புதிய பதிவுகள்
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ?
யாராவாது விளக்குங்களேன்

வை.பாலாஜி wrote:
கல்யாணதிற்க்கு பிறகு அதிகமான பெண்கள் இனிஷியல் மாற்றுவதே இல்லை.
ஓ... இந்த கூத்து வேற்யா?
பயன் படுத் துவதில் இருந்துதான் இலக்கணம் வருகிறது !. இப்படி வழக்கத்தில் இல்லை என்பதால் இலக்கணத்தில் இல்லை.
இலக்கணத்தில் இல்லை என்பதால் அது தவறு !என கருத இடமுண்டு ! எல்லோரும் பயன்படுத்தினால் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை ஆனாலும் எந்த ஆணும்
சொல்வதில்லை காரணம் ' ஆணின் ஈகோ இடம் கொடுக்காது !
இலக்கணத்தில் இல்லை என்பதால் அது தவறு !என கருத இடமுண்டு ! எல்லோரும் பயன்படுத்தினால் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை ஆனாலும் எந்த ஆணும்
சொல்வதில்லை காரணம் ' ஆணின் ஈகோ இடம் கொடுக்காது !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:பயன் படுத் துவதில் இருந்துதான் இலக்கணம் வருகிறது !. இப்படி வழக்கத்தில் இல்லை என்பதால் இலக்கணத்தில் இல்லை.
இலக்கணத்தில் இல்லை என்பதால் அது தவறு !என கருத இடமுண்டு ! எல்லோரும் பயன்படுத்தினால் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை ஆனாலும் எந்த ஆணும்
சொல்வதில்லை காரணம் ' ஆணின் ஈகோ இடம் கொடுக்காது !
அதைத்தான் நான் முதலில் கேட்டேன் பாலா, மாநாடு இடம் கொடுக்கத்தா அல்லது இலக்கண பிரச்சனையா என்று?
எங்க ஸமாஜ செகரெட்டரி ஒருவர் ராம சேஷன் என்று பேர் , நாங்க சேஷன் மாமா என்று கூப்பிடுவோம். ஒருநாள் அவர் மனைவி எங்க வீட்டுக்கு வந்தார், என் கடைசி தம்பி( ஒரு 7 -8 வயது இருக்கும் அப்ப ) அந்த மாமி இன் பெயர் தெரியாதாதால், சேஷன் மாமி வந்திருக்கா என்றானே பார்க்கணும் ஒரே சிரிப்பு எல்லோருக்கும் மற்றும் அவனின் சம்யோஜோ த புத்தியை பரட்ட்னோம. அவனுக்குரொம்ப சந்தோஷம், பெருமை. மாமியும் 'பாடவா என்ன பேச்சு பேசரான் பாரு ' என்று சிரித்தார்
கொஞ்ச நாள் கழித்து அம்மாவின் தோழி இன் கணவர் வந்தார், இவன் அன்று நடந்த தை நினைவில் வைத்துக்கொண்டு அம்மா 'ஷோபா மாமா' வந்திருக்கா என்றான்.
அவருக்கு ரொம்ப கோவம் வந்துடுத்து, எல்லோருக்கும் கொஞ்சம் சங்கடமாய் போய்விட்டது வீட்டில். அவனை உள்ளே இழுத்துப்போக சொன்னால் அம்மா. அவனுக்கும் எனக்கும் புரியலை ஏன் என்று, இப்ப வளர்ந்ததும் கொஞ்சம் புரிகிறது , அது தான் 'ஈகோ' என்று அது தான் இங்கே கேட்டேன் பாலா
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
என்னதான் இருந்தாலும் கணவன் பெயரே மனைவி தன் பெயருக்கு முன்னால் சேர்ப்பது அவருக்கு நான் உரியவள் என்ற உரிமையே வெளிப்படுத்துகின்றது...
இது பாரம்பரியமாக தொடறவும் செய்கின்றது....
ஆனால் மிஸ்டர்.எக்ஸ்எக்ஸ் என்று கூறினால் இப்போதும் அப்போதும் ஒரு நல்ல நாகரிகமாக இருக்காது என்ற மக்களின் எண்ணமே இதே பொய்யாகுகின்றது.... கூறுவது அவருடைய உரிமை என்றாலும் அது நன்றாக எடுதுக்கொள்ளப்படாது
இது பாரம்பரியமாக தொடறவும் செய்கின்றது....
ஆனால் மிஸ்டர்.எக்ஸ்எக்ஸ் என்று கூறினால் இப்போதும் அப்போதும் ஒரு நல்ல நாகரிகமாக இருக்காது என்ற மக்களின் எண்ணமே இதே பொய்யாகுகின்றது.... கூறுவது அவருடைய உரிமை என்றாலும் அது நன்றாக எடுதுக்கொள்ளப்படாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
massfareeth wrote:என்னதான் இருந்தாலும் கணவன் பெயரே மனைவி தன் பெயருக்கு முன்னால் சேர்ப்பது அவருக்கு நான் உரியவள் என்ற உரிமையே வெளிப்படுத்துகின்றது...
இது பாரம்பரியமாக தொடறவும் செய்கின்றது....
ஆனால் மிஸ்டர்.எக்ஸ்எக்ஸ் என்று கூறினால் இப்போதும் அப்போதும் ஒரு நல்ல நாகரிகமாக இருக்காது என்ற மக்களின் எண்ணமே இதே பொய்யாகுகின்றது.... கூறுவது அவருடைய உரிமை என்றாலும் அது நன்றாக எடுதுக்கொள்ளப்படாது
ம....ம.... நன்றி நண்பரே
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.
பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.
( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )

அய்யம் பெருமாள் .நா wrote:லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.

என்னா விளக்கம் சூபரப்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
அய்யம் பெருமாள் .நா wrote:
உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான்.
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- மணிகண்டபூபதிபண்பாளர்
- பதிவுகள் : 181
இணைந்தது : 01/07/2009
அய்யம் பெருமாள் .நா wrote:லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.
பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.
( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )
என்ன ஒரு விளக்கம்
என்றும் அன்புடன்
மணி

அருமை அருமை அருமை நண்பரே !
ரொம்ப ரொம்ப நன்றி நீங்கள் சொல்வது ரொம்ப சத்தியமான வார்த்தைகள். கோவிலில் முதலில் தாயாரை சேவித்துவிட்டு தான் பெருமாளை சேவிக்க போகணும் . அது எந்த கோவிலானாலும் சரி. தாயார் அருள் இல்லையானாக , பெருமாளே கொஞ்சம் யோசிப்பார் நமக்கு அருள
நன்றி நன்றி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3