புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 Poll_c10டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 Poll_m10டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 Poll_c10டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 Poll_m10டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya
டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 Poll_c10டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 Poll_m10டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம்

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 9:26 am

First topic message reminder :

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்திலிருந்து வாசகர் ஒருவர், நம், "டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் இது. படியுங்கள்...
டியர் ஸ்ரீ அந்துமணி,
நலம். உங்கள் நலத்திற்கு கடவுளிடம் பிரார்த்திக்கும் உங்கள் நீண்ட கால வாசகன் - ரசிகன். உங்கள் எழுத்தில் உள்ள ஒரு நிதர்சனமான உண்மை மனசுக்கு திருப்தி அளிக்கிறது. நான், என், 59வது பிறந்த நாளை, என் பிள்ளையின் அன்பால், அமெரிக்காவில் கொண்டாட வந்துள்ளேன். மனைவி, துணைவி - ஒருவரே, இரண்டு அல்ல! ஆனால், நேரத்திற்குத் தகுந்தவாறு பலவாகி, இன்று வரை, இன்முகத்துடன் என்னை பொறுத்துக் கொண்ட புண்ணியவதியுடன் கடந்த, 160 நாட்களாக அமெரிக்காவில் இருக்கிறோம்.
இன்னும், 65 நாட்களில் தாயகம் - சென்னை வர உள்ளேன்.
கடவுளின் கிருபையால், என் மகனின் அன்பால், நாங்கள் இருவரும் இங்கு பல இடங்களைச் சுற்றிப் பார்த்து
விட்டோம்.
சென்னையில் இருக்கும் வரை, பல காரணங்களால், தமிழ், "டிவி' தொடர்களையோ, தமிழ் சினிமாக்களையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; அதில், பெரிய விருப்பமும் இல்லை. ஆனால், இங்கு அமெரிக்காவில், நாமாக
எங்கும் தனியாக செல்ல முடியாத காரணத்தால், வேண்டாம் என்றாலும் சில சமயங்களில், "டிவி'யில் தமிழ் தொடர்களையும், சினிமாவையும் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டு விட்டோம்.
மனம் நொந்து விட்டது. நம் தமிழ்த் தொடர்களும், தமிழ் சினிமாவும் இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதே... என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மகாபாரதத்திற்கு ஒரு சகுனி தான், ராமாயணத்திற்கு ஒரு கூனி தான். ஆனால், இந்த தமிழ், "டிவி' தொடர்களில், அனேகமாக ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு கூனியாகவோ, ஒரு சகுனியாகவோ இருந்து, சூழ்ச்சி செய்கின்றனர்.
சூது, வாது இல்லாத பாத்திரங்களே இல்லை. பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.
- உன் புருஷன் உன்னை ஏமாற்றி மற்றவனுடன் வாழ்ந்தால், விடாதே... நீயும், உன் புருஷனை ஏமாற்றி, மற்றவளின் புருஷனுடன் வாழ்ந்து காட்டி, உன் புருஷனுக்கு புத்தி புகட்டு.
- ஓரகத்தியுடன் சண்டையா...உடனே உன் தங்கையை, உன் மச்சினனை மயக்கச் செய்து, அவனை வயப்படுத்தி, ஓரகத்தியை பழிவாங்கு.
- அவன் சாம்ராஜ்யம் அழியணும்; நான் முன்னுக்கு வரவேண்டும்.
- சாகும் தருவாயில், மகளிடம் அப்பன் கேட்கும் உதவி...
"என் குடும்பத்தை நாசமாக்கிட்டான் அவன். நயவஞ்சகத்தால், கூட இருந்து குழி பறித்து, அவன் குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலும்; பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடை
யிலும்; உடன்பிறப்புகளுக்கு இடையிலும் பிரிவு ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் பகைவராக்கி, அந்த குடும்பத்தை நாசம் செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை; அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்...'
- "நீ தான் மணமேடையில், சண்டை செய்து, உன்னை மணக்க இருந்தவளின் திருமணத்தை நிறுத்தி விட்டாயே! அதன் பின், மற்றொருவளுக்குத் தாலி கட்டி, மணம் செய்து குடும்பம் நடத்துகிறாயே! நீ கைவிட்ட பெண்ணை நான் மணம் செய்து கொள்ள, நீ யார் என்னை எதிர்ப்பது?' இதற்கு ஒன் லைன் பதில்: "என்ன பெரிய தாலி? இப்ப கூட நான் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு, முன்னவளை கட்டிக்குவேன். நீ இதுல குறுக்கிடாதே!'
- அரசியல்வாதிகளுக்கும், தாதாக்களுக்கும், போலீசுக்கும் உள்ள ஒட்டுறவு.
இவர்கள் நாட்டின் நடப்பைச் சொல்கின்றனரா? இல்லை, மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கின்றனரா?
அம்மம்மா... எங்கு சென்று ஒளிந்தது நம் நாட்டுக் கலாச்சாரம்? நம் கலாசாரத்தின் உயர்வு என்ன? நமக்கு அவை புகட்டிய அறிவுரைகள் என்ன? நாம் எங்கு செல்கிறோம்?
உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், அகிம்சை, நட்பு, மரியாதை, இன்சொல், வன்சொல் களைதல், ஒழுக்கம், பணிவு, அடக்கம் எல்லாம் எங்கு சென்றன? மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியதால், "டிவி'யில் தமிழ் சினிமா, தமிழ் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டோம்.என் மன எண்ணங்களை கொட்டித் தீர்த்து விட்டேன்!
— என்றும், இன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளார். ஏதாவது ஒரு தனியார், "டிவி'யாவது, நம் பண்பாடுகளை நிலைநிறுத்தும் விதமாக, ஒரே ஒரு தொடராவது சோதனை முயற்சியாக எடுத்து ஒளிபரப்புமா?

நன்றி : வாரமலர் செய்தி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 11:26 am

krishnaamma wrote:
ராஜா wrote:முழுக்க முழுக்க உண்மை கிறிஷ்ணம்மா ,

அனைத்து சீரியல்களிலும் எப்படி தப்பு செய்வது என்று தான் கற்று கொடுக்கிறார்கள்.

சோகம் அது தான் சோகம் ராஜா, 'everybody, everybody' அர்ஜூன் முதல்வன் படத்தில் சொல்வது போல் சொல்ல வேண்டும் போல் இருக்கு.

அதுசரி அக்கா இவரு இந்த டிஸ்கவரி அனிமல் பிளனேட் சயின்ஸ் போன்ற டி‌வி‌க்களலாம் பார்க்கமாட்டாரா நாட் கியோ என்ற சேனல் நான் மிகவும் விரும்பி பார்க்கும் சேனல் அதுபோலவே டிஸ்கவரி சயின்சும் மிக மிக அற்புதமான சேனல் அதெல்லாம் விட்டுட்டு விஜை படத்துக்கு போயி உட்கார்ந்துகொண்டு கதை இல்ல தரம் இல்லேனா எப்படி சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 11:30 am

balakarthik wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:முழுக்க முழுக்க உண்மை கிறிஷ்ணம்மா ,

அனைத்து சீரியல்களிலும் எப்படி தப்பு செய்வது என்று தான் கற்று கொடுக்கிறார்கள்.

சோகம் அது தான் சோகம் ராஜா, 'everybody, everybody' அர்ஜூன் முதல்வன் படத்தில் சொல்வது போல் சொல்ல வேண்டும் போல் இருக்கு.

அதுசரி அக்கா இவரு இந்த டிஸ்கவரி அனிமல் பிளனேட் சயின்ஸ் போன்ற டி‌வி‌க்களலாம் பார்க்கமாட்டாரா நாட் கியோ என்ற சேனல் நான் மிகவும் விரும்பி பார்க்கும் சேனல் அதுபோலவே டிஸ்கவரி சயின்சும் மிக மிக அற்புதமான சேனல் அதெல்லாம் விட்டுட்டு விஜை படத்துக்கு போயி உட்கார்ந்துகொண்டு கதை இல்ல தரம் இல்லேனா எப்படி சோகம்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:34 am

balakarthik wrote:இதுனாலத்தான் நான் போகோ சேனலையும் ஜெடிக்ஸயும் பார்க்கிறேன் சூப்பருங்க சூப்பருங்க

அதிலும் ஆபத்து இருக்கு பாலா, எரிகிற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளி? என்று சொல்லணும் போல இரூக்குசோகம் சூப்பர் மேன் ஐ பாத்துவிட்டு
சூப்பர்மேன் காப்பாற்றுவார் என்று ஒரு பையன் மாடிலெருந்து குதித்து , சொல்லி இறந்து போனானே சோகம் ஸோ, பசங்களை கனவுலகுக்கு கூட்டிச்செல்லும் இந்த சானல்களும் ஆபத்து தான், எதிலுமே நிதானம் வேண்டும். நியூஸ் தவிர மற்ற அனைத்தும் வெறும் கற்பனையே என்று புரியவைக்கணும்.

நிஜமாகத்தான், நான் எங்க கிருஷ்ணாக்கு அப்படி தான் சொல்லி வளர்த்தேன். என் relative பெண் ஒன்று கிருஷ்ணாவைவிட 6 மாசம் பெரிசு. ஒரு 3 ,4 வயசுல டி‌வி பார்க்கும் போது, குழந்தைகளை துன்புறுத்தும் காட்சி வந்தால் , அதை அவள் பார்க்க நேர்ந்தால் இரவு சரியாக தூங்க மாட்டாள் , 'நச்சு நச்சுனு' அழுவா, அந்த காட்சி களின் போது அவள் பாட்டி அவளை தூக்கிக்கொண்டு அந்த பக்கமா போய்டுவா.

நான் இதை பார்த்தேன் இது சரியா வராது என்று கிருஷ்ணாவை கூப்பிட்டு இதெல்லாம் சும்மா டா, ஒரு 100 பேர் சேர்ந்து எடுப்பா, அந்த குழந்தை வேற் படத்தில் அடுத்த து நடிக்கும் என்று சொல்லிட்டேன். 2, 3 படம் அப்படி காட்டினேன் , சண்டை சீன் வரும்போது மறுபடி கேட்பான் இதுவும் சும்மா வா? அந்த ஆளுக்கு அடி படா தா? என்பான். இல்ல டா, அடி பட்டா அவன் அடுத்த படம் நடிக்க வருவானா? அதனால் எல்லாம் சும்மா என்பேன்.

நியூஸ் மட்டும் தான் நிஜம், சினிமா கூட பலர் சேர்ந்து எடுக்கும் போட்டோ என்று விளக்கினேன். கொஞ்சநாள் சொல்லி சொல்லி, அவன் அந்த சீன் எந்த ஆங்கிள் ல எடுப்பா, இந்த சீன் பிளேன் ல எடுப்பாளா என்று கேட்கும் லெவலுக்கு போய்ட்டான் புன்னகை

அப்புறம் பேய் படம் பார்த்தால் கூட அவனுக்கு பயம் இல்லை. சூப்பர் ஆ எடுத்திருக்கா என்பான்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 11:35 am

SK wrote:
balakarthik wrote:இதுனாலத்தான் நான் போகோ சேனலையும் ஜெடிக்ஸயும் பார்க்கிறேன் டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 224747944 டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 224747944
நான் டிஸ்கவரி மட்டும் தான் பார்ப்பேன்
நான் டிஸ்கவரில சதுரத்த பார்ப்பேன் டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 705463 டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 705463

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 11:40 am

krishnaamma wrote:
அதிலும் ஆபத்து இருக்கு பாலா, எரிகிற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளி? என்று சொல்லணும் போல இரூக்குசோகம் சூப்பர் மேன் ஐ பாத்துவிட்டு
சூப்பர்மேன் காப்பாற்றுவார் என்று ஒரு பையன் மாடிலெருந்து குதித்து , சொல்லி இறந்து போனானே சோகம் ஸோ, பசங்களை கனவுலகுக்கு கூட்டிச்செல்லும் இந்த சானல்களும் ஆபத்து தான், எதிலுமே நிதானம் வேண்டும். நியூஸ் தவிர மற்ற அனைத்தும் வெறும் கற்பனையே என்று புரியவைக்கணும்.

அது சரி அக்கா ஆனா களைஞ்சர் டி‌வி ஜெயா டி‌வி சன் டி‌வி செய்திகள் சூப்பர் மேனை விட ஆபாத்தானது ஆச்சே பிரேசனை திவ்லா இல்லை அத பாக்குரவங்க கிட்டத்தான் என்பது எனது அபிப்ராயம் போகோ செனள்ள மாட் (MAD) என்று ஒரு நிகழ்ச்சி பார்த்தடுந்தா நீங்க அக்கா எல்லாதுலயும் நான்மயும் இருக்கு தீமாயும் இருக்கு எத பாக்குரதுங்கரத நாமதான் தீர்மானிக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:41 am

balakarthik wrote:
அதுசரி அக்கா இவரு இந்த டிஸ்கவரி அனிமல் பிளனேட் சயின்ஸ் போன்ற டி‌வி‌க்களலாம் பார்க்கமாட்டாரா நாட் கியோ என்ற சேனல் நான் மிகவும் விரும்பி பார்க்கும் சேனல் அதுபோலவே டிஸ்கவரி சயின்சும் மிக மிக அற்புதமான சேனல் அதெல்லாம் விட்டுட்டு விஜை படத்துக்கு போயி உட்கார்ந்துகொண்டு கதை இல்ல தரம் இல்லேனா எப்படி சோகம்

யார் அது விஜை படத்துல கதை யை தேடினது? காமெடி பண்ணறீங்களா?
"ஈ கு இரும்பு ஆலை இல் என்ன வேலை ?" ம..ம... கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:50 am

balakarthik wrote:
krishnaamma wrote:
அதிலும் ஆபத்து இருக்கு பாலா, எரிகிற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளி? என்று சொல்லணும் போல இரூக்குசோகம் சூப்பர் மேன் ஐ பாத்துவிட்டு
சூப்பர்மேன் காப்பாற்றுவார் என்று ஒரு பையன் மாடிலெருந்து குதித்து , சொல்லி இறந்து போனானே சோகம் ஸோ, பசங்களை கனவுலகுக்கு கூட்டிச்செல்லும் இந்த சானல்களும் ஆபத்து தான், எதிலுமே நிதானம் வேண்டும். நியூஸ் தவிர மற்ற அனைத்தும் வெறும் கற்பனையே என்று புரியவைக்கணும்.

அது சரி அக்கா ஆனா களைஞ்சர் டி‌வி ஜெயா டி‌வி சன் டி‌வி செய்திகள் சூப்பர் மேனை விட ஆபாத்தானது ஆச்சே பிரேசனை திவ்லா இல்லை அத பாக்குரவங்க கிட்டத்தான் என்பது எனது அபிப்ராயம் போகோ செனள்ள மாட் (MAD) என்று ஒரு நிகழ்ச்சி பார்த்தடுந்தா நீங்க அக்கா எல்லாதுலயும் நான்மயும் இருக்கு தீமாயும் இருக்கு எத பாக்குரதுங்கரத நாமதான் தீர்மானிக்கணும்

ரொம்ப சரி, நாணயத்துக்கு எப்பவும் இரண்டு பக்கங்கள் உண்டு புன்னகை

இது நல்லதா கேட்டதா என குழந்தைகளுக்கு தெரியாது, அதை தீர்மானிக்கிற பக்குவம் குழந்தைகளிடம் இல்லாததால் நாம் தான் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்று பார்த்து, ஒழுங்கு படுத்தணும். புன்னகைநன்றி பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 11:52 am

krishnaamma wrote:
balakarthik wrote:
அதுசரி அக்கா இவரு இந்த டிஸ்கவரி அனிமல் பிளனேட் சயின்ஸ் போன்ற டி‌வி‌க்களலாம் பார்க்கமாட்டாரா நாட் கியோ என்ற சேனல் நான் மிகவும் விரும்பி பார்க்கும் சேனல் அதுபோலவே டிஸ்கவரி சயின்சும் மிக மிக அற்புதமான சேனல் அதெல்லாம் விட்டுட்டு விஜை படத்துக்கு போயி உட்கார்ந்துகொண்டு கதை இல்ல தரம் இல்லேனா எப்படி சோகம்

யார் அது விஜை படத்துல கதை யை தேடினது? காமெடி பண்ணறீங்களா?
"ஈ கு இரும்பு ஆலை இல் என்ன வேலை ?" ம..ம... கண்ணடி

அதேத்தான் நானும் கேக்குறேன் இரும்படிக்குற இடத்துல ஈ உட்கார்ந்துகொண்டு இங்க எல்லாம் இரும்பத்தான் அடிக்குறாங்கனு சொன்னா எப்படி தப்பு யாரோடத்து ஈயோடத்தா இல்ல இரும்படிக்கிறவங்களோடத்தா சொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:58 am

balakarthik wrote:
அதேத்தான் நானும் கேக்குறேன் இரும்படிக்குற இடத்துல ஈ உட்கார்ந்துகொண்டு இங்க எல்லாம் இரும்பத்தான் அடிக்குறாங்கனு சொன்னா எப்படி தப்பு யாரோடத்து ஈயோடத்தா இல்ல இரும்படிக்கிறவங்களோடத்தா சொல்லுங்க
கரெக்ட், நீங்க இன்னும் அந்த 'ஈ' பேரை சொல்ல லையே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக