புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_c10பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_m10பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_c10பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_m10பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_c10பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_m10பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_c10பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_m10பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 12, 2011 4:45 pm

[color:847b=#906]பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Tamil-Daily-News_Paper_40666925908

திருவனந்தபுரம் : ‘பத்மநாபசுவாமி
கோயிலில் திறக்கப்படாமல் உள்ள கடைசி பாதாள அறையை எந்த காரணம் கொண்டும்
திறக்கக்கூடாது. மீறி திறந்தால், திறப்பவர்களின் வம்சத்தை விஷ ஜந்துக்கள்
தீண்டி அழித்து விடும்’ என்று நேற்று நடந்த தேவபிரசன்னத்தில் மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கடைசி பாதாள
அறையை திறந்தால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று திருவாங்கூர் அரச
குடும்பத்தினர் எச்சரித்து இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அறையை
திறப்பது பற்றி தேவபிரசன்னம் பார்க்கப்படுகிறது. நேற்று 4வது நாளாக
தாம்பூல பிரசன்னம் பார்க்கப்பட்டது. அது பற்றி ஜோதிடர் பத்மநாப சர்மா
கூறியதாவது:

கோயில் கணக்கு வழக்குகளில் ஏராளமான முறைகேடு
நடக்கிறது. கோயில் ஊழியர்கள் மிக சாமர்த்தியமாக கள்ளக் கணக்கு
எழுதுகின்றனர். தினமும் நடைபெறும் பூஜைகள், தினசரி வரவு செலவு கணக்கிலும்
முறைகேடு செய்கின்றனர். கோயிலின் மூலஸ்தானமான அனந்தன்காடு உள்பட சில
முக்கிய இடங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்ய
வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள பாதாள அறையை (பி
அறை) எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அந்த அறைக்கு செல்ல
தெய்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

இந்த அறையை தொடுவதற்கு கூட
வேறு யாருக்கும் உரிமை இல்லை. இதை மீறி அறையை திறந்தால், திறப்பவர்களின்
வம்சமே அழிந்துவிடும். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் அவர்களுக்கு
அழிவு ஏற்படும். இந்த அறையை திறப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று
தெரிந்ததுமே
அதை தடுக்க, பரிகார பூஜை செய்திருக்க
வேண்டும். அதை
செய்யாதது பெரிய தவறு. எனவே, இனியும் தாமதிக்காமல் அறையை திறக்காமல் இருக்க
சிறப்பு பரிகார பூஜை நடத்த வேண்டும். இந்த அறையை திறக்காமல் இருக்க
பக்தர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். கோயிலை நிர்வகித்து வரும்
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை, கோயிலை
தீயவர்களிடம் இருந்து பாதுகாக்க தர்ம யுத்தம் நடத்துவோம் என சத்தியம் செய்ய
வேண்டும்.

இவ்வாறு பத்மநாப சர்மா கூறினார். முடிந்தது
தேவபிரசன்னம்: கடந்த 4 நாட்களாக நடந்த தேவபிரசன்னம் நேற்றுடன்
முடிவடைந்தது. நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது.

உம்மன்சாண்டி உறுதி: நேற்று இரவு பத்மநாபசுவாமி
கோயிலுக்கு வந்தார் முதல்வர் உம்மன்சாண்டி. அவர் அளித்த பேட்டி: ‘பி’ அறையை
திறக்கக்கூடாது என்று தேவபிரசன்னத்தில் தெரிய வந்துள் ளதாக தகவல்
கிடைத்துள்ளது. பத்மநாபசுவாமி கோயிலில் இருக்கும் பொக்கிஷம் சாதாரணமானது
அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே, அந்த அறையை
திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டால் பக்தர்களின்
விருப்பத்தை கேட்டு தெரிவிக்கப்படும்.

உச்ச நீதிமன்ற குழு கருத்து கூற மறுப்பு

பொக்கிஷங்களை
மதிப்பிட அமைக்கப்பட்டுள்ள குழு, ‘பி’ அறையை திறப்பது பற்றி ஆலோசனை
நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறையை திறப்பவர்களின்
வம்சம் அழிந்து விடும் என்றும் தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர் கூறியிருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது பற்றி கருத்து கூற
மதிப்பீட்டு குழு தலைவர் ஆனந்த போஸ் மறுத்து விட்டார்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 12, 2011 4:46 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 12, 2011 4:48 pm

சும்மா இந்த பூச்சாண்டி வேலை கட்டுறதா விட்டுட்டு அந்த அறைய திறக்கும் வழிய பாருங்க..............

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 12, 2011 4:56 pm

எந்த வம்சம் அழியும் "எப்பாடு பட்டாலும் பிற்பாடு கோடாதவர் வம்ஸமா"? புரியாதோர் வம்சம் திரைப்படம் பார்க்க...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Boxrun3
with regards ரான்ஹாசன்

பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Hபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Aபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Sபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Aபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் N
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Aug 12, 2011 5:26 pm

ரேவதி wrote:சும்மா இந்த பூச்சாண்டி வேலை கட்டுறதா விட்டுட்டு அந்த அறைய திறக்கும் வழிய பாருங்க..............
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Pபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Oபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Sபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Iபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Tபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Iபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Vபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Eபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Emptyபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Kபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Aபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Rபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Tபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Hபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Iபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் Cபத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும் K
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 12, 2011 5:38 pm

//நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது. //
இன்னும் சொல்லுங்க அந்த பக்கமே செல்ல கூடாது ஏன் அந்த அறை இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று...
இதை எல்லாம் கூட எற்றுக்கொள்ளலாம் போட்டோ எடுக்க கூடாது,வீடியோ எடுக்க கூடாது,மதிப்பீடு செய்ய கூடாது என்று சொல்லும் போதே தெரிந்து கொள்ளாலாம் இது எல்லாம் டுபாக்கூர் என்று...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக