புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Poll_c10தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Poll_m10தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Poll_c10 
51 Posts - 44%
heezulia

47 Posts - 41%
T.N.Balasubramanian

3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Poll_c10தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Poll_m10தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Poll_c10 
417 Posts - 49%

283 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 11, 2011 10:16 pm

சென்னை: சமீப காலமாக எழுந்து நின்று ஆடிய நில மோசடி தொடர்பான விஷயங்கள் பழமையாகிப்போச்சு. தற்போது தமிழகத்தில் மறைமுகமாக நடந்து வந்த சூதாட்டம் குற்றம் வெளி வரத்துவங்கியிருக்கிறது. இதுதொடர்பாக பலர் பல லட்சங்களை இழந்ததுடன், தங்களுடைய நகைகள் மற்றும் கார்களை இழந்த சோக கதையும் நடந்திருக்கிறது.

பழங்காலத்தில் நடந்த சூதாட்டத்தினால் பாண்டவர்கள் மனைவியை இழந்த கதை கூட உண்டு. இதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளால் குறையத்துவங்கினாலும், வயல்வெளிகளிலும், கோயில் பிரகாரங்களிலும், வேலைவெட்டி இல்லாதவர்கள், பணத்தை என்ன செய்வது என அறியாதவர்கள் இது போன்று சீட்டாட்டம், சொக்கட்டான் விளையாட்டு, வை ராஜா வை, ரம்மி, என பல வழிகளில் சூதாடி பணத்தை இழந்தனர். பணக்காரர்கள் மத்தியில் இந்த ஆட்டம் கிளப் என்ற போர்வையில் சூதாட்டம் நடக்கிறது என்ற தகவலை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தென் சென்னையில் 21 கிளப்புகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 லட்சம் வரை பறிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் கோயில் மரத்தடியில் சூதாட்டம்: திருமங்கலம் ராஜபாளையம் சங்கையன் கோயில் மரத்தடியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம் வருமாறு: குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து சென்ற போது மரத்தடியில் விளையாடுவது தெரிந்தது. இவர்களை பிடித்து விசாரித்ததில் கையில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில். முரளி கிருஷ்ணன்(29), ராஜா (40) , மோகன்ராஜ் ( 20 ) , ஜெயச்சந்திரன் ( 47 ) என்றும் நால்வரும் விருதுநகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 22 லட்சம் ரொக்கப்பணமும், 76 பவுன் தங்கநகையும், பொலிரோ என்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

முதலில் போனில் அழைப்பு வரும்: நீங்கள் பணம் சம்பாதிக்க ஆசையா என்று மனம் குளிர, நெகிழ பேசும் குரல் வரும். பின்னர் எங்கு வரவேண்டும் என்ன சட்ட திட்டம் என்று விளக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி ஆட்டம் துவங்கும். இதில் மயங்கி பலர் பல லட்சம் , நகை, நிலப்பத்திரம் என இழந்துள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட விவரத்தை போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இன்னும் பல மாவட்டங்களில் இது போன்ற சோதனை நடக்கவிருக்கிறது. மேலும் பலர் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Ila
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Aug 12, 2011 3:55 am

அய்யய்யோ ! இப்படியும் நடக்குதா? அதிர்ச்சி

தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Pதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Oதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Sதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Iதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Tதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Iதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Vதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Eதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Emptyதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Kதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Aதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Rதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Tதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Hதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Iதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Cதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு K
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 12, 2011 11:29 am

முட்டாள்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வார்கள்... விழித்திருப்பவனும், விலகி இருப்பவனும் பிழைத்து நிற்கிறார்கள்... ஏனையோர் படுக்கை முதல் உடுக்கை வரை இருப்பதை இழந்ததோடு இனியும் இழக்க ஆயத்தமாய் உள்ளார்கள்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Boxrun3
with regards ரான்ஹாசன்

தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Hதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Aதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Sதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு Aதமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு N
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Aug 12, 2011 11:32 am

ranhasan wrote:முட்டாள்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வார்கள்... விழித்திருப்பவனும், விலகி இருப்பவனும் பிழைத்து நிற்கிறார்கள்... ஏனையோர் படுக்கை முதல் உடுக்கை வரை இருப்பதை இழந்ததோடு இனியும் இழக்க ஆயத்தமாய் உள்ளார்கள்...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 12, 2011 11:36 am

:அடபாவி:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 12, 2011 11:38 am

பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Fri Aug 12, 2011 11:57 am

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 12, 2011 12:00 pm

:அடபாவி: :அடபாவி:

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக