புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_m10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10 
30 Posts - 48%
heezulia
கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_m10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_m10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_m10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_m10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_m10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10 
30 Posts - 48%
heezulia
கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_m10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_m10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_m10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_m10கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 10, 2011 2:52 am

என்னைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள்.
சார்ந்து வாழ்தலுக்காக.

அவனுக்காகக் கொஞ்சம்...
இவனுக்காகக் கொஞ்சம்...
என்று-
என்னைக் கொஞ்சம் கொஞ்சம் கொன்று கொண்டேன்.

அவனும் இப்படித்தான்.

எனக்காகக் கொஞ்சம்..
இன்னொருவனுக்காகக் கொஞ்சம்..
என்று-அவனைக் கொன்று கொண்டது.

இப்படித்தான்-
யாரும் அவர்களாக இல்லாத உலகத்தில்
நாங்கள்-வெகு நாட்களாக
"வாழ்வதாக"-சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Aug 10, 2011 7:56 am

தோழமைக்கு,
நன்றாக உள்ளது. பகிர்விற்கு நன்றி




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 12:07 pm

நல்ல கவிதை நெத்தியடி கருத்து மிக்க நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 12:11 pm

சூப்பருங்க ரமேஷ் புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Aug 10, 2011 12:28 pm

வாவ் நீங்க அழகாக எளிமையாக சொல்லிட்டீங்க....
இது நெஜம்ன்னு மனசு உணரும்போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யுது, வேசங்கள் போட்டுப் போட்டு உண்மையில் நான் எப்படியிருப்பேன்னு மறந்தே போனேன்...
ஆனா ஒன்று மட்டும் நிச்சயம், இந்த நான் உண்மையல்ல...

உங்களின் மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று ரமேஷ்...மகிழ்ந்தேன்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Aகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Bகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Dகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Uகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Lகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Lகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Aகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 1:23 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 10, 2011 1:58 pm

அருமை..... சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 10, 2011 3:48 pm

ரொம்ப, ரொம்ப நன்றிகள்! செல்ல கணேஷ், எஸ்.கே.,பாலாகார்த்திக்,
கிருஷ்ணம்மா,அப்துல்லாஹ் சார், மஸ்ஸ்ஃபரீத்,

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Aug 10, 2011 4:12 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Aug 10, 2011 4:15 pm

சுயம் தொலைத்து வாழ்வது வருத்ததிற்குறியதுதான்.. அருமையான கவிதை..
வாழ்த்துக்கள்.. சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Aகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Sகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Hகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Rகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Aகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Fகொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள். Blank
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக