புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
96 Posts - 49%
heezulia
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
7 Posts - 4%
prajai
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
2 Posts - 1%
Barushree
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
2 Posts - 1%
cordiac
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
223 Posts - 52%
heezulia
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
17 Posts - 4%
prajai
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
1,000 ரூபாய் நாணயம்: Poll_c101,000 ரூபாய் நாணயம்: Poll_m101,000 ரூபாய் நாணயம்: Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,000 ரூபாய் நாணயம்:

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 11, 2011 10:31 pm

1,000 ரூபாய் நாணயம்: பிரணாப் தகவல்

ஆயிரம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இந்த தகவலை, டெல்லி மேல் சபையில் மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

1,000 ரூபாய் நாணயம் வெளியிடுவது பற்றிய மசோதா, கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறி விட்டது. அந்த மசோதா 11.08.2011 அன்று மேல் சபையில் தாக்கல் ஆனது.

இந்த மசோதாவை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் படி இந்த நாணயங்களின் தயாரிப்பு, மற்றும் வினியோகம் இருக்கும்'' என்றார்.

இந்த நாணயம் எப்போது வெளியிடப்படும் என்பதை அவர் அறிவிக்க வில்லை

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

1,000 ரூபாய் நாணயம்: Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Aug 11, 2011 10:35 pm

நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 10:36 pm

handling problem ஆக இருக்குமே? அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 11, 2011 10:42 pm

krishnaamma wrote:handling problem ஆக இருக்குமே? அநியாயம்

சில்லறை தட்டுபாடு சோகம்

பிறகு பிச்சை காரர்கள் எல்லாம் 1000 ரூபாய் நாணயம் தான் தட்டில போட வேண்டும் சொல்வாங்க சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

1,000 ரூபாய் நாணயம்: Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Aug 12, 2011 2:40 am

நாட்ல நாணயம் குறைந்து வருவதை தப்பா புரிஞ்சுக்கிட்டு கூடுதலான மதிப்பில் நாணயம் அடிக்கிறாங்களோ?

நாணயம் நான நன்னயம் செய்துவிடல்ன்றது இதுதானோ?

நட்புடன் - வெங்கட்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Aug 12, 2011 4:08 am

கள்ள நோட்டை விட நாணயம் கள்ள தனமா செய்வது ஈசி ! என்ன கொடுமை சார் இது

1,000 ரூபாய் நாணயம்: P1,000 ரூபாய் நாணயம்: O1,000 ரூபாய் நாணயம்: S1,000 ரூபாய் நாணயம்: I1,000 ரூபாய் நாணயம்: T1,000 ரூபாய் நாணயம்: I1,000 ரூபாய் நாணயம்: V1,000 ரூபாய் நாணயம்: E1,000 ரூபாய் நாணயம்: Empty1,000 ரூபாய் நாணயம்: K1,000 ரூபாய் நாணயம்: A1,000 ரூபாய் நாணயம்: R1,000 ரூபாய் நாணயம்: T1,000 ரூபாய் நாணயம்: H1,000 ரூபாய் நாணயம்: I1,000 ரூபாய் நாணயம்: C1,000 ரூபாய் நாணயம்: K
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Fri Aug 12, 2011 12:32 pm

வெளியிடுகிறது மத்திய அரசு. இந்தத் தகவலை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தெரிவித்தார்.

இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. ஆனால் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் மத்திய அரசு வெளியிடுவது வழக்கம். ஒரு ரூபாய் நோட்டு மட்டும் இந்திய அரசு என்ற பெயரில் வெளியாகும். மற்ற நோட்டுகள் மத்திய ரிசர்வ் வங்கி பெயரில் வெளியாவதைக் காணலாம்.

இப்போது ஒரு ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை.

குறிப்பிட்ட சில தருணங்களில் சிறப்பு வெளியீடாக அதிக மதிப்பு கொண்ட நாணயங்கள் மற்றும் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலுடன் இந்திய அரசு வெளியிடும்.

அந்த வகையில் இப்போது ஆயிரம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது.

1,000 ரூபாய் நாணயம் வெளியிடுவது பற்றிய மசோதா, கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறி விட்டது. அந்த மசோதா நேற்று மேல்-சபையில் தாக்கல் ஆனது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், "ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் படி இந்த நாணயங்களின் தயாரிப்பு, மற்றும் வினியோகம் இருக்கும்'' என்றார். இந்த நாணயம் எப்போது வெளியிடப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.

அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவில் 10 லட்சம் நோட்டுகளில் 8 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கள்ள நோட்டுகளை அதிக அளவில் இந்தியாவுக்குள் அனுப்பி, இந்திய பொருளாதாரத்துக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் முயற்சியில், சில அண்டை நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஏற்கெனவே 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது நினைவிருக்கலாம் :வணக்கம்: ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12, 2011,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 12, 2011 2:00 pm

இது ஏற்க்கனவே வந்துவிட்டது புன்னகை அதனால் தான் இரண்டையும் இணத்துவிட்டேன், தவறாக நினைக்க வேண்டாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 12, 2011 3:36 pm

இது என்ன சில்லறையா இருக்கே !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 12, 2011 4:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக