புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமானும் முட்டாள்சீடர்களும்

Page 2 of 2 Previous  1, 2

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 08, 2011 1:14 pm

First topic message reminder :

நாம்தமிழர் இயக்கத்தின் தொண்டர்களுக்கு மூளை என்கிற வஸ்துவே இருக்காதோ என்கிற எண்ணம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதை நிரூபிக்கும் வகையில் சில்லறைத்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் முதன்மையானவர்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் புத்தகயாவுக்கு பாதயாத்திரை செல்வதற்காக சென்னை வந்திருந்த சிங்களவர்கள் சிலரை அடித்து உதைத்து கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். புத்த பிட்சுகளிடம் தங்களுடைய வீரத்தை வெளிக்காட்டுவது இது இரண்டாவது முறை! சினிமாவில் காட்டுவதைப்போல புத்தபிட்சுகளுக்கு குங்ஃபூவெல்லாம் தெரியாதுபோல!

சென்ற மாதத்தில் ஒருநாள் தொலைபேசிக்கான கட்டணம் செலுத்த ஏர்டெல் மையம் ஒன்றுக்கு சென்றிருந்தோம். நீண்ட வரிசையில் காத்திருந்தோம். எங்களுக்கு முன்னால் இருந்தவர் நாம்தமிழர் டிஷர்ட் போட்டுக்கொண்டு பரட்டை தலையும் முரட்டு பார்வையுமாக காட்சியளித்தார். க்யூ நகர அந்த நபர் கட்டணம் வசூலிக்கிற இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினார். அன்றைய தினம் ஏதோ இணைய பிரச்சனையால் டெபிட் கார்டில் கட்டணம் செலுத்த முடியாத நிலை. அதை அந்தப்பெண் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால் முரட்டு நபரோ விடாப்பிடியாக அந்த பெண்ணை திட்டத்தொடங்கினார். பேச்சு இன்னும் நீண்டு.. ஏய் நீ ராஜபக்சேவோட கைக்கூலிதானே.. அந்தநாதாரி நாயோட பினாமிதானே.. என்றுதொடங்கி.. தமிழினத்தை இலங்கைல அழிச்சது பத்தாதுனு இங்கேயும் வந்துட்டீங்களா.. அது இது.. என அந்த பெண்ணிடம் பேச.. அப்பாவியான அந்தப்பெண்.. அழத்தொடங்கிவிட்டார். அந்தபெண்ணுக்கு ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு?

ஆனாலும் நம் வீரர் விடவில்லையே.. ஏர்டெல்லுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை பட்டியிலிட தொடங்கிவிட்டார். இதெல்லாம் சீமானுக்கே தெரியுமாவென்று தெரியவில்லை. கிட்டதட்ட ஒரு ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரைப்போலவே நடந்துகொண்டார். அந்த சென்டரின் மேலாளர் நேரடியாக வந்து அவரை சமாதானப்படுத்தி.. அனுப்பி வைப்பதற்குள் இடமே போர்க்கோலமாகிவிட்டது. நல்ல வேளை அந்த நபர் மட்டும் தனியாக வந்ததால் அடிதடி வெட்டுகுத்து கலவரம் ஏதும் நடக்கவில்லை. கூட்டமாக வந்திருந்தால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் போட்டு அடித்திருக்கலாம்.

தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பொறிபறக்க பேசும்போது உன் அக்கா தங்கைகளை நான் கற்பழிக்கட்டுமா என சவால் விடுகிறார். என்ன பேச்சு இது.. சிங்களர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டால் நாமும் அதையே செய்யவேண்டும் என சொல்வதெல்லாம் என்ன அரசியல் பார்வை என்பதை புரிந்துகொள்ளமுடிவதில்லை.

புத்தகயாவிற்கு பாதயாத்திரை வந்த சில சிங்களவர்கள் தங்களுடைய டிஷர்ட்டில் சிங்கள வாசகங்கள் எழுதப்படிருந்த காரணத்தினால் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களொன்றும் சிங்கள ராணுவத்தினரோ ராஜபக்சேவின் கைக்கூலிகளோ அல்ல , நம்மை போல சாதாரண மனிதர்கள்தான். தமிழ்நாட்டில் பாதயாத்திரை போகிறவர்கள் டீஷர்ட்டில் ஓம்முருகா என்று எழுதப்பட்டிருக்கும் இல்லையா அதுபோல அவர்களுக்கு தெரிந்த சிங்கள மொழியில் ஏதாவது வாசகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். சிங்கள மொழி டிஷர்ட் அணிந்துகொண்டு தமிழகத்திற்குள் நுழைந்துவிட்டார்கள் என அவர்களை தாக்குவது எவ்வளவு முட்டாள்த்தனமான செயல்!

அப்பாவிகளை தாக்குவதில் சிங்கள ராணுவத்திற்கு நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை என்பதை காட்டுகிற செயலா இது!

ராஜபக்சேவும் அவருடைய இன்னபிற அடிபொடிகளும் இந்தியா முழுக்க சுற்றும்போதும் திருப்பதியில் தரிசனம் செய்யும்போதும் கருப்பு கொடி மட்டுமே காட்டுகிற இவர்களால் அடித்தால் திருப்பி அடிக்க முடியாத புத்தபிட்சுகளை தாக்குவதும் அப்பாவிகளிடம் எகனை மொகனையாக பேசுவதும்தான் என்ன கருமாந்திர வீரம்!

நாம்தமிழர் இயக்கத்தினரின் இந்த கண்மூடித்தனமான கொலைவெறிப்பாசம்.. தமிழகத்திற்கு வருகிற சிங்களர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்கிற வெறி , எவ்வளவு பெரிய ஆபத்தினை விளைவிக்கும் என்பதை ஏனோ இயக்கத்தலைமையோ தொண்டர்களோ உணர்வதில்லை. மீனவனை அடித்தால் உன் மாணவனை அடிப்போம் என சவால் விடுவதால் பாதிக்கபடப்போவது யார்? இங்கே நீ சிங்களவனை அடித்தால்.. தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழனுக்கு பிரச்சனையொன்று வரப்போவதில்லை. இலங்கையில் வாழ்கிற அப்பாவி தமிழர்களுக்குத்தான் அடிவிழும். ஏற்கனவே பேரினவாத வெறிபிடித்த சிங்கள இராணுவத்தினர் இதுமாதிரியான செய்திகளை அறிந்துகொள்ளும்போதெல்லாம் நம் மீனவனிடமும் இலங்கையில் வாழும் அப்பாவிதமிழர்களிடமும் நம் சகோதரிகளிடமும்தான் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது தெரிந்திருந்தும், இவர்களுடைய இச்செய்கைகளுக்கு பின்னால் இருக்கிற உளவியலை புரிந்துகொள்ள முடியவில்லை.

தற்போதைய சூழலில் நம்முடைய கவனமும் ஆற்றலும் இலங்கையில் உண்ண உணவின்றி உறைவிடமின்றி தவிக்கிற எண்ணற்ற தமிழர்களில் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்வதில் அல்லவா இருக்க வேண்டும். வீரப்பேச்சும் வெட்டிநாயமும் கொலைவெறி தாக்குதல்களும் அவர்களுக்கு எந்த நன்மையையும் விளைவித்துவிடாது என்பதை உணரவேண்டாமா? அப்பாவி தமிழர்களுக்கு நாம் உதவி செய்யவேண்டாம் குறைந்தபட்சம் இதுமாதிரியான பைத்தியக்காரத்தனமான செயல்களால் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே நல்லது.

நன்றி அதிஷா

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 08, 2011 3:54 pm

அப்துல்லாஹ் wrote:
ராஜா wrote:கட்டுரையாசிரியரின் கோழைதனமும் சிங்கள அரசாங்கதிற்க்கு ஒத்து ஊதும் போக்கும் மிக நன்றாக தெரிகிறது.

நாம் தமிழர் இயக்கதின் இந்த செய்கை நியாயமானதா அல்லவா என்று நான் விவாதிக்க விரும்பவில்லை,ஆனால் இவர் சிங்களவனுக்கு அடங்கி போயி கிடக்க வேண்டும் அப்போது தான் நாம் உயிர் பிழைக்க முடியும் என்று தெளிவாக தமிழர்களை பயமுறுத்துகிறார். அது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் உள்ளவர்களையும் அடக்கி வாசியுங்கள் என்று அன்பாக சொல்லுகிறார்!!!
ஆம் இது அபத்தம் நிறைந்த ஆபத்தான ஒரு எழுத்தாய்வு தான்...
எனக்கும் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவை ஏற்புடையதாகத் தோன்றவில்லை...
சியர்ஸ்

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Aug 08, 2011 4:36 pm

தோழமைக்கு,
தோழர் தெரிவித்த கருத்தில் சில மறுப்புகள் இருப்பினும்,
சிலவற்றை ஆமோதிக்கிறேன்.
1.சீமான் துவங்கிய நாம் தமிழர் இயக்கத்தின் நோக்கம் மிக சரியே. ஆனால் அதை சுய லாபம் தேட பயன் படுத்துவதும், தன்னை முன்னிறுத்தி தான் பெரிய மனிதர் என்று காண்பிப்பதற்காக தவறான முறையில் ஒரு இயக்கத்தை பயன் படுத்துவது தவறு.
அந்த டி ஷார்ட் மனிதர் முட்டாள் என்பதை மறுப்பதற்கில்லை.
2.நாம் தமிழர் இயக்கத்தினர் புத்த பிட்சுக்களை தாக்கியது தன் இயக்கத்திற்கு மிக மிக கேவலம் என்பதை அவர்கள் உணர வேண்டும். காரணம் அவர்கள் துறவிகள்தானே தவிர சிங்கள படை வீரர்கள் அல்ல.
யாரால் உங்களை திருப்பி தாக்க இயலதோ அவர்களை தாக்குவது வீரம் அல்ல.
3.காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளை காண வந்த சிங்கள வெறிபிடித்த, போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சேவை இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தவர்களை என்ன செய்வது.?
4. சிங்கள மாணவர்களை தாக்குவேன் என்பதும் தவறே, அவர்களுக்கு இந்தியாவில் அனுமதி கொடுத்தவர்களை, இந்தியா அறிவை ஊட்டி விடுபவர்களை என்ன செய்வது?
ரேடார் விற்றவர்களை என்ன சொல்வது? தமிழன் மீது போர் புரிய நிதி உதவி செய்தவர்களை என்ன செய்வது?
5.ஒரு வரலாற்று குறிப்பை தெரிவிக்க விழைகிறேன் தோழர்களே , ஈழத்தில் எந்த தமிழ் இயக்கமும் அப்பாவி சிங்களர்களை தாக்கியது இல்லை, சிங்கள பெண்களை துன்புறுத்தவில்லை, புத்த துறவிகளை தாக்கியது இல்லை, மற்றும் எந்த சிங்கள மாணவர்களை கொல்லவும் இல்லை.(சிங்களவர்கள் தமிழ் பள்ளிகள் மீது குண்டு வீசியது போல் )
6. நல்ல தீர்வு அவசியம் என்பதை நான் விரும்புகிறேன். சிங்கள வெறியர்கள் மீதி மிக கடுமையான, வன்மையான எதிர்ப்பையும் தெரிவிக்கவும் விழைகிறேன்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 08, 2011 4:54 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
தோழர் தெரிவித்த கருத்தில் சில மறுப்புகள் இருப்பினும்,
சிலவற்றை ஆமோதிக்கிறேன்.
1.சீமான் துவங்கிய நாம் தமிழர் இயக்கத்தின் நோக்கம் மிக சரியே. ஆனால் அதை சுய லாபம் தேட பயன் படுத்துவதும், தன்னை முன்னிறுத்தி தான் பெரிய மனிதர் என்று காண்பிப்பதற்காக தவறான முறையில் ஒரு இயக்கத்தை பயன் படுத்துவது தவறு.
அந்த டி ஷார்ட் மனிதர் முட்டாள் என்பதை மறுப்பதற்கில்லை.
2.நாம் தமிழர் இயக்கத்தினர் புத்த பிட்சுக்களை தாக்கியது தன் இயக்கத்திற்கு மிக மிக கேவலம் என்பதை அவர்கள் உணர வேண்டும். காரணம் அவர்கள் துறவிகள்தானே தவிர சிங்கள படை வீரர்கள் அல்ல.
யாரால் உங்களை திருப்பி தாக்க இயலதோ அவர்களை தாக்குவது வீரம் அல்ல.
3.காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளை காண வந்த சிங்கள வெறிபிடித்த, போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சேவை இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தவர்களை என்ன செய்வது.?
4. சிங்கள மாணவர்களை தாக்குவேன் என்பதும் தவறே, அவர்களுக்கு இந்தியாவில் அனுமதி கொடுத்தவர்களை, இந்தியா அறிவை ஊட்டி விடுபவர்களை என்ன செய்வது?
ரேடார் விற்றவர்களை என்ன சொல்வது? தமிழன் மீது போர் புரிய நிதி உதவி செய்தவர்களை என்ன செய்வது?
5.ஒரு வரலாற்று குறிப்பை தெரிவிக்க விழைகிறேன் தோழர்களே , ஈழத்தில் எந்த தமிழ் இயக்கமும் அப்பாவி சிங்களர்களை தாக்கியது இல்லை, சிங்கள பெண்களை துன்புறுத்தவில்லை, புத்த துறவிகளை தாக்கியது இல்லை, மற்றும் எந்த சிங்கள மாணவர்களை கொல்லவும் இல்லை.(சிங்களவர்கள் தமிழ் பள்ளிகள் மீது குண்டு வீசியது போல் )
6. நல்ல தீர்வு அவசியம் என்பதை நான் விரும்புகிறேன். சிங்கள வெறியர்கள் மீதி மிக கடுமையான, வன்மையான எதிர்ப்பையும் தெரிவிக்கவும் விழைகிறேன்.

உங்கள் கருத்து வரவேற்க தகுந்தது ஆகும்... இந்த பதிவை எழூதியவரிடம் நான் இதை கொண்டு செல்வேன்

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக