புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sat Jun 25, 2011 5:35 am

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? India+top+political+cartoon+%25284%2529

  • தற்போதைய தமிழக அரசின் செயல் பாடுகள் இலங்கை தமிழர் பிரச்சனையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?

லங்கை
அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று
மத்திய அரசிடம் கேட்டிருப்பதும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க
வேண்டும் என ஆலோசனை சொல்லி இருக்குப்பதும் நல்ல அறிகுறிதான்



ஆனால் அதை கேட்கின்ற மத்திய அரசின் காதுகள் செவிடு மட்டும் அல்ல இல்லாத
பொருளும் ஆகும் திருமதி சோனியா காந்தி ஒருமுறை குஜராத் முதல்வர் திரு
நரேந்திர மோடியை மரண வியாபாரி என்ற வார்த்தையால் வர்ணனை செய்தார் அந்த
வர்ணனை மோடிக்கு மட்டும் அல்ல சோனியாவுக்கும் பொருந்தும்



சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் திட்டமிட்டு
படுகொலை செய்ய படும் போது வேடிக்கை பார்த்தவர் மட்டும் அல்ல சோனியா
கொலைகாரன் கையில் வலுவான ஆயுதத்தையும் தூக்கி கொடுத்து கொலையை ஊக்கப்
படுத்தியவர் அவர்


அவருடைய
குமாஸ்தா நடத்தும் ஆட்சியில் இந்த கருத்துக்கள் எடுபடும் என்று யாரும்
நம்ப வில்லை இருப்பினும் தமிழக அரசின் செயல் பாடுகள் ஒரு நல்ல துவக்கம்
என்றே சொல்ல தோன்றுகிறது

ஈழத் தமிழர்கள் மீது ஜெயலலிதா கொள்ளும் பாசம் தீடிரென வந்தது தானே?


மே

லோட்டமாக பார்க்கும் போது இந்த கேள்வி சரியானதாகவும் நடைமுறையில்
நடை பெற்றதாகவும் நமக்கு தோன்றும் ஆனால் மிக ஆழமாக சிந்திக்கும் போது இதை
ஓரளவு தான் சரி என சொல்ல இயலும்



ஈழ போராட்டத்தில் புலிகளின் மரணத்தை பற்றியும் அப்பாவி மக்களின் படுகொலை
பற்றியும் கருத்து தெரிவிக்கும் போது ஒரு முறை செல்வி ஜெயலலிதா அவர்கள்
போர்க்களம் என்று வந்துவிட்டால் சில அப்பாவிகள் மடிவது தவிர்க்க முடியாதது
என்று சொல்லியதை அடிப்படையாக கொண்டே இத்தகைய கேள்விகள் கேட்கப் படுகின்றன

ஆனால் இதன் வரலாற்று காரணத்தை சிந்திக்க வேண்டும் திருமதி இந்திரா காந்தி
அரசு புலிகள் தவிர மற்ற போராளி குழுக்களுக்கு நேசக்கரம் நீட்டிய போது உண்மை
நிலையை மத்திய அரசிடம் எடுத்து சொல்லி உதவிகளை பெற்று தந்ததும் தனிப்பட்ட
ரீதியில் உதவியதும் அதிமுக வும் எம்.ஜி.ஆறும் தான்




அதிமுகவின் தொடர் முயற்சியால் தான் ஈழ விவகாரம் ஐநா மன்றம் வரை போனது அதன்
பிறகு ராஜுவ் காந்தியின் படுகொலைக்கு பிறகு ஒட்டு மொத்த தமிழ் நாடே
புலிகளை மாற்று கண்ணோடு பார்க்க ஆரம்பித்தது புலிகளின் தமிழ் தேசிய தீவிர
வாதிகளின் தொடர்பும் தமிழக மக்களால் வெறுக்கப் பட்டது

அதிமுக என்பது மக்கள் இயக்கம் எனவே அது மக்களின் கருத்தை தான்
பிரதிப்பலிக்க வேண்டும் அதை தான் ஜெயலலிதா சொன்னார் ஆனால் அதன் பிறகு நடந்த
ஒட்டு மொத்த இனப் படுகொலை புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல மொத்த ஈழ
மக்களுக்கே எதிரானது ஆகும்





இதை மனசாட்சி உடைய யாரும் சகிக்க முடியாது அதனால் தான் ஜெயலலிதா தனது பழைய
கருத்தை மாற்றி இருக்கிறார் இது இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் ஈழ
பிரச்சனை புதிய உத்வேகத்தோடு கிளம்பும் நல்லதும் நடக்கும்

ஜெயலலிதா கச்சத் தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும் என கேட்பது நடக்க கூடியதா?


ச்சத் தீவு என்ற தனியார் சொத்தை யாருடைய அனுமதியும் இல்லாமல் மத்திய அரசு ஒரு அந்நிய அரசிடம் தூக்கி கொடுத்தது பெரிய தவறுதான்
ஆனால்
சட்டப்படி கொடுக்கப் பட்ட பிறகு அதை திரும்ப பெற ஒரு அரசு மட்டும்
முயற்சிப்பது பயன் தராத செயலாகும் வேண்டுமானால் இலங்கை திருப்பி தந்தால்
உண்டு இது நடக்காது

அதனால் இந்தியா கொடுத்ததை கேட்பது சர்வதேச சட்டப் படி சரியாகாது
வேண்டுமானால் மீனவர்கள் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு வழி செய்யலாம்
அதற்கு தமிழக அரசு இன்னும் அதிக நெருக்குதல் கொடுக்க வேண்டும்





நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றதற்கு பிராமணர்கள் காரணம் என கருணாநிதி அவர்கள் சொல்லியிருப்பது பற்றி...?


மிழ் நாட்டு மக்கள் தொகையில் பிரமணர்கள் கைப்பிடி அளவு கூட தேற
மாட்டார்கள் ஆக அவர்கள் ஓட்டு போடாததினால் திமுக தோற்று விட்டது என கலைஞர்
சொன்னால் அது அவர் குழந்தை தனமாக விளையாடுகிறார் என்று தான் சொல்ல
வேண்டும்



பிராமணர்கள் பிரச்சாரம் செய்து மற்ற ஜாதிகாரர்களை தூண்டி விட்டு
விட்டார்கள் என்று அவர் நம்பினால் பிராமணர்கள் அல்லாத அனைவருமே அறிவு
வளர்ச்சி அற்றவர்கள் என்று அவர் நம்புவதாக பொருள் கொள்ள வேண்டும்



ஒரு தோல்விக்கான நிஜ காரணத்தை ஆராய தெரியாதவன் நல்ல தலைவனாக இருக்க
முடியாது கலைஞரை பொறுத்தவரை அவர் திமுகவின் நல்ல தலைவர் அவருக்கு
தோல்விக்கான காரணம் நிச்சயம் தெரியும்

துரைமுருகனோ விழுப்புரம் பொன்முடியோ காரணம் என்றால் வைக்கோவை தூக்கி
வீசியது போல் வீசி விடுவார் தனது குடும்பமே முழுப் பொறுப்பாளி என்று
தெரிந்த பிறகு பாவம் அவரால் என்ன செய்ய முடியும்





என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் கேள்வி கேட்டு கொடி பிடித்து கல் வீசாத
ஜாதி பிராமணர்கள் தான் போகிற போக்கில் அவர்கள் மீது பழியை தூக்கிப்
போட்டால் கழக கண்மணிகள் தலைவர் சொல்வது சரியாக இருக்குமோ என மெய் மறந்து
பேசிக்கொண்டிருப்பார்கள்



அதற்குள் எதையாவது செய்து தப்பித்து விடாலாம் என கருணாநிதி திட்டமிட்டு இப்படி பேசுகிறார்


கலைஞர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து எப்போது வெளிவருவார்?

ருணாநிதி பனங்காட்டு நரி என்றால் காங்கிரஸ் பாலைவனத்து நரியாகும்
அவரை நாமாக வெளியனுப்பி விட்டால் சோனியா காந்தி வரை புதிய பிரச்சனைகளை
சந்திக்க வேண்டிய சூழல் வரும்



அதனால் மகளை விடுங்கள் மகளை விடுங்கள் ஐயோ மகளை விடுங்கள் என அவர்
கூப்பாடு போடும் வரை போட்டு ஒய்ந்து தானாக போகட்டும் அப்படி போனால் ஊழல்
செய்த மகளை காக்க காங்கிரஸ் துணை வர வில்லை அதனால் தான் வந்து விட்டார் என
மக்கள் பேசுவார்கள் என காங்கிரஸ் மேலிடம் கணக்கு போடுகிறது



கருணாநிதியோ ஒட்டும் வரை ஒட்டி இருந்து பிழைக்கும் வழியை பார்ப்போம்
கழற்றி விடுவதாக தெரிந்து விட்டால் அதற்கு முன்னாலேயே சொல்லாமல் கொள்ளாமல்
வந்து விடலாம் என கருதுகிறார் இவர்கள் இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
பின்புலமாக சுயநலமே இருக்கிறது


தீவிரவாதம் இல்லாத சூழலை எற்படுத்துங்கள் என பாக்கிஸ்தானிடம் இந்தியா கேட்டிருப்பது பற்றி...?


ன்மோகன் சிங்கிடம் சுகந்திரமாக செயல் படுங்கள் என சொல்வதும்



சோனியாவிடம் ஊழலை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதும்



கலைஞரிடம் குடும்ப பாசத்தை கைவிடுங்கள் என சொல்வதும்



ஜெயலலிதாவிடம் சசி கலா நட்பை முறித்து கொள்ளுங்கள் என சொல்லுவதும்



சுப்பிரமணிசாமியிடம் தடாலடியை விடுங்கள் என சொல்வதும்



எப்படி முட்டாள் தனமோ அப்படி தான் பாக்கிஸ்தானிடம் பயங்கர வாதத்தை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதாகும்

ஒரே ஒரு நாள் மட்டும் தீவிரவாதம் பாக்கிஸ்தானில் இல்லாமல் இருந்தால் அந்த நாடே அழிந்து விடும்





பயங்கர வாதம் என்பது அதன் தேசிய வியாபாரம் அதை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_25.html


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 5:52 am

இதெல்லாமே உண்மை, தமிழன்! பகிர்விற்கு நன்றி! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 25, 2011 7:40 am

சத்தியமான உண்மை! நன்றி !!!!!! தமிழன்!.



ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Pஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Oஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Sஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Iஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Tஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Iஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Vஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Eஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Emptyஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Kஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Aஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Rஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Tஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Hஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Iஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Cஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? K
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 9:01 am

பகிர்விற்கு நன்றி! ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? 154550




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 25, 2011 11:15 am

பகிர்வுக்கு நன்றி நண்பா

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jun 25, 2011 11:20 am

மிக்க நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 25, 2011 11:21 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sat Jun 25, 2011 11:29 am

நன்றி நண்பர்களே

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jun 25, 2011 9:34 pm

பயங்கர வாதம் என்பது அதன் தேசிய வியாபாரம் அதை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்"

அருமையான பதில்



சதீஷ்குமார்
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? Eegarai.net_medium
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? 230655
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sat Jun 25, 2011 9:51 pm

நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக