புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
339 Posts - 79%
heezulia
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
என்ன இது காதலா... I_vote_lcapஎன்ன இது காதலா... I_voting_barஎன்ன இது காதலா... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன இது காதலா...


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 3:44 pm

பூமியில் கூட
வானவில் தோன்றும்
என்பதை அறிவியல்
சொல்லவில்லை
நட்புக்குள் காதல்
இருப்பதை அறிய
இதுவரை கருவிகள்
கிடைக்கவில்லை


கருவறையில் காதலை
பூட்டுவதும் தொல்லையே
காதல் ஒரு நாத்திகம்
அஞ்சுவதும் இல்லையே


ரோஜா பூக்கள்
துளசி செடியில்
பூத்தது காதலின்
மாயம் என்ன
விரதம் இருந்த
வெள்ளி நிலவு
அசைவம் கேட்பதென்ன


என்ன இது காதலா
இதயங்களின் மோதலா
இளமையின் சாரலா?


காதலி முகத்தை
விடியலில் பார்த்தால்
கனவுகள் நடந்த
சுவடிருக்கும்
கடிகாரத்தின் முட்ட்கள் போல
ஒரு வழி பாதையில்
மனம் நடக்கும்


எல்லைகளை மீறியே
இனிப்புமழை தூவுதே
சின்ன சின்ன வன்முறை
செயவதாய் தோன்றுதே


காதலில் தானே
வாட்களை ஏந்தி
பூக்களும் போரிட வருகிறதே
கண்ணே உன்னால்
எந்தன் சுவாசம்
முகவரி பெறுகிறதே


அடடா அடடா
அழகிய காதல்
கைக்குள் வந்ததே
மெதுவா மெதுவா
பழகிய எனக்கும்
தைரியம் தந்ததே


கண்கள் பரிமாறுதே
காதல் சுவை கூடுதே
கனவும் துணை தேடுதே
இதயம் இளைப்பாருதே..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 3:54 pm

நண்பரே.. இன்றைக்கு உங்கள் கவிதைகள் எல்லாம் ரசிக்கும் படி உள்ளன..சுவைக்கும் படி உள்ளன..பாராட்டும் படி உள்ளன ..நன்றிகள்.. இன்னும் எதிர்பார்க்கின்றோம்,.. நிறைய கவிதைகள் தாருங்கள் நமக்கு ..ஆவலோடு காத்து இருக்கும் ..மீனு



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 3:56 pm

அன்பரே மீனு சொன்னதுபோல் இன்று உமது கவி சற்று வித்தியாசமாக இறக்கிறது
வாழ்க உமது கவித்துவம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 3:57 pm

பிரகாஸ் மீனு இருவருக்கம் நன்றிகள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 3:58 pm

கோவைசிவா wrote:பிரகாஸ் மீனு இருவருக்கம் நன்றிகள்

நன்றி எல்லாம் வேணாம்..இன்னும் இன்னும் கவிதை தாங்க..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 3:58 pm

அப்பா எனக்கு இல்லையா நான் வெளிநடப்பு செய்கிறேன் சிரி

redindian
redindian
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Postredindian Fri Sep 18, 2009 3:59 pm

Super Kosi

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 4:00 pm

meenuga wrote:
கோவைசிவா wrote:பிரகாஸ் மீனு இருவருக்கம் நன்றிகள்

நன்றி எல்லாம் வேணாம்..இன்னும் இன்னும் கவிதை தாங்க..


தர்றேன் தர்றேன் ஆனால் ஒரே ஒரு விஷயம் அதை யாரு எழுதினாங்கன்னு ஆராய கூடாது ஓகே வா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 4:03 pm

Ruban1 wrote:அப்பா எனக்கு இல்லையா நான் வெளிநடப்பு செய்கிறேன் என்ன இது காதலா... Icon_lol


உங்களுக்கு இல்லாததா ரூபன் (நீங்கள் காதல் கடிதம் எழுத நான் எப்படி உதவறேன்னு யார்கிட்டும் சொல்லாதிங்க)

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 4:06 pm

OK DONE



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக