புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Poll_c10சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Poll_m10சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Poll_c10சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Poll_m10சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 12, 2011 6:20 pm

First topic message reminder :

சென்னை: சமச்சீர் கல்வியைப் படித்தால் கிளர்க்குகளை தான் உருவாக்கலாம். அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது என்று தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நகர்ப்புறங்களில் வசதிகள் அதிகமுள்ள பள்ளிகளில் படித்த பிள்ளைகள் கூறுகையில், நாங்கள் 4-ம் வகுப்பில் படித்தது தான் தற்போது 8-ம் வகுப்பு பாடத்தில் உள்ளது. இதில் என்ன புதிதாக கற்றுக்கொள்ளப் போகிறோம் என்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மறு புறம் கிராமப்புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு பாடப்புத்தகம் படிப்பதற்கு கடினமாக உள்ளது. பொதுப்பாடத்திட்டதின்படி தேர்வு வைத்தால் நகர்ப்புற மாணவர்கள் எளிதில் தேர்வாகி மேல் படிப்புக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களால் அது முடியாது. இதை சமூக நீதி என்று எவ்வாறு கூற முடியும்?

தற்போதுள்ள பாடத்திட்டத்தை படித்தால் கிளர்க்குகளை உருவாக்கலாம். ஆனால் அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது.

உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வர வேண்டுமானால் முதலில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

வண்டிக்கு முன்புதான் குதிரையை மாட்ட வேண்டுமே தவிர, குதிரைக்குப் பின்னால் வண்டி இழுத்துக் கொண்டு ஓடுவது சரியாக வராது. தற்போதைய பொதுப் பாடத்திட்டம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

நில மீட்பு நடவடிக்கைளால் மக்கள் நிம்மதி பெருமூச்சு

கடந்த ஆட்சியில் திமுகவினர் சட்ட விரோதமான முறையில் மக்களை பயமுறுத்தி மக்களின் சொத்துக்களை பறித்தனர். இப்போது இத்தகைய சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு தர முன் வந்து இருப்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் வரவேற்வேற்கப்படுகிறது.

ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார், பொய் வழக்கு போடுவதாக குற்றம் சொல்கிறார். அப்படி என்றால் நீதிமன்றம் சென்று தங்களை விடுவித்துக் கொள்வது தான் முறையே தவிர திமுகவினர் ஆர்ப்பாட்டம் அமளி என்று நடத்துவது போடப்பட்டது பொய் வழக்கு அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

அரசின் நில மீட்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ள கூட்டணியால் உருவான இந்த ஆட்சி அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை திருப்பு முனையாக அமைந்துள்ளது.

கண்ணை மூடிக் கொண்டு பாராட்டலாம்

தமிழக அரசு ஒரு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு உதவிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாராட்டும் வகையில் சிறந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் புதிய திட்டம் எதுவும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் கண் இருந்தும் பாராத கருத்து குருடர்கள். இது கண்ணை மூடிக்கொண்டு பாராட்டக் கூடிய பட்ஜெட்.

அந்த அளவுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏழை நடுத்தர மக்களை விலைவாசி உயர்வு தாக்கத்தில் இருந்து மீட்பதற்கு புதிய திட்டங்கள் உதவும். ரூ.8 ஆயிரத்து 900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் அளிக்கப்பட்டு இருப்பது சமுதாயத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

ஏழைகளை அடையாளம் காண்பித்து அவர்களுக்கு ஏற்படும் குறைகளைகளைய அடையாள அட்டை வழங்க வேண்டும். ஏழைகளுக்கு உதவிகள் முழுமையாக கிடைக்க இடையூறாக இருந்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்க கல்லூரிகளிலேயே, அவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் இதற்கான அக்கறை செலுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு இப்போது சலுகைகளை அரசு அறிவித்து உள்ளது. அவர்கள் பயிரிடும் விளை பொருட்களுக்கு உத்தரவாதம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை நான் எனது சொந்த பணத்தில் செயல்படுத்தினேன். எல்.ஐ.சி. மூலம் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால் திருமண வயதை எட்டும் போது அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். இது போன்று ரூ.30 ஆயிரம் போட்டால் 18 ஆண்டில் ரூ.3 லட்சம் கிடைக்கும் திட்டம் எல்.ஐ.சி.யில் உள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் சுய உதவிக் குழுக்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்பட்டு வந்தன. சமூக நலத்துறையில் இருந்த சுய உதவி குழுக்கள் மு.க.ஸ்டாலினிடம் உள்ளாட்சி துறை இருந்ததால் அந்த துறைக்கு மாற்றப்பட்டது. எனவே, சுய உதவிக் குழுக்களை மீண்டும் சமூக நலத்துறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Image010ycm

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Aug 13, 2011 7:24 am

பிஜிராமன் wrote:சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Dsc00774oe

.என் வீட்டில் உள்ள குழந்தைகள் சமச்சீர் கல்வி புத்தகத்தை தான் படிக்கிறார்கள்.......நான் வாங்கி புரட்டி பார்த்துள்ளேன்.....இது போன்ற புத்தகத்தை நாம் இருந்த பொது கொடுக்க வில்லையே என்று வருந்தியும்......இப்போதாவது கொடுக்கிறார்களே என்று மகிழ்ந்தும் உள்ளேன்.........

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Aug 13, 2011 8:12 am

நட்புடன் wrote:
prasanna.ee wrote:
நட்புடன் wrote:
வை.பாலாஜி wrote:கண்டுபிடிச்சி சொல்லிட்டாரு நம்ம கல்வி தந்தை ...

கரெக்டா சொன்னீங்க பாலாஜி.

ஒண்ணு சொல்ல மறந்துட்டார் - படிக்கலேன்னா கேப்டன் ஆயிடுவீங்க என்ன மாதிரி - இந்த நாட்டுக்கு ஒரே ஒரு கேப்டன் தான் - எனவே படிங்க கிளார்காவே ஆகுங்க - அம்மா ஆட்சி தொடர வெச்சா - ஒரு ரேஷன் கார்டுக்கு வீட்டுக்கு ஒரு கிளார்க் வேலை திட்டம் அம்மா நிறைவேத்துவாங்க...

நண்பர்களே முதலில் நான் ஒன்றை சொல்லவேண்டும் ... நான் விஜயகாந்த் ரசிகனும் இல்லை தே.மு.தி.க அபிமானியும் இல்லை ... ஆனால் இப்ப உள்ள தமிழக அரசியல் சூழலில் தி.மு.க விட தே.மு.தி.க பலவிததில் தேவலாம்... கலைங்கர் விஜயகாந்த் என்று வரும் பொது விஜயகாந்த் பல விதத்தில் தேவலாம் என்றே தோன்றுகிறது... சிந்தியுங்கள்... கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ஈகரையில்...

தேவலாம் என்று சொல்வது பொதுப் படையான கருத்து.

அப்படி பார்த்தால் நீங்களும் நானும் கூட தேவலாம் தான்.

இது வரை மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் கேப்டன்?

அவங்க என்ன செஞ்சாங்க இவரு செய்யறதுக்குன்னு கேட்கலாம்?

தலைவராக மக்கள் மனதில் நிலைக்க அவர் இன்னும் ஒன்றுமே செய்து விடவில்லை - தன் ரசிகர்களின் ஓட்டை பெறுவதைத் தவிர.

யார் நல்லது செய்தாலும் கண்டிப்பாக நாம் வரவேற்கலாம்.
"பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை நான் எனது சொந்த பணத்தில் செயல்படுத்தினேன். எல்.ஐ.சி. மூலம் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால் திருமண வயதை எட்டும் போது அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். இது போன்று ரூ.30 ஆயிரம் போட்டால் 18 ஆண்டில் ரூ.3 லட்சம் கிடைக்கும் திட்டம் எல்.ஐ.சி.யில் உள்ளது". இதை விஜயகாந்த் இன்றும் அவரது சொந்த பணத்தில் செய்து வருகிறார். ஏழைகளுக்காக இலவச திருமண மண்டபம் கட்டி கொடுத்துள்ளார். இலவச நலத்திட்டங்கள் பல்வேறு செய்து கொடுத்துள்ளார். சென்ற ஆட்சியில் பல இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுதுள்ளார்.

இனியொரு விதி செய்வோம்
சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Sசமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Emptyசமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Pசமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Emptyசமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Sசமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Eசமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Lசமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Vசமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Aசமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 M
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 13, 2011 1:11 pm

spselvam wrote:
நட்புடன் wrote:
prasanna.ee wrote:
நட்புடன் wrote:
வை.பாலாஜி wrote:கண்டுபிடிச்சி சொல்லிட்டாரு நம்ம கல்வி தந்தை ...

கரெக்டா சொன்னீங்க பாலாஜி.

ஒண்ணு சொல்ல மறந்துட்டார் - படிக்கலேன்னா கேப்டன் ஆயிடுவீங்க என்ன மாதிரி - இந்த நாட்டுக்கு ஒரே ஒரு கேப்டன் தான் - எனவே படிங்க கிளார்காவே ஆகுங்க - அம்மா ஆட்சி தொடர வெச்சா - ஒரு ரேஷன் கார்டுக்கு வீட்டுக்கு ஒரு கிளார்க் வேலை திட்டம் அம்மா நிறைவேத்துவாங்க...

நண்பர்களே முதலில் நான் ஒன்றை சொல்லவேண்டும் ... நான் விஜயகாந்த் ரசிகனும் இல்லை தே.மு.தி.க அபிமானியும் இல்லை ... ஆனால் இப்ப உள்ள தமிழக அரசியல் சூழலில் தி.மு.க விட தே.மு.தி.க பலவிததில் தேவலாம்... கலைங்கர் விஜயகாந்த் என்று வரும் பொது விஜயகாந்த் பல விதத்தில் தேவலாம் என்றே தோன்றுகிறது... சிந்தியுங்கள்... கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ஈகரையில்...

தேவலாம் என்று சொல்வது பொதுப் படையான கருத்து.

அப்படி பார்த்தால் நீங்களும் நானும் கூட தேவலாம் தான்.

இது வரை மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் கேப்டன்?

அவங்க என்ன செஞ்சாங்க இவரு செய்யறதுக்குன்னு கேட்கலாம்?

தலைவராக மக்கள் மனதில் நிலைக்க அவர் இன்னும் ஒன்றுமே செய்து விடவில்லை - தன் ரசிகர்களின் ஓட்டை பெறுவதைத் தவிர.

யார் நல்லது செய்தாலும் கண்டிப்பாக நாம் வரவேற்கலாம்.
"பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை நான் எனது சொந்த பணத்தில் செயல்படுத்தினேன். எல்.ஐ.சி. மூலம் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால் திருமண வயதை எட்டும் போது அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். இது போன்று ரூ.30 ஆயிரம் போட்டால் 18 ஆண்டில் ரூ.3 லட்சம் கிடைக்கும் திட்டம் எல்.ஐ.சி.யில் உள்ளது". இதை விஜயகாந்த் இன்றும் அவரது சொந்த பணத்தில் செய்து வருகிறார். ஏழைகளுக்காக இலவச திருமண மண்டபம் கட்டி கொடுத்துள்ளார். இலவச நலத்திட்டங்கள் பல்வேறு செய்து கொடுத்துள்ளார். சென்ற ஆட்சியில் பல இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுதுள்ளார்.

http://www.eegarai.net/t65241-topic#585117

இதையும் பாருங்கள்

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Sat Aug 13, 2011 1:15 pm

நன்றி நன்றி நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 13, 2011 1:18 pm

இப்போதான் தெளிஞ்சதா கேப்டன் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 13, 2011 1:27 pm

ரபீக் wrote:இப்போதான் தெளிஞ்சதா கேப்டன் ?

இப்போ தான் போட்டேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 13, 2011 1:50 pm

[quote="prasanna.ee"][quote="நட்புடன்"]
வை.பாலாஜி wrote:

நண்பர்களே முதலில் நான் ஒன்றை சொல்லவேண்டும் ... நான் விஜயகாந்த் ரசிகனும் இல்லை தே.மு.தி.க அபிமானியும் இல்லை ... ஆனால் இப்ப உள்ள தமிழக அரசியல் சூழலில் தி.மு.க விட தே.மு.தி.க பலவிததில் தேவலாம்... கலைங்கர் விஜயகாந்த் என்று வரும் பொது விஜயகாந்த் பல விதத்தில் தேவலாம் என்றே தோன்றுகிறது... சிந்தியுங்கள்... கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ஈகரையில்...

உண்மை தான் நண்பா... இதை கலைஞ்சர் குடும்பம் சொல்ல அருகதை இல்லை... சொட்டை தாத்தாவை 3 இடத்துக்கு தள்ளிவிட்டு எதிர் கட்சியாக இடம் பிடிதிருக்கிறார் என்பதை மறந்து விட கூடாது ... இப்பொழுது அரசியலுக்கு வந்த விஜயகாந்த் ஒண்ணும் செய்ய வில்லை என்று கூறுபவர்கள் இத்தனை ஆண்டுகாலம் அரசியலில் ஊறி போன திமுக என்ன செய்தது என்று சொல்ல முடியுமா?

சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு - Page 2 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 13, 2011 2:48 pm

இப்போது தான் பெட்டி உங்க கைக்கு வந்துச்சா..! புயல் தான் நின்னு போச்சே அப்புறம் எதற்கு இந்த தூறல்..! ரிலாக்ஸ்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Aug 13, 2011 3:19 pm

அருண் wrote:இப்போது தான் பெட்டி உங்க கைக்கு வந்துச்சா..! புயல் தான் நின்னு போச்சே அப்புறம் எதற்கு இந்த தூறல்..! ரிலாக்ஸ்

பெட்டி பெட்டின்னு மொட்டையா சொல்லாதீங்க.

அவங்க பாட்டுக்கு வைதேகி காத்திருந்தாள் படப் பெட்டிய அனுப்பிடப் போறாங்க.. புன்னகை

நட்புடன் - வெங்கட்
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Aug 13, 2011 4:15 pm

சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு

எல்லாரும் என்ன சொல்றாங்கன "சமச்சீர் கல்வியை விட பொது பாடத்திட்டம் சரியில்லை". ஆனா நான் பொதுபாடத்திட்டத்தில் தான் படித்தேன். நான் நல்ல நிலையில் தான் உள்ளேன். பொதுவாக கல்வியை பற்றி நன்கு தெரிந்து விட்டு பேசுங்க கேப்டன். போயி லயோலா ல சீட்டு கேட்ட அப்பவே தெரிஞ்சு போச்சு. admk சீட்டு கொடுக்கலினா நீங்களும் மூன்றாம் தர கட்சி தான். அடுத்ததடவ புத்தகத்தை மாற்ற & ஆரோக்கியமுள்ள படத்திட்டத்தை புகுத்தை முயற்ச்சி செய்யுங்கள்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக