புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயிற்று வலி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பல்வேறு காரணங்களால் ஏற்படும் வயிற்று வலிகளைப் பற்றியும் அவற்றை குணப்படுத்தும் முறையைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
வயிற்றுவலியை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். தீவிரமான வயிற்றுவலி, மந்தமான வயிற்று வலி, வகைப்படுத்த முடியாத வலி.
இந்த வலிகளை வைத்தே எந்த உறுப்பில் என்ன பிரச்சினை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
வயிற்றின் மேல் பக்கம் தீவிரமாக வலித்தால் வயிறு, கணையம், முன் குடல், கல்லீரல் போன்றவற்றில் பிரச்சினை இருப்பதை உணரலாம். நெஞ்சுப் பக்கத்தில் திரும்பினால் அது கல்லீரல் வலி, முதுகுப்பக்கம் வலி பரவினால் அது கணைய வலி, வயிற்றின் மேல் பக்கமாகப் பரவினால் அது இதய நோய் சார்ந்த வலி எனக் கொள்ளலாம்.
உதரவிதானத்தில் கட்டி அல்லது புண் இருக்கும்போது பித்தப்பை, கணையம், முன் குடல், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளிலும் வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியிலும் வலியிருக்கும்.
கணையப் புற்று அல்லது இரைப்பைப் பாதையில் பாதிப்பு, மண்ணீரல், இரைப்பை, குடல் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் தொப்புளைச் சுற்றி வலிக்கும். புற்றுநோயின் போது வலி கடுமையாக இருக்கும்.
காபி, மது, மசாலாப் பொருட்கள், எண்ணெய் வகை உணவுகள் ஆகியவை வலியை அதிகரிக்கும்.

பாதிப்புக்கு ஏற்ப இந்த வலி மாறுபடும். சாப்பிட்ட அரை மணி நேரத்தில் வலி வந்தால் குடலில் பிரச்சினை என்றும், சாப்பிட்ட உடனே வலித்தால் இரைப்பை யில் பிரச்சினை என்றும், கணையம் மற்றும் பித்தப்பை பாதைகளில் பிரச்சினை என்றால் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகும் வலிக்கும். கணையத்தில் வலியிருந்தால் நடந்தாலோ, மாடிப்படியில் ஏறினாலோ, அல்லது கார் ஓட்டினாலோ வலிக்கும்.
வயிற்று வலியோடு குமட்டல், வாந்தி, பேதி, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், எடை குறைதல், காமாலை போன்றவை வரும். அவற்றுக்கான அறிகுறிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
குமட்டலும், வாந்தியும் இருந்தால் மேற்புறக் குடல் பகுதிகளில் நோய் இருக்கும். வாந்தியிருந்தால் குடல் மற்றும் வயிற்றில் அடைப்பு இருக்கும். கடுமையான வலியினாலும் வாந்தி ஏற்படும். சிலருக்கு எதை சாப்பிட்டாலும் எதுக்களித்துக் கொண்டு வரும்.இது கிருமித்தொற்று அல்லது நரம்புத்தொடர்பான தலைவலிகளாலும், மருந்து மாத்திரைகளாலும், குடல் அடைப்பு, பித்தப்பையில் கோளாறு, தோற்று நோய்கள் போன்றவற்றாலும் வரும்.
சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு வாந்தி வந்தால் குடல்புண் என்றும், பழுப்பு நிறத்துடன் மல நாற்றத்துடன் வந்தால் நீண்ட காலமாக குடலில் அடைப்பு இருக்கிறது என் பதையும் தெரிந்துகொள்ளலாம்.
நீண்ட காலம் வாந்தி, குமட்டல் இருந்தால் அல்சரால் இரைப்பை குடல் சுருக்கம், குடல் முருக்கம், வீக்கம், வயிற்றில் கட்டி, முன்குடல் திசுச்சிதைவு, இரைப்பை அல்லது கணையப் புற்று ஆகியவை இருக்கக்கூடும்.

வயிற்றுவலியுடன் வயிற்றுப் போக்கும் இருந்தால் கணையம், சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளில் கோளாறுகள் இருக்கும்.
வயிறு வலிப்பதோடு மலச்சிக்கல் இருந்தால் குடல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் என்பதை கண்டுகொள்ளலாம். மலம் கறுப்பாக வந்தால் உணவுக்குழாய் அல்லது சீரண உறுப்பின் மேல் பக்கத்தில் பிரச்சினை என்பதையும், புதிய ரத்தம் போனால் மென்படலச் சவ்வு, கட்டிகள், புண்கள் அல்லது புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
வயிற்றுவலியோடு பசியின்மையும் எடை குறைவும் இருந்தால் டி.பி., அல்லது வயிற்றுப்பகுதியில் கட்டியிருக்க வாய்ப்புண்டு. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அஜீரணக்கோளாறு அதிகமிருந்தால் அது புற்றுநோயாகக் கூட இருக்கலாம்.
கல்லீரல், பித்தநாளம் மற்றும் முன் குடலில் பிரச்சினைகள் அல்லது புற்று போன்றவை இருந்தாலும் காமாலை தோன்றும். வயிறு உப்புவது, வாயு பிரிவது, அஜீரணம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வயிற்றுப் பகுதியில் பிரச்சினை இருந்தால் தோன்றும்.
இவற்றைக் கண்டறிய பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன. அவற்றுள் எண்டாஸ்கோப்பி மற்றும் பயாப்சி பரிசோதனை, பேரியம் மற்றும் புளூ ரோஸ்கோப்பி பரிசோதனை, லேப்ராஸ் கோப்பிப் பரிசோதனை, சி.டி. ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

வயிற்று வலிக்கு பெரும்பாலும் புற்றுநோய் முக்கியக் காரணமாக இருப்பதை பலர் அறிந்திருப்பதில்லை. இதனால் வயிறு வலித்தால் சாதாரணமாக வலிநீக்கி மாத்திரைகள் அல்லது அமில எதிர்ப்பிகளான அன்டாசிட் மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். இது பலன் தராதது என்பதோடு ஆபத்தானதும் கூட என்பதை அறிந்து இரைப்பைக் குடல் சார்ந்த மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சைப் பெற்றுக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காலையில் எழுந்தவுடன் அடிவயிற்றில் வலி. இருபது நிமிடங்களில், சரியாகிறது. காரணம் என்னவாக இருக்கும்?
ரமணீயன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian wrote:காலையில் எழுந்தவுடன் அடிவயிற்றில் வலி. இருபது நிமிடங்களில், சரியாகிறது. காரணம் என்னவாக இருக்கும்?
ரமணீயன்.
இது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் வலிகளில் ஒன்றுதான்! நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதாலும் Urinary tract infection (UTI) - எனும் நோய்த்தொற்றாலும் இவ்வாறு ஏற்படலாம்! பார்லி தண்ணீர் அருந்தி வாருங்கள்! சரியாகும்!
Urinary bladder -ல் இருந்துதான் உங்களுக்கு இந்த வலி வருகிறது!
இரவில் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டாம்! சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்க வேண்டாம்! பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிவா wrote:T.N.Balasubramanian wrote:காலையில் எழுந்தவுடன் அடிவயிற்றில் வலி. இருபது நிமிடங்களில், சரியாகிறது. காரணம் என்னவாக இருக்கும்?
ரமணீயன்.
இது பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் வலிகளில் ஒன்றுதான்! நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதாலும் Urinary tract infection (UTI) - எனும் நோய்த்தொற்றாலும் இவ்வாறு ஏற்படலாம்! பார்லி தண்ணீர் அருந்தி வாருங்கள்! சரியாகும்!
Urinary bladder -ல் இருந்துதான் உங்களுக்கு இந்த வலி வருகிறது!
இரவில் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டாம்! சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்க வேண்டாம்! பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம்!
மிகவும் நன்றி, சிவா அவர்களே.
சிறிதே யோசித்து பார்த்தால், எனக்கு வயிற்று வலி ஏற்பட்ட தினங்களுக்கு முன்னிரவு cough syrup அருந்திவிட்டு தூங்கியதால், நடு இரவில் விழிப்பு ஏற்படவில்லை. நீங்கள் கூறியபடி அதுவே சரியான காரணமாக இருக்கும். வயிற்று வலி வராதிருக்க கூறிய யோசனைகளுக்கும் நன்றிகள் பல.
ரமணீயன்.
இனிமேல் இருமல் வந்தால் மிளகு நான்கு அல்லது ஐந்து எடுத்து வாயில் வைத்துக்கொண்டு சிறிது சிறிதாக கடித்து விழுங்கவும்! மிகவும் காரமாக இருக்கும்! ஆனால் இருமல் மற்றும் நெஞ்சு சளி நீங்கிவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2