புதிய பதிவுகள்
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Today at 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Today at 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
23 Posts - 33%
Dr.S.Soundarapandian
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
19 Posts - 28%
ayyasamy ram
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
18 Posts - 26%
T.N.Balasubramanian
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
6 Posts - 9%
ayyamperumal
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
269 Posts - 49%
heezulia
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
170 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
49 Posts - 9%
T.N.Balasubramanian
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
26 Posts - 5%
mohamed nizamudeen
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
18 Posts - 3%
prajai
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
2 Posts - 0%
Barushree
அவன் தேடாத காதல் Poll_c10அவன் தேடாத காதல் Poll_m10அவன் தேடாத காதல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் தேடாத காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Aug 07, 2011 4:41 pm

அவன் தேடாத காதல் Love_special_wallpapers


அவர்கள் காதல் செய்கிறார்கள்
எனக்கும் வேண்டும் ஒருகாதல்
மீசைதளிர்ந்த விடலைப் பருவம்


சீவி சிங்கார அலங்கரித்து
ஒரு கூத்தாடிக் கோமாளியாய்
பெண்கள் திரியும் வீதியில்


நித்தம் அரங்கேறிய வீதிநாடகத்தில்
கடந்துசென்ற பெண்மை கூட்டத்தில்
சல்லடையிட்டு அறித்தான் அழகை


மேனியில் வெள்ளைத்தோல் பொதிந்து
அழகிய வடிவுடைய பெண்மைகள்
விழிகள் தேடிய காதலிகள்


ஓரப்பார்வை விதைக்காத பெண்மைகள்
வீதியில் கவனிப்பாரற்று நிற்கிறான்
வடிவும் அழகும் தேடியவன்


காலம் கடந்த தேடல்கள்
இதுவரை கிடைக்காத காதலி
சலிப்பில் துவண்டான் அவன்


உள்ளத்தை தேட மறந்தவன்
விலக்கப்பட்ட உணர்வாய் காதல்
காலம் உணர்த்திய போதனை


பறந்து விரிந்த இத்தரணியில்
நிறைய மனிதர்களிடம் காதல்கள்
அகத்தில் வேதனையுமாய் இவன்


என்றோ ஒரு தருணத்தில்
அவன் அகத்திலிருந்து தொலைந்தது
நேற்றுவரை தேடிய காதல்


அவனை விரும்பும் ஓரிதயம்
புற அழகிலும் வடிவிலும் குன்றி
அகத்தில் அழகுடன் அவ்வீதியில்


அவனைசுற்றி காதல் இருந்தும்
வழிமாறிய காதல் தேடலால்
இன்னும் வந்துச் சேரவில்லை
அவன் தேடாத காதல்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 07, 2011 4:53 pm


அவனை விரும்பும் ஓரிதயம்
புற அழகிலும் வடிவிலும் குன்றி
அகத்தில் அழகுடன் அவ்வீதியில்


அவனைசுற்றி காதல் இருந்தும்
வழிமாறிய காதல் தேடலால்
இன்னும் வந்துச் சேரவில்லை
அவன் தேடாத காதல் சூப்பருங்க சூப்பருங்க

புற அழகில் மட்டுமே மயங்கும் விழிகளும் இன கவர்ச்சியும் காதலாகாது அருமையான கவிதை புலவரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவன் தேடாத காதல் Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 08, 2011 11:00 am

இளமாறன் wrote:
அவனை விரும்பும் ஓரிதயம்
புற அழகிலும் வடிவிலும் குன்றி
அகத்தில் அழகுடன் அவ்வீதியில்


அவனைசுற்றி காதல் இருந்தும்
வழிமாறிய காதல் தேடலால்
இன்னும் வந்துச் சேரவில்லை
அவன் தேடாத காதல் சூப்பருங்க சூப்பருங்க

புற அழகில் மட்டுமே மயங்கும் விழிகளும் இன கவர்ச்சியும் காதலாகாது அருமையான கவிதை புலவரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Aug 08, 2011 11:03 am

அருமை....தோழா........... அவன் தேடாத காதல் 677196



அவன் தேடாத காதல் Dove_branch
அவன் தேடாத காதல் Dஅவன் தேடாத காதல் Iஅவன் தேடாத காதல் Vஅவன் தேடாத காதல் Yஅவன் தேடாத காதல் Aஅவன் தேடாத காதல் Empty
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Mon Aug 08, 2011 12:39 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அவன் தேடாத காதல் 0011அவன் தேடாத காதல் 0001அவன் தேடாத காதல் 0010அவன் தேடாத காதல் 0005அவன் தேடாத காதல் 0014அவன் தேடாத காதல் 0020அவன் தேடாத காதல் 0008அவன் தேடாத காதல் 0009அவன் தேடாத காதல் 0014அவன் தேடாத காதல் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 08, 2011 1:24 pm

திவ்யா wrote:அருமை....தோழா........... அவன் தேடாத காதல் 677196

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 08, 2011 1:24 pm

கஜேந்தினி wrote: சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு மலர் நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 1:34 pm

அழகான கவிதை
காதலை இனம் காட்டும் கவிஞனின் தூரிகை வண்ணம்...
நன்றி செய்தாலி...
அப்துல்லாஹ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அவன் தேடாத காதல் Aஅவன் தேடாத காதல் Bஅவன் தேடாத காதல் Dஅவன் தேடாத காதல் Uஅவன் தேடாத காதல் Lஅவன் தேடாத காதல் Lஅவன் தேடாத காதல் Aஅவன் தேடாத காதல் H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 08, 2011 2:11 pm

அப்துல்லாஹ் wrote:அழகான கவிதை
காதலை இனம் காட்டும் கவிஞனின் தூரிகை வண்ணம்...
நன்றி செய்தாலி...

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Aug 08, 2011 2:29 pm

என்றோ ஒரு தருணத்தில்
அவன் அகத்திலிருந்து தொலைந்தது
நேற்றுவரை தேடிய காதல்

....ஒரு அழகியல் வடிவத்தோடு எழுதப்பட்டது. அருமை. வாழ்த்துக்கள்.



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக