புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
16 Posts - 55%
heezulia
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
1 Post - 3%
rajuselvam
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
17 Posts - 3%
prajai
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
4 Posts - 1%
jairam
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_m10கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் கிணற்றில் கார் விழுந்து 3 பேர் சாவு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 08, 2011 11:37 pm

கோவை, ஆக.7: கோவையை அடுத்த பேரூரில் கிணற்றில் கார் விழுந்ததில் 2 பெண்கள் உள்பட 3 பேர் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர். காரில் இருந்த 2 ஆண் குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

கோவை பேரூரை அடுத்த கரடிமடை அய்யாசாமி தோட்ட பகுதியைச் சேர்ந்தவர் திவாகர். இவர் பெரியகடை வீதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனா (எ) மீனாட்சி (28). இத்தம்பதிக்கு பவன்ஜித் (6), ஆதிஇந்திரஜித் (3) என்ற மகன்கள் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மீனா, வசந்தி (51), கார் டிரைவர் சிவா (எ) சிவராஜ் (42), குழந்தைகள் பவன்ஜித், ஆதிஇந்திரஜித் ஆகியோர் புறப்படத் தயாராக இருந்தனர்.

ச்சமயத்தில் கார் ஓட்டுவதாகக் கூறி மீனாவே காரை ஸ்டார்ட் செய்தாராம். கார் ரிவர்ஸ் கியரில் இருந்ததால், உடனே பின் பக்கமாகச் சென்றதாம். இதனால் பதற்றமடைந்த மீனா, பிரேக் போடுவதற்குப் பதில் ஆக்சிலேட்டரை அழுத்தினாராம். இதில் கார் மேலும் வேகமாகப் பின்பக்கம் சென்றதாம்.

வீட்டின் எதிர்ப்புறம் இருந்த சுமார் 200 அடி ஆழ கிணற்றைச் சுற்றி அமைத்திருந்த கம்பி வேலியை அறுத்துக் கொண்டு கார் உள்ளே விழுந்தது. இதைப் பார்த்த கணவர் திவாகர், மாமனார் அய்யாசாமி ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனே உறவினர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கினர். அச்சமயத்தில் மீனா, வசந்தி, கார் டிரைவர் சிவா ஆகியோர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

குழந்தைகள் இருவரும் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை கயிறு கட்டி மேலே கொண்டு வந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையின் தெற்கு நிலைய மேலாளர் அண்ணாதுரை தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு, பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக