புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_c10உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_m10உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_c10உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_m10உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_c10 
209 Posts - 51%
ayyasamy ram

142 Posts - 35%
mohamed nizamudeen
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_c10உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_m10உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_c10உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_m10உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 10, 2011 10:26 am

சென்னை: சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டே அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் சமச்சீர் கல்வித் திட்ட நூல்கள் விநியோகிக்கப்படவுள்ளது.

கிட்டத்தட்ட 9 கோடி புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1.2 கோடி மாணவ, மாணவிகள் சமச்சீர் கல்விப் புத்தகங்களைப் பெறுவார்கள்.

நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்பதாகவும், உடனடியாக அது அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து புத்தகங்கள் அனைத்தும் தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நேற்றே பள்ளிகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த வேலை முடிந்ததைத் தொடர்ந்து இன்று முதல் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. அவரவர் வகுப்பறையில் வைத்தே புத்தகங்களை தரவுள்ளனர் ஆசிரியர்கள்.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு லாரிகள், வேன்கள் உள்ளிட்டவற்றின் மூலம் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் அனுப்பி வைத்தனர்.

புத்தகத்தில் மாற்றம் வருமா?

இதற்கிடையே திமுகவின் நலன்களைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் புத்தகங்களில் இருந்தால் அவற்றை அரசு நீக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே அதுபோன்றவற்றை அரசு தாள் ஒட்டி மறைத்தும், அந்தப் பக்கங்களை கிழித்தும் புத்தகங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி செய்ய முடியாத பக்கங்களில் உள்ள பாடங்களுக்குப் பதில் வேறு துணைப் பாடங்கள் தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 10, 2011 10:32 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை முதலிலேயே செய்திருந்தால், இந்த அரசுக்கும் அம்மையாருக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கும்.மாணவர்களும் பெற்றோர்களும் ரொம்ப மகிழ்ந்து இருப்பார்கள்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 10:33 am

பசங்க பாவம், இனியாவது வகுப்புகள் எடுத்தா சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 10, 2011 10:33 am

மகிழ்ச்சியான செய்தி ... இப்பவாச்சும் கொடுத்தங்களே ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 10:59 am

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 11:34 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Wed Aug 10, 2011 11:49 am

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Aug 10, 2011 11:52 am

kitcha wrote: சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை முதலிலேயே செய்திருந்தால், இந்த அரசுக்கும் அம்மையாருக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கும்.மாணவர்களும் பெற்றோர்களும் ரொம்ப மகிழ்ந்து இருப்பார்கள்.

எனது கருத்தும் இது தான். இந்த அரசு இத்துடன் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் நல்லது.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Aஉச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Bஉச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Dஉச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Uஉச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Lஉச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Lஉச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் Aஉச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் H
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக