புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ?
யாராவாது விளக்குங்களேன்
யாராவாது விளக்குங்களேன்
krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? யாராவாது விளக்குங்களேன்
பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
என் மனதில் தோன்றியவை.
பொதுவாக பெண்கள் ஆண்களை சார்ந்தே(அடிமையாக) வாழ்ந்து வந்துள்ளனர் அந்த காலத்தில்.
பெண்களை கேளிப் பொருளாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் பார்க்கிறார்கள் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை.
அதனால் தான் நம்முடைய கலாச்சாரத்தில் தாலி என்பது வந்தது.இது எப்போது வந்தது என்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சங்க காலத்தில் தாலி கிடையாது.காந்தர்வ(மாலையை மட்டும் மாற்றுதல்) திருமணம்.
ஒரு பெண் கழுத்தில் தாலி இருக்கும் பட்சத்தில் அவள் திருமணம் ஆகிவிட்டால்,வேறு ஒருவனுக்கு சொந்தம் ஆகிவிட்டால் என்று தெரியும்.
அதே போல் தான் Mrs .இது மனம் சம்பத்தப் பட்ட விசயம்.இலக்கணம் அதோடு சேர்ந்து விட்டது.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? யாராவாது விளக்குங்களேன்
பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??
இது en கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே
கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா?
ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:என் மனதில் தோன்றியவை.
பொதுவாக பெண்கள் ஆண்களை சார்ந்தே(அடிமையாக) வாழ்ந்து வந்துள்ளனர் அந்த காலத்தில்.
பெண்களை கேளிப் பொருளாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் பார்க்கிறார்கள் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை.
அதனால் தான் நம்முடைய கலாச்சாரத்தில் தாலி என்பது வந்தது.இது எப்போது வந்தது என்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சங்க காலத்தில் தாலி கிடையாது.காந்தர்வ(மாலையை மட்டும் மாற்றுதல்) திருமணம்.
ஒரு பெண் கழுத்தில் தாலி இருக்கும் பட்சத்தில் அவள் திருமணம் ஆகிவிட்டால்,வேறு ஒருவனுக்கு சொந்தம் ஆகிவிட்டால் என்று தெரியும்.
அதே போல் தான் Mrs .இது மனம் சம்பத்தப் பட்ட விசயம்.இலக்கணம் அதோடு சேர்ந்து விட்டது.
நன்றி கிச்சா
கல்யாணதிற்கு முன் உங்கள் பெயர் பாஸ்போர்டில் எப்படி இருந்தது ?!krishnaamma wrote: இது en கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே
கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா? ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:கல்யாணதிற்கு முன் உங்கள் பெயர் பாஸ்போர்டில் எப்படி இருந்தது ?!krishnaamma wrote: இது en கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே
கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா? ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும்
சாரி, எனக்கு அந்த பாக்யம் கல்யாணம் ஆனதும் தான் கிடைத்தது
என்றாலும், அப்பா பேர் இருக்குமே அதில்! நாங்க யாரையாவது சார்ந்து தான் இருக்க வேண்டி இருக்கு ராஜா
அம்மா பேரை வேண்டுமானாலும் போடுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?
இதுக்காக தான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் தப்பு என்று குறிப்பிட்டேன். பெண்களாகவே இது போல செய்து விட்டு பிறகு ஆண்களை குற்றம் சொன்னால் எப்படி ?!!!krishnaamma wrote:
அம்மா பேரை வேண்டுமானாலும் பொட்டுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:இதுக்காக தான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் தப்பு என்று குறிப்பிட்டேன். பெண்களாகவே இது போல செய்து விட்டு பிறகு ஆண்களை குற்றம் சொன்னால் எப்படி ?!!!krishnaamma wrote:
அம்மா பேரை வேண்டுமானாலும் பொட்டுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?
அடராமா, நீங்க என் கேள்வியை புரிஞ்சுக்கவே இல்ல ராஜா ஆண்களை நான் குறை சொல்லவே இல்லை, ( ஒரு விஷ்யம் தெரியுமா உங்களுக்கு நான் எப்பவுமே ஆண்களுக்கு தான் சப்போட் பண்ணுவேன் ) நாங்களாகவே தான் நான் இன்னாரின் மனைவி என்று சொல்லிக்கொள்கிறோம்.
அதுபோல் ஆண்களை மிஸ்டர். காலாவதி... அல்லது கவிதா என்று சொல்லலாமா? கூடாதா? இது இலக்கணப்படி சரியா இல்லையா? சொல்லலாம் என்றால் ஏன் நாம் சொல்வதில்லை? சொல்லக்கூடாது என்றால் என்ன காரணம்? இது தான் என் கேள்வி
krishnaamma wrote:ராஜா wrote:krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? யாராவாது விளக்குங்களேன்
பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??
இது en கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே
கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா?
ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும்
கல்யாணதிற்க்கு பிறகு அதிகமான பெண்கள் இனிஷியல் மாற்றுவதே இல்லை.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3