடுவா சோகம் விபூதி வெச்சுக்க மாட்டா, சிவன் கோவில் போக மாட்டா.... இப்படி நிறைய ..... ரொம்ப மோசம் தான், இப்ப அப்படி இருக்க மாட்டா என்றே எண்ணுகிறேன். புன்னகை

கூடாது கூடாது கூடாது நான் அப்படி இல்லப்பா புன்னகை
உண்மைதான் அம்மா என்னுடைய பெரியம்மா கூட ஐயங்காரைதான் கல்யாணம் பண்ணிஉள்ளார் அவர் சொல்லி நான் கேள்விபட்டூள்ளேன் புன்னகை

என்ன சொன்ன உங்க பெரியம்மா? எங்களை பற்றி கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 5:11 pm

ஐயங்காரை பற்றி சொல்லி உள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 16 of 100 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக