புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
21 Posts - 4%
prajai
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_m10காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்...


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Aug 10, 2011 10:36 am

காமராஜர், தன் வீட்டின் முன் அறையில் உட்கார்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர், அவர் வீட்டுக்கு வந்தார்.


"என்னடா கனகவேல் எப்படியிருக்க...' எனக் கேட்ட காமராஜர். "நல்லா இருக்கேன் தாத்தா... எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூ நடந்துச்சு... நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்' என்றார் அந்த இளைஞர்.

அந்த இளைஞர் கையில் வைத்திருந்த காகிதத்தை, உரிமையோடு வாங்கிப் படித்தார் காமராஜர். அந்த விண்ணப்பப் படிவத்தில், அந்த இளைஞரின் பெயர் குறிக்கப்பட்டு, "மே/பா காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப் பிள்ளை வீதி, சென்னை' என்று முகவரி எழுதப்பட்டிருந்தது.

"என் பேரை எதுக்கு எழுதினே...' காமராஜரின் குரலில் கோபம் இருந்தது. "இல்லை தாத்தா... மெட்ராஸ் முகவரி கேட்டாங்க... எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. அதனால, இந்த முகவரியைக் கொடுத்திட்டேன்' என்றார் அந்த இளைஞர்.

உடனே காமராஜர் அந்த இளைஞரைப் பார்த்து, " கனகவேலு... இந்த டாக்டர் படிப்பு, இன்ஜினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாருக்கும் பொதுவா கமிட்டி அமைச்சிட்டு, இவனுக்கு சீட் கொடு... அவனுக்கு சீட் கொடுன்னு சொன்னா, கமிட்டியே அமைக்க வேண்டியது இல்லையே.

"இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொன்னா, உனக்கு இடம் கிடைக்கும். கிடைக்கலேன்னா, கோயம்புத்தூர்லே பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப் படி. அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. என்னால இதுக்கு சிபாரிசு எல்லாம் பண்ண முடியாது' என்று பதில் சொல்லி அனுப்பினார்.


கடைசியில் அந்த இளைஞருக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை.காமராஜர் சிபாரிசு செய்ய மறுத்த அந்த இளைஞர், காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப்பேரன்.இதெல்லாம் அந்த காலம்...!

நன்றி : தினமலர்.

காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... Vbkkaruna144975f


பெருந்தலைவர் காமராசரை நினைத்தால் வியப்பாக உள்ளது. கலைஞர் மு.கருணாநிதியை நினைத்தாலும் வியப்பாக தான் உள்ளது. ஆனால் வியப்பிற்கான காரணங்கள் தான் வேறு, வேறு... இதை சொன்னால் திராவிடத்தின் எதிரிகள் என்று சொல்கிறார்கள்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 10:39 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



rajamohammed
rajamohammed
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 20/07/2011

Postrajamohammed Wed Aug 10, 2011 12:05 pm

பெருந்தலைவர் காமராசரை நினைத்தால் வியப்பாக உள்ளது. கலைஞர் மு.கருணாநிதியை நினைத்தாலும் வியப்பாக தான் உள்ளது. ஆனால் வியப்பிற்கான காரணங்கள் தான் வேறு, வேறு... இதை சொன்னால் திராவிடத்தின் எதிரிகள் என்று சொல்கிறார்கள் அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 12:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் காமராஜரின் பேரனும், கலைஞரின் பேரன்களும்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Wed Aug 10, 2011 12:23 pm

காமராஜர் -----> தனலமற்ற தலைவர்
கலைஞர் -----> பொதுநலமற்ற தலைவர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக