புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
52 Posts - 61%
heezulia
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
244 Posts - 43%
heezulia
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_m10இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Page 2 of 75 Previous  1, 2, 3 ... 38 ... 75  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 16, 2009 10:22 pm

First topic message reminder :

Ruban1 wrote:
sivacbe wrote:கோசி என்றல் கோவணம் என்று ஒரு அர்த்தம் உள்ளது.

ஐயோ ஈகரையில் நாத்தம் தாங்கலை

அடபாவமே

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 3:16 am

என் நண்பனின் காதலி விட்டில் பிரச்சனை அவர்கள் அவனை செய்யவேண்டாம் சொந்தமச்சானை செய்யசொல்லி ஒரே எதிர்ப்பு பெற்றோரின் சொல்லைதட்ட மகளுக்கு விருப்பமில்லை ஆனால் அவளுக்கும் இவனில் நல்ல விருப்பம் இந்த நிலைமையில் அவன் என்ன செய்யலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 3:27 am

அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் சொந்தத்தில் திருமணம் செய்தால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்க ஏற்பாடு செய்யலாம்! இருமனங்களும் இணைந்த காதலை விட, சொந்த மச்சான் எவ்விதத்தில் சிறப்பானவர் என்று எனக்கு விளங்கவில்லை! பெற்றோர் என்றால் காதலில் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் அதிலும் வெற்றி பெறுவதற்கு பெயர்தான் காதல். இப்படிப்பட்ட எதிப்புக்களை மீறி வெற்றி பெறாத காதல் எப்படி வாழ்வில் வெற்றி பெறும்! எதிர்ப்புக்கள்தான் காதலர்களிடையே காதலை இன்னும் அதிகமாக்கும். காதலுக்கு உரம் எதிர்ப்பு என்பதை உங்கள் நண்பரிடம் தெரிவியுங்கள். இருவர் வீட்டிலும் சம்மதித்து நடைபெறுவது காதல் திருமணம் அல்ல, நிச்சயிக்கப்பட்ட திருமணம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 3:33 am

ஆனால் அந்தப்பெண் அவர்களை விட்டு வர மறுக்கிறாள் இதனால் அவர்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகலாம் அவளுக்கும் அவனில் நல்ல விருப்பம் ஆனால் பெற்றோரை மிரி செய்ய விருப்பமில்லை இவனும் அவளை அதிகம் நேசிக்கிறான் என்ன செய்வது என்று புரியவில்லை என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 3:37 am

அப்படீன்னா பூவா, தலையா போட்டுத்தான் முடிவெடுக்கனும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 3:39 am

ஒன்னும் புரியல

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 4:00 am

[quote=\"Ruban1\"]இரண்டு பெரும் தனியாக அமர்ந்து பேசி, பெற்றோரின் கோபம் எதிர்ப்பை தவிர வேறு ஏதேனும் தற்கொலை போன்ற வில்லங்கம் வருமா என யோசித்து வராதெனில் வீட்டில் சம்மதிக்காத பச்சத்தில்;

தனியாக வாழ முடியுமென்ற பச்சத்தில்;
நண்பர்களை உதவியாக வைத்துத் திருமணம் செய்துக் கொண்டு,

கொஞ்ச நாள் விலகி இருந்து மிக நன்றாக \"அந்த பெற்றோர்கள் அவர்களை எப்படி வாழ வைக்க ஆசை பட்டிருப்பார்களோ\" அப்படி வாழ்ந்துக் காட்டி விட்டு,

அந்த பெற்றோர்களின் காலை பிடித்து மன்னிக்கக் கோரி ஆசிர்வாதமும் கேட்கலாம்;பெற்றுக் கொள்ளலாம். காரணம்,

காதல் பிரிந்த பின் காலம் முழுதும் உயிர் கொள்ளும் வலி. அந்த வேதனையை விட இப்படி (சகோதரர் சிவா சொன்னது போல்) போராடி வாழ்க்கையை ஜெயித்துக் கொள்வது நல்லது.

ஒருவேளை,

இத்தனை முடியாதெனில்..

வலி தன்னோடு மட்டும் போகட்டும், காலம் எல்லாவற்றையும் ஆற்றி வைக்குமென உணர்ந்து பிரிந்துவிடுவது நல்லது!

எதை எல்லாம் உயிர் என்கிறோமோ; எதெல்லாம் இன்றி நாம் வாழ மாட்டோமென உறுதி கொள்கிறோமோ அவைகளை எல்லாம் உடைத்து விட்டு காலம் நம்மை உயிரோடு தான் வைத்திருக்கிறது.

நாம் உயிர்வாழ்ந்துக் கொண்டே இறக்கிறோமென காலத்திற்கும்; காதலுக்கும்; புரிவதில்லை தான்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 4:04 am

அருமையான விளக்கம் அண்ணன்மார்களே நான் எடுத்துக்குருகிறேன் நல்ல காதல் வெற்றிபெற பாடுபடுவோம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 4:14 am

அதுசரி நிங்கள் யாராவது யாருக்கும் காதலுக்காக தூது போன அனுபவம் இருக்கா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 4:18 am

வெற்றி உண்டாக கடவுள் துணை இருக்கட்டும்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 4:22 am

காதல் பிரிந்த பின் காலம் முழுதும் உயிர் கொள்ளும் வலி. அந்த வேதனையை விட இப்படி (சகோதரர் சிவா சொன்னது போல்) போராடி வாழ்க்கையை ஜெயித்துக் கொள்வது நல்லது.

உண்மையான கருத்து அருமை இது எல்லோருக்குமே ஒரு படிப்பு

Sponsored content

PostSponsored content

Page 2 of 75 Previous  1, 2, 3 ... 38 ... 75  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக