புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
heezulia
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Guna.D
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்களைத் தொடாத நகை மோகம் !

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Aug 11, 2011 7:16 am

First topic message reminder :

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Indian+latast+golds+jewalary
இன்றைய காலை பதிவு ஈகரை நண்பர்களுக்கு
கைகள்
அணிவது இந்திய கலாச்சாரத்தின் மிக உயர்ந்த பண்பாகும். இந்தியனது கலைத்
திறமைக்கு நகைகளின் நூண்ணிய வேலைப்பாடுகள் தக்க சான்றுகளாகும்.
பெண்கள் மட்டும் தான் நகைகளை விரும்புகிறார்கள் என்று சொல்லி விட முடியாது.

பண்டைய காலம் தொட்டே ஆண்களும் நகைகள் மீது காதல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

பழங்கால அரசர்களின் ஓவியங்களை பார்த்தால் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கண்டு நமக்கு மூச்சே நின்று விடும்.

கோட்டு போட்டு உடலில் மேற்பகுதியை மறைப்பது போல பல வித ஆரங்களையும் அட்டியல்களையும் அவர்கள் அணிந்திருக்கிறார்கள்.

அந்த நகைகளின் மேல் பதித்திருக்கும் நவரத்தினங்களை எண்ண ஆரம்பித்தால் கண்கள் சுளுக்கிக் கொள்ளும்.

அக்கால ஆண்களே இப்படி என்றால் பெண்களின் நிலையை நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.

இடுப்புக்கு ஒட்டியாணம், கைகளுக்கு வங்கி, தோளுக்கு வளைவு, நெற்றிக்கு
சுட்டி, தலைக்கு கிரீடம், கொண்டைக்கு தங்கப் பூ தவிர விதவிதமான மோதிரங்கள்
வளையல்கள், காது தோடுகள், மூக்குத்திகள், புல்லாக்குகள், டோலாக்குகள்,
காலுக்கு தண்டை, கொலுசு, நாக்குக்கு மட்டும் தான் நகையில்லை.

இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து நடந்து எப்படித் தான்
வேலைகளை கவனிப்பார்களோ, கவனித்தார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அந்த காலத்தில் அரசர்களின்

செருப்புகளும் பட்டத்து யானையின் முகப்படாகமும் ஏன் இராஜா பவனி வரும்
குதிரையின் லாடமும் கூட தங்கத்தால் செய்யப்பட்டது.

ஆனால் எந்த சீமானும், சீமாட்டியும் கால் கொலுசுகளையும், தண்டைகளையும்
தங்கத்தில் செய்யவில்லை. அதாவது கால்களில் தங்க நகைகளை அக்காலத்திலும்
இக்காலத்திலும் யாரும் அணிய வில்லை

அதற்கு காரணம் அவர்கள் பொன்னை சொர்ண லஷ்மியாக மதித்தார்கள். வழிபட்டார்கள்.

வழிபடக் கூடியதை காலில் அணிந்து அவமானப்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை.

ஆனால் காலில் தங்கம் போடாததற்கு இது மட்டுமல்ல காரணம்.

தங்கத்தை நமது உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது.

காதில் தங்கம் இருந்தால் பின் கழுத்து நரம்பு வலுவாகயிருக்கும். மூக்கில் தங்கமிருந்தால் கண்பார்வை வலுவடையும்.

மோதிர விரலில் தங்கமிருந்தால் கருப்பையும், விந்துபையும் வலுவடையும்.

ஆனால் காலில் தங்கம் அணியும் போது வாத நரம்புகள் தூண்டி விடப்பட்டு உடலில்
வீக்கமும் வலியும் ஏற்படும் என மருத்துவ சாஸ்திரம் சொல்லுகிறது.

அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும்
வெள்ளியை காலில் அணிந்தார்கள் இது தான் நமது முன்னோர்கள் கால்களில் தங்கம்
அணியாததின் ரகசியமாகும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_11.html

சதீஷ்குமார்
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Eegarai.net_medium
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 230655

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 11, 2011 11:29 am

krishnaamma wrote:ஆனால் எந்த சீமானும், சீமாட்டியும் கால் கொலுசுகளையும், தண்டைகளையும்
தங்கத்தில் செய்யவில்லை. அதாவது கால்களில் தங்க நகைகளை அக்காலத்திலும்
இக்காலத்திலும் யாரும் அணிய வில்லை
அதற்கு காரணம் அவர்கள் பொன்னை சொர்ண லஷ்மியாக மதித்தார்கள். வழிபட்டார்கள்.
வழிபடக் கூடியதை காலில் அணிந்து அவமானப்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை.

ஆனால் இப்ப மெட்டி கூட தங்கத்தில் போடுகிறார்கள் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அதை கேட்ட போது. ஒவ்வொரு மெட்டியும் 2 பவுன் அதாவது 16 கிராம் , ஸோ 16 * 4 = 64 கிராம் காலில். தவிர கொலுசும் தங்கத்தில் அணிகிறார்கள் சோகம் விலை ஏறாமல் என்ன செய்யும்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 11:29 am

யாரும் அடிக்க வராதிங்கோ புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Goldanklets1500x384

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 11, 2011 11:30 am

ஏம்மா இப்படி பண்ணுரிங்க கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 67637 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 67637

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 11, 2011 11:33 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 11:35 am

எப்படியும் வங்க போறது இல்ல , பார்த்தால் என்ன ரேவதி? அது தான் போடறேன். புன்னகைகால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Marronanklet

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 11, 2011 11:38 am

krishnaamma wrote:எப்படியும் வங்க போறது இல்ல , பார்த்தால் என்ன ரேவதி? அது தான் போடறேன். புன்னகைகால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Marronanklet

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 440806 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 440806 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 440806

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 11, 2011 11:46 am

ரேவதி, படம் தெரிகிறதா ? என்னால் பார்க்கமுடியவில்லை, நெட் ஸ்லோ வா? நாம தளம் ஸ்லோ வா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 11, 2011 11:48 am

krishnaamma wrote:ரேவதி, படம் தெரிகிறதா ? என்னால் பார்க்கமுடியவில்லை, நெட் ஸ்லோ வா? நாம தளம் ஸ்லோ வா? சோகம்

எனக்கு நேற்று அந்த பிரச்சனை இருந்தது அம்மா....இப்போ பரவாயில்லை படம் தெரிகிறது ஜாலி ஜாலி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 11, 2011 11:51 am

krishnaamma wrote:எப்படியும் வங்க போறது இல்ல , பார்த்தால் என்ன ரேவதி? அது தான் போடறேன். புன்னகைகால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 2 Marronanklet

நீங்கள் படம் போட போட எங்களுக்கு (பெண்கள்) ஆசை அதிகமாகுது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 11, 2011 12:11 pm

பொதுவாக நாபிக்கு கீழ் தங்கம் அணியக் கூடாது. ஒட்டியாணம் கூட நாபிக்கு மேல் தான் அணியவேண்டும்.
நான்கைந்து வருடம் முன்பு இந்த செய்தி ஒரு பத்ரிகையில் வெளிவர, எனக்கு எனது உறவினர் நினைவு வந்தது. அவர் தங்கத்தினால் ஆன மெட்டி அணிந்து இருக்கிறார். அவருக்கு சில முறை எடுத்துக் கூறியும் , அவர் இந்த விஷயத்தை அசாதாரணமாக நினைத்து இன்னும் தங்க மெட்டி அணிந்து வருகிறார். அவருக்கு காலில் பிரச்சனைகள் தொடர்ந்தே வருகின்றது.
மூட நம்பிக்கை என சிலர் நினைக்கும் விஷயங்களுக்கு பின்னே மருத்துவ காரணங்களும் இருக்கலாம் என மதிக்க மறுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
ரமணீயன்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக