புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
36 Posts - 47%
heezulia
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
2 Posts - 3%
prajai
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_m10இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 09, 2011 4:20 pm

மாஸ் ப்ளஸ் கிளாஸ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாம் அறிவு’ படத்தைத் தமிழ் கூறும் நல்லுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்க, ''எப்பவும் விகடனுக்குத்தான் முதல்ல பேசுவேன். வாங்க பேசலாம்!'' என்று நட்பாகச் சிரிக்கிறார்.

''140 நாட்கள் ஷூட்டிங்... நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன். தமிழ் ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யம் கொடுக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் 'நான் யார் தெரியுமா?’னு பெருமையா நினைக்கவைக்கிற படமா இருக்கும். ஓவர் பில்ட்-அப் எதுவும் கொடுக்கலை. 'ஏழாம் அறிவு’ வந்தா 'கஜினி’ எல்லாம் ஓரமா ஒதுங்கி நிக்கும். நான் இவ்வளவு நம்பிக்கை யாப் பேசும் அளவுக்குப் பிரமாதமா வந்திருக்கு படம்!''
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் 38011238

'' 'ஏழாம் அறிவு’ன்னா... அது DNA-க்களின் ரகசியம். அந்த ரகசியத்தை நான் கொண்டுவந்திருக்கேன். தமிழர்களின் நாகரிகம் மிகச் சிறந்தது. ஆனால், நாம் அதைப் புத்தகங்களிலும், வரலாற்றுச் சுவடிகளிலும் மட்டும் படிச்சுத் தெரிஞ்சுக்கிறோம். வெள்ளைக்காரங்க அந்தப் பெருமைகளை மறக்கடிச்சு, வறுமையை மட்டும் அறிமுகப்படுத்திட்டுப் போயிட்டாங்க. இந்த உலகத்துக்கு நாம் என்னவெல்லாம் கொடுத்தோம் என்பதை மறந்து, தாழ்வு மனப்பான்மையில் விழுந்துகிடக்குறோம். 2,000 வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் இதில் இணைச்சு இருக்கேன். அதனால்தான், இதை ஒரு ரெகுலர் சினிமா இல்லைன்னு சொன்னேன். 500 வருஷங்களுக்கு முன் காட்டுவாசிகளா இருந்த அமெரிக்கர்களும் ஆஸ்திரேலியர்களும் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கும்போது, தொன்மையான பாரம்பரியம் உள்ள நம்மால் ஏன் முன்னேற முடியலை? இது எல்லாத்தையும் படத்தில் சொல்லப்போறேன்!''

''நீங்க சொல்றதைப் பார்த்தா... சூர்யாவோட கேரியர்ல பெஸ்ட் படமா இருக்குமா?''

''நிச்சயமா! சூர்யா, அடுத்து என்ன படம் பண்ணினாலும், இதுதான் அவருக்கு சவாலா இருக்கும். இதில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலந்த சண்டைகள் வருது. ஒரு மாசம் சூர்யா வியட்நாமில் தங்கிப் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தார். அங்கே இருந்து அந்தச் சண்டைகளில் பிரபலமான இரண்டு பேரை அழைச்சிட்டு வந்தார். அவங்களோட சண்டைகளைக் கத்துக்கிட்டு, அவங்களுக்கே சவால் தரும்படி ஃபைட் பண்ணினார். சிக்ஸ்பேக் வெச்சுக்கிட்டு சண்டை போடுறது சிரமமான விஷயம். சிக்ஸ்பேக் வெச்சா, அளவாத்தான் தண்ணீர் குடிக் கணும். இவ்வளவுதான் சாப்பிடணும்னு ரூல்ஸ் இருக்கு. இது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, படத்துக்காகத் தன்னை அவ்வளவு வருத்தி இருக்கார் சூர்யா. நேரில் சொன்னால், நன்றி... கூச்சமா மாறிடும். ரொம்ப தேங்க்ஸ் சூர்யா!''
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் P8bx

''ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம். எப்படி இருக்காங்க?''

''சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து போற கேரக்டர் இல்லை. அவங்களுக்கு எல்லாமே பெரிய பெரிய டயலாக்ஸ். கமல் சார் பொண்ணுனு நாங்க சலுகை காட்டலை. அவங்களும் அதை எதிர்பார்க்கலை. இந்தப் படத்துக்கு என்ன தேவையோ, அதை அழகாக் கொடுத்து இருக்காங்க. தமிழில் திறமையான இன்னொரு ஹீரோ யின் ரெடி. அதுவும் தமிழ் தெரிஞ்ச ஹீரோயின். சந்தோஷம்தானே!''

''ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் இசை... பேசப்படுகிற கூட்டணியாச்சே...''

''இதிலும் அப்படியே... படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஆறாவதா ஒரு சைனீஸ் பாட்டு தேவையா இருந்தது. சீன மொழி தெரிந்த ஒரு கவிஞரைத் தேடினோம். அப்போதான் மதன் கார்க்கிக்கு 'சீன மொழி எழுத, படிக்கத் தெரியும்’னு கேள்விப்பட்டேன். அவர்கிட்ட கேட்டா, 'பாட்டே எழுதுவேன் சார்!’னு எழுதிக் கொடுத்தார். ''இது பாட்டுதானா? நாம் சொன்ன விஷயம் எல்லாம் இந்தப் பாட்டில் இருக்கானு குழப்பமா இருந்துச்சு. சீன மொழி தெரிஞ்சவங்ககிட்ட கிராஸ் செக் பண்ணப்போனா, 'அழகான கவிதைங்க’னு புகழ்ந்து தள்ளிட்டாங்க. ரொம்ப சீக்கிரமா அப்பா பெயரைத் தாண்டிடுவார் மகன்!''

இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் P8cx

''உங்களோட வெற்றிக்குக் காரணம் என்ன?''

''எனக்கு சக்சஸ் பிடிக்கும். சிலர் வெற்றியைப் பார்த்து ஆடக் கூடாது. தோல்வியைப் பார்த்து துவளக் கூடாதுன்னு சொல் வாங்க. நான் அப்படியே ரிவர்ஸ் டைப். வெற்றியைக் கொண்டாடு வேன். தோல்வி கிடைச்சா துவண்டு விழுந்திருவேன். வெற்றி யையும் தோல்வியையும் ஒரே மாதிரி எடுத்துக்கிட்டால், அப் புறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கு? வெவ்வேறு மாதிரி உணர்ந்தால்தான், வெற்றி, தோல்வி இரண்டுமே உறைக்கும். தோல்வியில் துவண்டு எழுந்தால் தான், அடுத்து பலமா நிக்க முடியும்.

சினிமாவில் சில விஷயங்கள் நீங்க கேட்காமலேயே கிடைக்கும். அதை ரசிச்சு உள்ளே போய் விழுந்துட்டா, உங்க கதை முடிஞ்சது. நான் சினிமாவை 'கேம்’ மாதிரி நினைச்சு விளையாடு றேன். எனக்கு ஃபைனல் கோல் தான் முக்கியம். இடையில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள் எதுவும் வேண் டாம். என்கிட்டே வெற்றிக்கு வேறு மந்திரம் எதுவும் இல்லை!''
இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் P8dl

cinema.vikadan

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 4:22 pm

படம் ரிலீசு ஆகட்டும் அப்புறம் பாக்கலாம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 09, 2011 4:26 pm

ரா.ரமேஷ்குமார் எங்கே , அவர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 4:29 pm

ஏழாம் அறிவு எட்டாம் அறிவான நெட்டில் ரிலீஸ் ஆகாம தடுக்கமுடியுமா பார்த்துகொங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 09, 2011 4:30 pm

நன்றி நன்றி நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 09, 2011 6:07 pm

வை.பாலாஜி wrote:ரா.ரமேஷ்குமார் எங்கே , அவர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.
நன்றி அண்ணா மிகமிக மகிழ்ச்சியான செய்தி ஜாலி
இந்த படத்தின் கதையின் மூலம் குங்ஃபூவை உருவாகியவர் தமிழர் தான் என்றும் அதை சீனாவிற்கு கொண்டு சென்றவர் அவர்தான் என்றும் அறிந்துகொள்ள முடியும்.அவர் பெயர் போதிசாத்துவர் என்ற புத்த துறவி என்று படித்து இருக்கிறேன்.போதிசாத்துவராகவும் இந்த கதையில் சூர்யா நடிக்கிறார்... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 6:09 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
வை.பாலாஜி wrote:ரா.ரமேஷ்குமார் எங்கே , அவர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.
நன்றி அண்ணா மிகமிக மகிழ்ச்சியான செய்தி ஜாலி
இந்த படத்தின் கதையின் மூலம் குங்ஃபூவை உருவாகியவர் தமிழர் தான் என்றும் அதை சீனாவிற்கு கொண்டு சென்றவர் அவர்தான் என்றும் அறிந்துகொள்ள முடியும்.அவர் பெயர் போதிசாத்துவர் என்ற புத்த துறவி என்று படித்து இருக்கிறேன்.போதிசாத்துவராகவும் இந்த கதையில் சூர்யா நடிக்கிறார்... புன்னகை

அடடே அப்படியா நிச்சயமாக சூர்யாவின் திரைப்படங்களில் இது ஒரு மயில்கல்லாக அமயும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் இது 2,000 வருட ரகசியம்! ஏழாம் அறிவு ஆல்பம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 09, 2011 6:21 pm

balakarthik wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
வை.பாலாஜி wrote:ரா.ரமேஷ்குமார் எங்கே , அவர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.
நன்றி அண்ணா மிகமிக மகிழ்ச்சியான செய்தி ஜாலி
இந்த படத்தின் கதையின் மூலம் குங்ஃபூவை உருவாகியவர் தமிழர் தான் என்றும் அதை சீனாவிற்கு கொண்டு சென்றவர் அவர்தான் என்றும் அறிந்துகொள்ள முடியும்.அவர் பெயர் போதிசாத்துவர் என்ற புத்த துறவி என்று படித்து இருக்கிறேன்.போதிசாத்துவராகவும் இந்த கதையில் சூர்யா நடிக்கிறார்... புன்னகை

அடடே அப்படியா நிச்சயமாக சூர்யாவின் திரைப்படங்களில் இது ஒரு மயில்கல்லாக அமயும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக