புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
25 Posts - 50%
heezulia
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
7 Posts - 2%
prajai
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நர்சரிகள்  Poll_c10நர்சரிகள்  Poll_m10நர்சரிகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நர்சரிகள்

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 7:36 pm

வீட்டுக்கொரு மரத்தைப் போல
வீதிக்கொரு பள்ளிக்கூடமும்
வேகமாய் வளர்ந்து வருகிறது.

கட்டப்படும் பள்ளிக்கூடம்
பெட்டிக்கடையாவதும்
பேன்சி ஸ்டோராவதும்
கட்டுபவன்
கையிருப்பை பொறுத்தது.

இப்போதெல்லாம்
நாளுக்கொரு
நர்சரிகள் திறக்கப்படுகின்றன.
நடிகனை
ரிப்பன் வெட்டச்சொல்லியோ,
நடிகையை
குத்துவிளக்கேற்ற வைத்தோ,
மந்திரியை
"சரஸ்வதி தேவி
இங்கேதான் சங்கமமாயிருக்கிறாள்"
என பேச வைத்தோ.

பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.

எல்லாம் சரிதான்.
ஒரு போர்டு மட்டும்
கட்டி தொங்கவிடுங்களேன்.
"இங்கே
மொத்தமாகவும்
சில்லரையாகவும்
கல்வி கிடைக்கும்" என்று.

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 21, 2012 7:43 pm

இது அரசாங்கத்தின் தவறேயன்றி வேறெதுவும் இல்லை தம்பி.... உங்கள் ஆதங்கம் புரிகிறது.

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 7:51 pm

அசுரன் wrote:இது அரசாங்கத்தின் தவறேயன்றி வேறெதுவும் இல்லை தம்பி.... உங்கள் ஆதங்கம் புரிகிறது.
இது மட்டுமல்ல
நாம் அவலமென பாடுகிற அத்தனைக்கும் பின்னால்
ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்தின் தவறு இருக்கும் அண்ணா.
கருத்தைப் பதிவு செஉததற்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jan 21, 2012 8:45 pm

அதிக சம்பளம் வங்கி கொண்டு சோம்பேறி களாக இருக்கும் நமது அரசாங்க ஆசிரியர்களை மாற்ற வேண்டும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 8:48 pm

bagavathi wrote:அதிக சம்பளம் வங்கி கொண்டு சோம்பேறி களாக இருக்கும் நமது அரசாங்க ஆசிரியர்களை மாற்ற வேண்டும்
இப்படி நீங்கள் பொது படையாக அனைவரையும் குற்றம் சொல்வது முற்றிலும் தவறு.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 21, 2012 8:51 pm

மகா பிரபு wrote:
bagavathi wrote:அதிக சம்பளம் வங்கி கொண்டு சோம்பேறி களாக இருக்கும் நமது அரசாங்க ஆசிரியர்களை மாற்ற வேண்டும்
இப்படி நீங்கள் பொது படையாக அனைவரையும் குற்றம் சொல்வது முற்றிலும் தவறு.
சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 8:55 pm

அசுரன் wrote:சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)
ஆமாம் சார். ஆனாலும் இது போன்ற பதில்கள் எனக்கு மனவருத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 22, 2012 7:29 am

மகா பிரபு wrote:
அசுரன் wrote:சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)
ஆமாம் சார். ஆனாலும் இது போன்ற பதில்கள் எனக்கு மனவருத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது.
வருத்தபடாதீர்கள் பிரபு ஆறுதல் ..பிதற்றல்களுக்கெலாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 7:40 am

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)
ஆமாம் சார். ஆனாலும் இது போன்ற பதில்கள் எனக்கு மனவருத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது.
வருத்தபடாதீர்கள் பிரபு ஆறுதல் ..பிதற்றல்களுக்கெலாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்
ஓகே!!!! ஓகே!!!! ரிலாக்ஸ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 7:45 am

சுந்தரபாண்டி wrote:பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.
தனியார் பள்ளி கூடம் மூலம் சம்பாரிப்பவர்கள் பள்ளி உரிமையாளர்களே தவிர , ஆசிரியர்கள் கிடையாது. அவர்களின் நிலை என்னவென்று தாங்கள் அறிந்து கொள்ளுங்கள் சுந்தரபாண்டி. நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக