புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் பெருகும் குண்டு பையன்கள்; நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் I_vote_lcapசென்னையில் பெருகும் குண்டு பையன்கள்; நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் I_voting_barசென்னையில் பெருகும் குண்டு பையன்கள்; நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் I_vote_rcap 
66 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் பெருகும் குண்டு பையன்கள்; நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் I_vote_lcapசென்னையில் பெருகும் குண்டு பையன்கள்; நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் I_voting_barசென்னையில் பெருகும் குண்டு பையன்கள்; நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் I_vote_rcap 
231 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பெருகும் குண்டு பையன்கள்; நீரிழிவு நோய் தாக்கும் அபாயம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 11 Aug 2011 - 2:02

சென்னை, ஆக. 10-

சென்னையில் குண்டு பையன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையம் சார்பில் பள்ளி மாணவர்களிடையே “ஆரஞ்ச்” எனும் பெயரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. “ஆரஞ்ச்” என்று குழு கல்வி மூலம் குண்டு உடலை (ஒபிசிட்டி) குறைப்பது மற்றும் பரவா நோய்கள் குறித்த விழிப்புணர்வு என்பதன் ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம் ஆகும்.

சென்னை நகரில் செயல்பட்டு வரும் 28 தனியார் பள்ளிகள் மற்றும் 23 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 19,060 மாணவ-மாணவிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விஷயங்கள் வருமாறு:-

ஆய்வின் முதல் கட்ட முடிவுகளின்படி 25 சதவீதம் தனியார் பள்ளி மாணவர்களும், 8 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும் இயல்பான எடையை விட கூடுதல் எடை அல்லது குண்டாக இருக்கின்றனர். 4.1 சதவீதம் மாணவிகளிடமும், 2.9 சதவீதம் மாணவர்களிடமும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை காணப்படுகிறது.

அதாவது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. ஆனால் இதை சர்க்கரை நோய் (நீரிழிவு) என்று இந்த நிலையில் கூற முடியாது. வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளாவிட்டால், இவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. அதிக எடையுள்ள குழந்தைகளுக்கு தான் நீரிழிவு நோய் அபாயம் உள்ளது.

நிறைய பள்ளிக் குழந்தைகளிடம் கழுத்து பகுதியில் ஆழமான சதை மடிப்பு காணப்படுகிறது. இது இன்சுலின் குறைவுக்கான அறிகுறி ஆகும். இவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இது பொதுவாக இருந்தாலும் வயதுக்கு வந்த மாணவிகளிடத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் நிகழ்வு காணப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில், பெண்களுக்கு நீரிழிவு நோய் ஆபத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னையில் பெருகும் குண்டு பையன்கள்; நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 11 Aug 2011 - 10:22

நன்றி மாறன் புன்னகை என்ன அப்பா அம்மா இருவருக்கும் காசு சேர்ப்பதிலேயே கவனம் அதிகமாக உள்ளது, குழந்தைகளை கவனிக்க எது நேரம்? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக