புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Yesterday at 10:51 pm

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» உன் அழகை வர்ணிக்க…
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:15 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Wed Jun 12, 2024 5:44 pm

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
75 Posts - 56%
heezulia
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
38 Posts - 28%
Dr.S.Soundarapandian
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
prajai
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
1 Post - 1%
cordiac
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
202 Posts - 55%
heezulia
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
121 Posts - 33%
T.N.Balasubramanian
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
15 Posts - 4%
mohamed nizamudeen
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
6 Posts - 2%
prajai
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Barushree
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
1 Post - 0%
cordiac
இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_m10இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களும் குழந்தைகள்தான்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 11, 2011 10:52 am

First topic message reminder :

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Child-Labour-In-India-03

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 1224052655914

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 India-and-child-labor1

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Child+labor+13

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 2008010658000201

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Child-worker1

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Child_labour

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 _39183769_kidsvt.203

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 22child5

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 India_Child_Labor_DEL120.large

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Securedownload14

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 C0735

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Child-worker-bw

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Child-labour1

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Child_at_work_juvenile_labour_india1

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Carpet-weaving

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 1245737410Yd6lf4

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Poverty-cycle

இல்லாமை ஒன்றே கல்லாமைக்கு காரணம் எனில்
இருப்போர் பொறுப்போறாய் இருந்து என்ன பயன்???

அனைத்திற்கும் தீர்வு கல்வி...
கல்விக்கு தீர்வு பணம்...
பணத்திற்கு தீர்வு நம் உதவி...
உதவிடுவோம் வாருங்கள்...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 11, 2011 2:14 pm

balakarthik wrote:
ரேவதி wrote:கண்டிப்பாக நானும் என்னால் முடிந்த உதவியை இது போன்ற குழந்தைகளுக்கு செய்வேன்

நீயே ஒரு குழந்தைத்தான் ஜாலி ஜாலி சரி சரி ஏதாவது செய் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் :suspect:

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 11, 2011 2:15 pm

ரேவதி wrote:கண்டிப்பாக நானும் என்னால் முடிந்த உதவியை இது போன்ற குழந்தைகளுக்கு செய்வேன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 11, 2011 2:47 pm

நான் மேற்கொண்ட முயற்சியை கேட்டீர்கள்... சொல்கிறேன்... எனது அலுவலகம் அருகில் இளநீர் விற்கும் ஒரு தாய் ஒரு நான்கு வயது குழந்தையோடு இருக்கிறார்.. அவரிடம் அந்த குழந்தை படிக்க வைக்க நான் ஆசைபடுவதாய் கூறினேன்... அவரும் ஒப்புக்கொண்டார்.. அதற்கான மேற்படி விவரங்களுக்கு எந்த பள்ளி, எவ்வளவு செலவாகும், தவணை முறை போன்ற அனைத்தை விவரங்களையும் இன்று கொண்டு வர சொன்னேன்... இன்று காலை 11.30 மணியளவில் மீண்டும் அவர்களை சந்தித்தேன்... சேர்க்கை பற்றிய பள்ளியின் முழு விபரத்தையும் என்னிடம் தந்தார்... அடுத்த மாதம் முதல் உங்கள் குழந்தை அந்த பள்ளியில் படிக்கும் என்று உறுதி கூறிவிட்டு வந்துள்ளேன்... சேர்க்கைக்கான முழு தொகையும் என்னால் தனியாக கட்ட இயலாது... ஆனால் என் நண்பர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது... அவர்கள் உதவியோடு அந்த குழந்தை கட்டாயம் அடுத்த மாதம் முதல் படிக்க துவங்கும்... இதில் முக்கியமாக நான் கூற நினைப்பது முதன் முதலில் அந்த தாயிடம் நான் "ஏன் உங்கள் குழந்தையை படிக்க வைக்கவில்லையா ?" என்று கேட்டவுடன் அந்த தாய் பதிலளிக்கும் முன்பு அந்த 4 வயது குழந்தை என் முகத்தை கூட பார்க்காமல் விளையாடி கொண்டே சொன்னது "2000 ரூபாய் தறீங்களா படிக்குறேன்" நான் ஒரு கணம் திகைத்துபோனேன்... அந்த குழந்தை வீட்டில் அடிக்கடி சொல்லி இருப்பார்கள் போல இருக்கிறது படிக்கவைக்க பணம் இல்லை என்று... அதனை நினைவில் வைத்து ஒரு நொடியில் என்னிடம் அந்த கேள்வியை கேட்டது அந்த புத்திசாலி குழந்தை... அப்போதே முடிவெடுத்துவிட்டேன் இந்த குழந்தை படிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று... இது முதல் முயற்சி, அடுத்த கட்டமாய் ஞாயிறு விடுமுறையில் ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரலாம் என்று உள்ளேன்.. இதனை எங்கு எப்படி துவங்குவது என்று தெரியவில்லை... ஆனால் கட்டாயம் துவங்குவேன்... இவற்றை நான் கூற காரணம் நீங்களும் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்பதுதான்... ஈகரை மூலமே ஒரு டிரஸ்ட் அமைத்து செயலாமா என்ற எண்ணம் எனக்குள்ளது... இது குறித்து தலைவர் சிவாவிடம் பேச உள்ளேன்... விருப்பமுள்ள 100 உறுப்பினர்கள் மாதம் ரூபாய் 100 குடுத்தால் கூட 10000 ரூபாய் கிடைக்கும், ஒரு குழந்தையின் ஒரு வருட படிப்பு செலவுக்கு இந்த தொகை போதும்.. மாதா மாதம் இது தொடர்ந்தாள் நம்மால் 12 குழந்தைகளை 1 வருடத்திற்கு படிக்க வைக்க முடியும், மாதத்திற்கு 100 என்பது ஒரு சினிமா பார்க்கும் செலவுதான்... அல்லது நீங்கள் நேரடியாக உதவ நினைத்தாலும் சரி... போப்ஷன் கூறியதுபோலே பணம் இல்லாதவர்கள் உங்கள் கல்வி அறிவை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் போதும்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Hஇவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Aஇவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Sஇவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Aஇவர்களும் குழந்தைகள்தான் - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 11, 2011 2:48 pm

குழந்தைகள் கல்விக்கு தங்களால் ஆனதை செய்வோம் என்று உறுதி அளித்த அனைத்து கருணை உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Hஇவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Aஇவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Sஇவர்களும் குழந்தைகள்தான் - Page 4 Aஇவர்களும் குழந்தைகள்தான் - Page 4 N
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Thu Aug 11, 2011 2:50 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 11, 2011 2:57 pm

நண்பர் ரன்ஹாசன் இது நிச்சயம் நல்ல முடிவுதான் நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றிபெறும்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவர்களும் குழந்தைகள்தான் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 11, 2011 3:00 pm

நீங்கள் முயற்ச்சி எடுத்துள்ளீங்கன்னு எனக்கு தெரியும்....போன வாரமே நீங்க இதை பற்றி ஒரு டாப்பிக்கில் சொல்லி இருக்கீங்க....இதை அனைவருமே தெரிந்து கொல்லனும் என்று நினைத்துதான் இந்த கேள்வியை கேட்டேன்....
பாதிக்கும், முயர்ச்சிக்கும் நன்றிகள்... தொடருங்கள்... நாங்களும் இருக்கோம் உங்களுக்கு உதவ ....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக