புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
79 Posts - 68%
heezulia
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
4 Posts - 3%
prajai
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
2 Posts - 2%
Barushree
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
1 Post - 1%
nahoor
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
133 Posts - 75%
heezulia
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
7 Posts - 4%
prajai
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
3 Posts - 2%
Barushree
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
1 Post - 1%
nahoor
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகன் தானே

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Aug 07, 2011 12:15 pm

என் மகன் தானே 650469759என் மகன் தானே 650469759என் மகன் தானே 5817664537_32cbdc280d
காலத்தால் தொட்டு
கவிதையாய் வந்த
மொட்டு நீ

மகனாய் பிறந்து
மலராய் கையில்
மலர்ந்து

பூவாய் பூத்து
புதிய இளைஞனாகி
விட்டாய் இன்று

குறைந்த விலை
ஆடை உனக்கெடுக்கையில்
மனம்

குரங்காய் மாறி
பாடுபட்டதை
யார் அறிவார்

அதிக விலை
துணி மணிகள்
உனக்கெடுத்து

அருகிலிருக்கும்
பிளாட்பார கடையில்
எனக்கெடுத்தாலும்

என் மனம் படும்
ஆனந்தத்தை அந்த
ஆண்டவன் அறிவான்

இன்றுடன்
பள்ளி படிப்பு
முடிந்து விட்டது

தொழிற்கல்வி கற்க
தொகை பெரிதாக
கட்ட வேண்டுமென்றதும்

என்னை உருக்காய்
உருக்கி,ஊராரிடம் கடனை
பெருக்கி

மெழுகாய் கரைந்து
கழுகாய் பறந்து
கடலாய் அலைந்து

உன்னை படிக்க
வைத்து உயரிய
நிலை கொடுத்தேன்

பகையாளிடமும்
பாரபட்ச மின்றி
பல்லிலித்து பேசி

உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று

உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று

மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்

உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்

முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே

என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 07, 2011 12:18 pm

உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்

முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே

என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே சூப்பருங்க சூப்பருங்க

என் தந்தையை நினைபுட்டுகிறது இந்த கவிதை

எப்படி எல்லாம் நம்மை வளர்த்து இருப்பார்கள் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் மகன் தானே Ila
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Aug 07, 2011 12:25 pm

இளமாறன் wrote:உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்

முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே

என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே சூப்பருங்க சூப்பருங்க

என் தந்தையை நினைபுட்டுகிறது இந்த கவிதை

எப்படி எல்லாம் நம்மை வளர்த்து இருப்பார்கள் சோகம்

உண்மை நண்பரே அன்பு மலர் அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 07, 2011 1:09 pm

அழகான கவிதை ஆழமான வரிகள் யோசிக்கவைக்கும் கேள்வியுடன் நிதர்சனமான உண்மை கவிதை வாழ்த்துக்கள் நண்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் என் மகன் தானே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 07, 2011 2:35 pm

உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று

உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று

மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்

உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்

முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே

என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
.

இதே போல் கவிதைகளை பார்க்கும் போது, அந்த நேரத்தில் அந்த கவிதையை புகழ்வதை விட, அப்படி ஒரு நிலைமையை பெற்றோருக்கு ஏற்படாமல் பார்த்தாலே போதும் - அது தான் இப்படி உள்ள கவிதைக்கு தரும் உண்மையான மதிப்பு.

நமக்கு சந்தோசத்தை அமைத்து கொடுத்தவர்களுக்கு நாமும் அதே சந்தோசத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இந்த பூமியில் வாழும் வரை

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் மகன் தானே Image010ycm
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Aug 07, 2011 2:58 pm

balakarthik wrote:அழகான கவிதை ஆழமான வரிகள் யோசிக்கவைக்கும் கேள்வியுடன் நிதர்சனமான உண்மை கவிதை வாழ்த்துக்கள் நண்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நண்பா தந்தை இல்லாமல் நான் வருத்தப்படுகிறேன் தந்தை இருந்தும் ஒதுக்கி வைப்பவர்களை வைத்துதான் இக்கவிதாயை எலுதினேன் நண்பரே அன்பு மலர் அன்பு மலர்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Aug 07, 2011 3:03 pm

kitcha wrote:
உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று

உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று

மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்

உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்

முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே

என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
.

இதே போல் கவிதைகளை பார்க்கும் போது, அந்த நேரத்தில் அந்த கவிதையை புகழ்வதை விட, அப்படி ஒரு நிலைமையை பெற்றோருக்கு ஏற்படாமல் பார்த்தாலே போதும் - அது தான் இப்படி உள்ள கவிதைக்கு தரும் உண்மையான மதிப்பு.

நமக்கு சந்தோசத்தை அமைத்து கொடுத்தவர்களுக்கு நாமும் அதே சந்தோசத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இந்த பூமியில் வாழும் வரை

கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம் அன்பு மலர் அன்பு மலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 07, 2011 3:14 pm

kavimuki wrote:

கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம் அன்பு மலர் அன்பு மலர்

நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.

அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் மகன் தானே Image010ycm
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Aug 08, 2011 1:43 pm

kitcha wrote:
kavimuki wrote:

கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம் அன்பு மலர் அன்பு மலர்

நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.

அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.

உமது செயல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது நண்பரே நன்று நன்றி நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 08, 2011 1:50 pm

kavimuki wrote:
kitcha wrote:
kavimuki wrote:

கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம் அன்பு மலர் அன்பு மலர்

நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.

அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.

உமது செயல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது நண்பரே நன்று நன்றி நன்றி

நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் மகன் தானே Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக