புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:21

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:59

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Yesterday at 22:50

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Yesterday at 22:47

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:14

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:49

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 20:53

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:09

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Yesterday at 15:56

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Yesterday at 15:27

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Yesterday at 14:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:59

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 0:22

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon 7 Oct 2024 - 9:48

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Mon 7 Oct 2024 - 9:40

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 7 Oct 2024 - 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 7 Oct 2024 - 0:38

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 6 Oct 2024 - 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 6 Oct 2024 - 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun 6 Oct 2024 - 21:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 6 Oct 2024 - 18:17

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 6 Oct 2024 - 17:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun 6 Oct 2024 - 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun 6 Oct 2024 - 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun 6 Oct 2024 - 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun 6 Oct 2024 - 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun 6 Oct 2024 - 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun 6 Oct 2024 - 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun 6 Oct 2024 - 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun 6 Oct 2024 - 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun 6 Oct 2024 - 9:17

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sun 6 Oct 2024 - 1:12

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
9 Posts - 50%
ayyasamy ram
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
7 Posts - 39%
Barushree
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
1 Post - 6%
sanji
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
77 Posts - 52%
heezulia
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
53 Posts - 36%
mohamed nizamudeen
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சீரானது முடக்கு வாதம் Poll_c10சீரானது முடக்கு வாதம் Poll_m10சீரானது முடக்கு வாதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரானது முடக்கு வாதம்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed 10 Aug 2011 - 7:47

சீரானது முடக்கு வாதம்

முடக்கப்பட்டது வீண் வாதத்தினால்,
பிடிவாதத்தால் , ஆணவத்தால், அகங்காரத்தால்
சமச்சீர் கல்வித் திட்டம் படு மட்டம் என அரசியல்
காழ்ப்புணர்ச்சியினால் மூன்று மாதங்களாய் பாதிக்கப்பட்டது
வளரும் மாணவ சமுதாயம், பெற்றவர், ஆசிரியர் சமுதாயம்.

முடக்கி வாதம் செய்தனர் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும்.
முடக்கு வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து வந்தது தீர்ப்பு அடைந்தோம் தீர்வு.

நானறிந்தவரை சமச்சீர் பாடத் திட்டம் தரமில்லை எனும் வாதம் முற்றிலும் தவறானது. முன்னாள் ஆட்சியாளர்களின் குடும்ப பாடத் திட்டம் என குற்றம் சாட்டினார்கள் - சொல்லுங்கள் கலைஞரின் குடும்பத்தில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பாடனி, ஜூவாலஜி, மாதமெடிஷியன்கள் இருந்தார்களா? அவர்களின் கண்டுபிடிப்புகளை பாடத் திட்டத்தில் சேர்த்திருந்தார்களா? இருக்க சாத்தியமே இல்லை. மிஞ்சி போயிருந்தால் தமிழிலும், வரலாறிலும் கட்சியைப் பற்றியோ, குடும்ப சரித்திரப் பாடங்கள் ஒன்றிரண்டு இருந்திருக்கலாம். செம்மொழி சம்பந்தமாக ஒன்றிரண்டு கவிதைகள் இருந்திருக்கலாம். இவற்றைக் காரணம் காட்டி ஆட்சிப் பொறுப்பில் வந்த ஐந்தே நாட்களில் தரமில்லை என்று வைத்த வாதமே முற்றிலும் தரமற்றது என்று தீர்ப்பாகிவிட்டது.

முதல் தீர்ப்பில் கூறியது போல் அமுல்படுத்திவிட்டு மூன்று மாதங்களுக்குள் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்திருக்கலாம். அதை விடுத்து விதண்டாவாதம் செய்து தன் மீது தானே சேரை வாரி இறைத்துக் கொண்டுள்ளனர்.

மற்ற பல வழக்குகளில் நீதிமன்றங்கள் ஆள்பவர்களுக்கு
சாதகமாக செயல்பட்டது போல் இல்லாமல், இவ்வழக்கில்
நடுநிலை காத்து, நீதியை நிலைநாட்டி சமூக அக்கறையுடன்
செயல்பட்டு நல்ல தீர்ப்பை வழங்கியது பாராட்டப்படவேண்டிய ஒன்று.

இதுபோல் நிலுவையில் உள்ள பல வழக்குகளிலும்
நீதிமன்றங்கள் நடுநிலையுடன் இவ்வாறே செயல்பட்டு
அரசியல் ஆதாயம் தேட விளையும் அரசியல்வாதிகளுக்கு
பொதுநலம் காப்பதே ஆள்பவர்களின் பிராதனமான குறிக்கோளாக
இருக்கவேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். உணர்வார்களா இனியாயினும்?

சீரானது சமச்சீர் கல்வித் திட்டம் - முடக்குவாதம் முடக்கப் பட்டது. வாழ்க நீதி...

நட்புடன் - வெங்கட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக