புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 4:11 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 10:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_c10திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_m10திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian

6 Posts - 33%
heezulia

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_c10திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_m10திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_c10 
95 Posts - 41%

88 Posts - 38%
i6appar
திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_c10திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_m10திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_c10 
13 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj
திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_c10திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_m10திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_c10திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_m10திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Page 3 of 3 Previous  1, 2, 3

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 11, 2011 7:42 am

First topic message reminder :

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 3 NT_110810135333000000

திருமணம் ஆகாமலே 20 குழந்தைகளுக்கு அன்பான அம்மாவாக மாறியிருக்கிறார் இளம் நடிகை ஹன்ஸிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் இப்போதைக்கு டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது நடிப்பில் வேலாயுதம், ஓ.கே. ஓ.கே. ஆகிய படங்கள ரீலிசுக்கு தயாராகி வருகிறது. இந்த 2 படங்களும் ரிலீஸ் ஆனால் அம்மணி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகி ஆகிவிடுவார் என்று ஆரூடம் கணித்துக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கியஸ்தர்கள்.

இத்தனை பரபரப்புக்கு நடுவிலும், மும்பையில் 19 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்திருந்தார் ஹன்ஸிகா. இப்போது 20வது குழந்தையை தத்தெடுத்துள்ளார். இவர்களுக்கு வெறும் பண உதவி மட்டும் செய்யாமல், படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் இந்தக் குழந்தைகளை பீச், பார்க், சினிமா என வெளியில் அழைத்துப் போய் தேவையானதை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறாராம் அம்மணி.

இது குறித்து ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், இந்த குழந்தைகளை ஒரு தாயைப் போலவே பார்த்து கொள்ள விரும்புகிறேன். தங்களுக்கு யாருமே இல்லை என்ற நினைப்பே அந்த குழந்தைகளுக்கு வரக்கூடாது, என்று கூறியுள்ளார். 20 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஹன்சிகா, தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்தான் 20வது குழந்தையை தத்தெடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 12, 2011 10:38 am

சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Aug 12, 2011 12:36 pm

krishnaamma wrote:
நட்புடன் wrote:
dsudhanandan wrote:
நட்புடன் wrote:பாத்தீங்களா நம்ம ஈகரை நண்பர் ஒருவர் இதுக்காகத் தான் இந்த பொண்ணுக்கு கோவில் கட்டறேன்னு சொன்னாரு. இவரோட நல்ல மனசு அவருக்கு தெரிஞ்சிருக்கு முன்னாடியே.

ஆமா யார் அந்த நண்பர்?

ஆமா யார் அந்த தீர்க்கதரிசி ????

அடடே என்ன ஒரு தன்னடக்கம்? நல்ல நடிகை நல்ல ரசிகர். வாழ்க நம் சதுரத்தின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.

தன்னடக்கம் இல்ல வெங்கட், எவ்வளோ பேருக்கு கோவில் கட்டறேன்னு சொல்லி ஏமாத்தினாரோ ! அதுதான் safe ஆக யாரு என்கிறார் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

கரெக்ட் தான் நீங்க சொல்றது - சதுரம் மாதிரி ஷேப்பான ஆளு இல்ல இவரு safe ஆன ஆளுதான் இவரு.

நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Aug 12, 2011 12:40 pm

சதுரதுக்கு நாலு மூல (மூளை) -- பாலா கார்த்திக் சில நாட்களுக்கு முன் பதிந்தது நக்கல் நாயகம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Aug 12, 2011 1:25 pm

dsudhanandan wrote:சதுரதுக்கு நாலு மூல (மூளை) -- பாலா கார்த்திக் சில நாட்களுக்கு முன் பதிந்தது நக்கல் நாயகம்

அத பாத்துட்டு சொல்றோம் அவரு சுய நினைவோட அத போட்ருந்தாரா இல்லியான்னு? புன்னகை

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக